பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ______ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

    (a)

    நிறைவேற்றப்படும் கோப்பு

    (b)

    கணினி பதிப்பகம்

    (c)

    பல்லூடகம்

    (d)

    மீவுரை

  2. விரிவாக்கம் JPEG ______.

    (a)

    Joint Photo exports gross

    (b)

    Joint Photographic experts group

    (c)

    Joint processor experts group

    (d)

    Joint Photographic expression group

  3. இணையத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை ________ என்கிறோம்.

    (a)

    வலை ஒளிப்பரப்பு

    (b)

    வலை தொகுப்பாளர்

    (c)

    தரவு கையாளுதல்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  4. GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _______.

    (a)

    8 பிட்

    (b)

    8KB

    (c)

    8 MB

    (d)

    8GB

  5. RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _______.

    (a)

    TCS

    (b)

    Micorsoft

    (c)

    Apple

    (d)

    IBM

  6. 3 x 2 = 6
  7. வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்.

  8. பல்லூடகத்தில் நிழற்பட கூறினை வகைப்படுத்துக.

  9. வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்.

  10. 3 x 3 = 9
  11. பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.

  12. அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்.

  13. உருவாக்க குழு உறுப்பினர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி எழுதுக.

  14. 2 x 5 = 10
  15. பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  16. பல்லூடக கோப்பில் உள்ள வெவ்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 4 பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 4 Multimedia And Desktop Publishing Model Question Paper )

Write your Comment