அடோப் பேஜ்மேக்கர் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. DTP என்பதன் விரிவாக்கம் _______.

    (a)

    Desktop Publishing

    (b)

    Desktop publication

    (c)

    Doctor to Patient

    (d)

    Desktop Printer

  2. _________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.

    (a)

    Text tool

    (b)

    Line tool

    (c)

    Zoom tool

    (d)

    Hand tool

  3. Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Layout

    (d)

    Window

  4. உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

    (a)

    Text tool

    (b)

    Type tool

    (c)

    Crop tool

    (d)

    Hand tool

  5. PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _______.

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl+P

    (c)

    Ctrl+C

    (d)

    Ctrl+V

  6. 4 x 1 = 4
  7. அடோப் பேஜ்மேக்கர் என்பது _______ மென்பொருளாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பக்க வடிவமைப்பு 

  8. _________ பட்டை பேஜ்மேக்கர் ஆவணத்தின் மேல்பகுதியில் இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தலைப்பு 

  9. ஆவணத்தை மேலும் கீழுமாகவும், இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை _________ என்கிறோம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    திரைஉருளல் 

  10. ______ பட்டியைக் கிளிக் செய்து Insert Pages விருப்பத்தைப் பெறலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    Layout 

  11. 4 x 1 = 4
  12. Cut

  13. (1)

    Ctrl+Z

  14. Copy

  15. (2)

    Ctrl+X

  16. Paste

  17. (3)

    Ctrl+C

  18. Undo

  19. (4)

    Ctrl+V

    4 x 2 = 8
  20. Adobe PageMaker, QuarkXPress, Adoble InDesign, Audacity

  21. File, Edit, Layout, Type, Zip

  22. Pointer Tool, Line Tool, Hide Tool, Hand Tool

  23. Bold, Italic, Portrait, Underline.

  24. 5 x 2 = 10
  25. Desktop publishing என்றால் என்ன?

  26. ஒட்டுப்பலகை என்றால் என்ன?

  27. உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

  28. உரைத்தொகுதி என்றால் என்ன?

  29. தொடர்புள்ள உரை என்றால் என்ன?

  30. 3 x 3 = 9
  31. பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு.

  32. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.

  33. மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?

  34. 2 x 5 = 10
  35. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  36. உரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்?

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் பேஜ்மேக்கர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer Technology - An Introduction to Adobe PageMaker Model Question Paper )

Write your Comment