ஆட்டோகேட் 2016 Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    5 x 1 = 5
  1. ஆட்டோகேட் என்பது _______ மென்பொருளாகும்.

    (a)

    DTP

    (b)

    Computer-aided design (CAD) and drafting

    (c)

    Text Editing

    (d)

    Video Editing

  2. சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _______.

    (a)

    Application

    (b)

    Edit

    (c)

    Layout

    (d)

    Window

  3. பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தோன்றும் பட்டை எது?

    (a)

    Menu

    (b)

    Search

    (c)

    Toolbar

    (d)

    Title

  4. கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

    (a)

    Ctrl + 1

    (b)

    Ctrl + 9

    (c)

    Ctrl + 8

    (d)

    Ctrl + 7

  5. கட்டங்களை (grid) காண்பிக்கவும், மறைக்கவும் (ON or OFF) விசைப்பலகையில் எந்த செயல்பாட்டு விசையை அழுத்த வேண்டும்?

    (a)

    F1

    (b)

    F2

    (c)

    F3

    (d)

    F7

  6. 3 x 2 = 6
  7. ஆட்டோகேட் எவ்வாறு தொடங்குவாய்?

  8. ரிப்பனில் உள்ள ஒரு பொத்தான் மீது சுட்டுக்குறியை நிறுத்தும் போது என்ன தோன்றும்?

  9. ERASE கட்டளையை உள்ளிட்ட பின், ஆட்டோகேட் உங்களை என்ன செய்யச் சொல்கிறது?

  10. 3 x 3 = 9
  11. பொருள்களை உருவாக்குவதற்கான ஏதேனும் மூன்று கட்டளைகளைக் கூறு.

  12. LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.

  13. 1 x 5 = 5
  14. கட்டளைச் சாளரம் பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 Book Back Questions ( 12th Standard Computer Technology - AutoCAD 2016 Book Back Questions )

Write your Comment