கோரல்ட்ரா 2018 முக்கிய வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

    (a)

    Pagemaker

    (b)

    photoshop

    (c)

    Corel Draw

    (d)

    Ms Word

  2. வெக்டார் வரைகலையானது _________ கொண்டு உருவாக்கப்படுகின்றது

    (a)

    கோடுகள் மற்றும் வளைவுகள்

    (b)

    கோடுகள் மட்டும்

    (c)

    படப்புள்ளி

    (d)

    இவையேதுமில்லை

  3. _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

    (a)

    வெக்டார் வரைகலை

    (b)

    பிட்மேப்ஸ்

    (c)

    கோடுகள்

    (d)

    இவையேதுமில்லை

  4. _________ னை பயன்படுத்தி நீங்கள் வெக்டார் வரைகலையினை உருவாக்க முடியும்.

    (a)

    Page Maker

    (b)

    Photoshop

    (c)

    Corel Draw

    (d)

    MS-Word

  5. செந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.

    (a)

    பண்பு பட்டை

    (b)

    தலைப்பு பட்டை

    (c)

    பட்டி பட்டை

    (d)

    நிலைமை பட்டை

  6. 6 x 2 = 12
  7. Corel Draw வில் ஒரு பொருள் என்றா ல் என்ன?

  8. Corel Draw வில் பண்பு பட்டை (Property Bar) என்றால் என்ன?

  9. Corel Draw வில் ரூலர் (Ruler) ஏன் பயன்படுத்தப்படுகின்றது.

  10. Corel Draw வில் கலைத்திறனுள்ள ஊடக கருவி (Artistic Media tool) ஏன் பயன்படுத்தப்படுகின்றது?

  11. பொருட்களை குழுவாக்க படிநிலைகளை எழுதுக.

  12. குழுவாக்கப்பட்ட பொருளின் குழுவாக்கத்தை நீக்க படிநிலைகளை எழுதுக.

  13. 6 x 3 = 18
  14. Flyout னுடைய எந்த கருவியானது நட்சத்திர கருவியினை கொண்டிருக்கும்?

  15. Corel Draw வில் பிழைகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? அதனை செய்வதற்கான விசைப்பலகை குறுக்கு வழி என்ன?

  16. ஒரு கோட்டினை அம்புகுறியாக மாற்றுவதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?

  17. ஒரு பொருளுக்கு நிரப்பு வண்ணத்தையும் மற்றும் எல்லைகோட்டின் வண்ணத்தையும் எவ்வாறு குறிப்பிடுவாய்?

  18. பொருட்களின் பிரதி மற்றும் பொருட்களின் நகலியினை எவ்வாறு உருவாக்குவாய்? இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை எழுதவும்.

  19. பொருள்களை வெல்டிங் செய்வதன் மூலம் என்ன பெற முடியும்? பொருள்களை வெல்டிங் செய்வதற்கான படிநிலைகளை எழுதுக.

  20. 3 x 5 = 15
  21. சுருளினை (Spiral) வரைய படிநிலைகளை எழுதுக.

  22. பலகோணங்களை (Polygon) யை படிநிலைகளை எழுதுக.

  23. பாதையில் உரையினை பொருத்துதல் பற்றி விரிவாக எழுது.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 3 கோரல்ட்ரா 2018 முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 3 Coreldraw 2018 Important Question Paper )

Write your Comment