அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    5 x 1 = 5
  1. Adobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்?

    (a)

    அனிமேஷன்கள்

    (b)

    வலை பயன்பாடுகள்

    (c)

    விளையாட்டு

    (d)

    மேலே உள்ள அனைத்தும்

  2. ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

    (a)

    Insert → New

    (b)

    Ctrl+W

    (c)

    File → New

    (d)

    Ctrl+D

  3. Flash கோப்புகள் _____  எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    Flash Guides

    (b)

    Flash Movies

    (c)

    Flash Rulers

    (d)

    Flash Timeline

  4. Flashல் நீங்கள் உருவாக்கும் எந்த உள்ளடக்கமாயினும் அது ______ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    வரைகலை

    (b)

    இடைமுகம்

    (c)

    அசைவுப்படம்

    (d)

    பயன்பாடு

  5. எந்த கருவி ஒரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.

    (a)

    The Free Transform Tool

    (b)

    The Rectangle tool

    (c)

    The Zoom tool

    (d)

    The Selection tool

  6. 3 x 1 = 3
  7. பணித்தளத்தில் _____ கருவியை பயன்படுத்தி ஒரு நேர்கோட்டை வரையலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (Line) 

  8. நீங்கள் _____ கருவி மூலம் சதுரம் வரைய முடியும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (Rectangle)

  9. Flash கோப்புகள் தானாகவே _____ விரிவுடன் உருவாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (.fla)

  10. 2 x 2 = 4
  11. Flash என்பது என்ன?

  12. காலக்கோட்டின் (Timeline) ன் தேவை என்ன?

  13. 1 x 3 = 3
  14. Zoom கருவி மற்றும் Hand கருவி வேறுபாடுகளைக் கூறுக.

  15. 1 x 5 = 5
  16. Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 5 அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 5 Adobe Flash Professional CS6 Model Question Paper )

Write your Comment