நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது

    (a)

    C/Y

    (b)

    C Y

    (c)

    Y/C

    (d)

    C+Y

  2. கீன்ஸின் நுகர்வுச் சார்பு C= 10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?

    (a)

    Rs.0.8

    (b)

    Rs.800

    (c)

    Rs.810

    (d)

    Rs.0.9

  3. ஒரு குறிப்பிட்ட வருவாய் அளவில்,நுகர்வு அதிகரித்தும்

    (a)

    மொத்த தேவை உயரும்

    (b)

    ஏற்றுமதி உயரும்

    (c)

    வரியின் மூலம் வரும் வருவாய் குறையும்

    (d)

    இறக்குமதி செலவு குறையும்

  4. இறுதிநிலை நுகர்வு விருப்பு=

    (a)

    மொத்த செலவு /மொத்த நுகர்வு

    (b)

    மொத்த நுகர்வு /மொத்த வருவாய்

    (c)

    நுகர்வு மாற்றம் /வருவாய் மாற்றம்

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  5.  MPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது

    (a)

    1

    (b)

    2

    (c)

    0.1

    (d)

    1.1

  6. பெருக்கியின் மதிப்பு =

    (a)

    1/(1-MPC)

    (b)

    1/MPS

    (c)

    1/MPC

    (d)

    அ மற்றும் ஆ

  7.  ஒரு திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தில் (Open Economy) இறக்குமதி, பெருக்கியின் மதிப்பை

    (a)

    குறைக்கிறது

    (b)

    உயர்த்துகிறது

    (c)

    மாற்றாது

    (d)

    மாற்றும்

  8. 5 x 1 = 5
  9. Y

  10. (1)

    C+S

  11. (2)

    \(\\ \\ \frac { \Delta C }{ \Delta Y } \)

  12. Y

  13. (3)

    சேமிப்பு 

  14. MPC

  15. (4)

    வருமானம் 

  16. MPS

  17. (5)

    \(\\ \\ \frac { \Delta S }{ \Delta Y } \)

    5 x 2 = 10
  18.  நுகர்வுச் சார்பு என்றால் என்ன?

  19. சராசரி நுகர்வு நாட்டம் (APC)-வரையறு

  20.  சேமிப்பு நாட்டம்(Propensity to save)என்றால் என்ன?

  21. இறுதிநிலை சேமிப்பு நாட்டம் (MPS)-வரையறு

  22. முடுக்கி-வரையறு.

  23. 6 x 3 = 18
  24. கீன்ஸின் நுகர்வு சார்ந்த உளவியல் விதியின் கருத்துகளைக் கூறுக.

  25. நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

  26. மிகைப் பெருக்கி -விளக்குக.

  27. பெருக்கி கருத்தின் குறைபாடுகளைக் குறிப்பிடுக.

  28. முதலீட்டுச் சார்பின் காரணிகள் யாவை?

  29. பெருக்கியின் பயன்கள் யாவை?

  30. 2 x 5 = 10
  31. கீன்ஸின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.

  32. பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி

*****************************************

Reviews & Comments about 12th Standard பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Economics - Consumption and Investment Functions Model Question Paper )

Write your Comment