முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

    (a)

    சொத்து மற்றும் நலமும்

    (b)

    உற்பத்தி மற்றும் நுகர்வு

    (c)

    தேவையும் மற்றும் அளிப்பும்

    (d)

    நுண்ணியல் மற்றும் பேரியல்

  2. _______துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது?

    (a)

    கட்டடத்துறை

    (b)

    விவசாயத்துறை

    (c)

    பணித்துறை

    (d)

    வங்கித் துறை

  3. அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________

    (a)

    இயங்கா சமுதாயம்

    (b)

    சமதர்ம சமுதாயம்

    (c)

    இயங்கும் சமுதாயம்

    (d)

    கலப்புப் பொருளாதாரம்

  4. கீன்ஸின் நுகர்வுச் சார்வு C=10+0.8 ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் Rs. 1000 ஆக இருந்தால், நுகர்வு எவ்வளவு?

    (a)

    Rs.0.8

    (b)

    Rs.800

    (c)

    Rs.810

    (d)

    Rs.0.81

  5.  MV என்பது

    (a)

    பணத் தேவை

    (b)

    சட்டபூர்வ பண அளிப்பு

    (c)

    வங்கிப் பண அளிப்பு

    (d)

    மொத்த பண அளிப்பு

  6. 5 x 2 = 10
  7. "பொருளாதாரம்" என்பதன் பொருள் யாது?

  8. NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு யாது?

  9. உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.

  10. இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)-வரையறு

  11. தேக்கவீக்கம் என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. பேரியல் பொருளாதாரத்தின் முக்கியதுவத்தை தருக.

  14. தேசிய வருவாய் மற்றும் பொதுநலன் ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

  15. தொன்மையியத்தையும் கீன்ஸியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)

  16. கீன்ஸின் நுகர்வு சார்ந்த உளவியல் விதியின் கருத்துகளைக் கூறுக.

  17. மீள்பணவீக்கம் பற்றி விளக்குக?

  18. 4 x 5 = 20
  19. பேரினப் பொருளியலின் பரப்பெல்லையை விவரி.

  20. தேசிய வருவாயின் முக்கியத்துவத்தை விவரி.

  21. வேலையின்மைகளின் வகைகளை விவரி.

  22. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டினை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th Standard பொருளியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics First Mid Term Model Question Paper )

Write your Comment