பேரியல் பொருளாதாரம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

    (a)

    சொத்து மற்றும் நலமும்

    (b)

    உற்பத்தி மற்றும் நுகர்வு

    (c)

    தேவையும் மற்றும் அளிப்பும்

    (d)

    நுண்ணியல் மற்றும் பேரியல்

  2. நவீன பேரியல் பொருளியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    ஆடம்ஸ்மித்

    (b)

    ஜே.எம். கீன்ஸ்

    (c)

    ஜெ.எம்.கீன்ஸ்

    (d)

    காரல் மார்க்ஸ்

  3. பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தைக் குறிப்பிடுக.

    (a)

    அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பது

    (b)

    தடைகளை முறியடிப்பது

    (c)

    வளர்ச்சியை அடைவது

    (d)

    மேலே கூறப்பட்ட அனைத்தும்

  4. முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    ஆடம்ஸ்மித்

    (b)

    காரல் மார்க்ஸ்

    (c)

    தக்கேரி

    (d)

    ஜே.எம்.கீன்ஸ்

  5. திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தின் வட்ட ஒட்ட மாதிரி என்பது ________ ஆகும்

    (a)

    இரு துறை மாதிரி

    (b)

    முத்துறை மாதிரி

    (c)

    நான்கு துறை மாதிரி

    (d)

    மேல் சொல்லப்பட்ட அனைத்தும்

  6. கலப்பு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள்

    (a)

    இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு

    (b)

    இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, பிரேசில்

    (c)

    இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில்

    (d)

    இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில்

  7. 5 x 1 = 5
  8. நுண்ணியல்

  9. (1)

    ராக்னர் ப்ரிஷ்

  10. நாட்டு வருமானம்

  11. (2)

    வருவாய் கோட்பாடு

  12. பேரியல் பொருளியல்

  13. (3)

    பேரியல் பொருளியல்

  14. வாணிப சுழற்சி

  15. (4)

    மந்த நிலை

  16. முதலாளித்துவம்

  17. (5)

    அமெரிக்கா

    2 x 2 = 4
  18. கூற்று (A): சமத்துவப் பொருளாதாரத்தில் அனைத்து வளங்களையும் அரசே உரிமமாக்கிப் பயன்படுத்தும்.
    காரணம் (R): சமத்துவப் பொருளாதார அமைப்பில் பொது நலமே அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் பின்புல முக்கிய நோக்கமாகும்
    அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்
    ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல
    இ) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு
    ஈ) கூற்று (A), காரணம் (R) இரண்டும் தவறு

  19. கூற்று (A): மாதிரி எனபது உண்மை சூழலை எளிமையாக பிரதிபலிப்பது ஆகும்.
    காரணம் (R): பொருளாதார வல்லுநர்கள், பொருளாதார நடவடிக்கைகள், அவைகளுக்கு இடையேயான உறவுகள், நடத்தைகள் பற்றி விவரிப்பதற்கு மாதிரிகளை பயன்படுத்துகின்றனர்
    அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்
    ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல
    இ) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு
    ஈ) கூற்று (A), காரணம் (R) இரண்டும் தவறு

  20. 2 x 2 = 4
  21. அ) இல்லங்கள்
    ஆ) நிறுவனங்கள்
    இ) அரசு
    ஈ) உள் துறை

  22. அ) செழிப்பு
    ஆ) நீட்சி
    இ) பின்னறக்கம்
    ஈ) மந்த நிலை

  23. 5 x 1 = 5
  24. பொருளியலின் இரண்டு பிரிவுகள் யாவை?

  25. வேலையின்மை என்றால் என்ன?

  26. உலகத்துவம் என்பதன் பொருள் யாது?

  27. கலப்பு பொருளாதாரம் என்றால் என்ன?

  28. வருவாய் வட்ட ஓட்டம் என்பதன் பொருள் யாது?

  29. 2 x 2 = 4
  30. அ) முதலாளித்துவ பொருளாதாரம் - U.S.A, மேற்கு ஜெர்மனி
    ஆ) சமத்துவப் பொருளாதாரம் - ஆஸ்திரேலியா, ஜப்பான்
    இ) கலப்பு பொருளாதாரம் - பிரான்சு, பிரேசில்
    ஈ) உலகத்துவம் - பன்னாட்டு வணிகம்

  31. அ) சிகப்பு நாடா முறை - தலையிடாக் கொள்கை பொருளாதாரம்
    ஆ) சமத்துவப் பொருளாதாரம் - சமத்துவப் பொருளாதாரம்
    இ) கலப்பு பொருளாதாரம் - முதலாளித்துவம்
    ஈ) உலகத்துவம் - பழமை பொருளாதாரம்

  32. 2 x 1 = 2
  33. அ) முதலாளித்துவ பொருளாதார - வெளிநாட்டு மாற்று இருப்பு
    ஆ) சமத்துவப் பொருளாதாரம் - சந்தைப் பொருளாதாரம்
    இ) இருப்பு மாறிலி - கட்டளைப் பொருளாதாரம்
    ஈ) ஒட்ட மாறிலி - நுகர்வு

  34. அ) Y - அரசு
    ஆ) C - நுகர்வு
    இ) I - வருமானம்
    ஈ) G - முதலீடு

  35. 3 x 2 = 6
  36. பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.

  37. வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.

  38. "வருமானத்தின் வட்ட ஓட்டம்"-வரையறு.

  39. 3 x 3 = 9
  40. பேரியல் பொருளாதாரத்தின் முக்கியதுவத்தை தருக.

  41. சமத்துவத்தின் குறைகளைக் கூறுக

  42. இரு துறை சுழல் ஓட்ட மாதிரியினை விளக்குக.

  43. 3 x 5 = 15
  44. பேரினப் பொருளியலின் பரப்பெல்லையை விவரி.

  45. முதலாளித்துவம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக

  46. முதலாளித்துவத்தின் நன்மை தீமைகளை விவரி

*****************************************

Reviews & Comments about 12th Standard பொருளியல் - பேரியல் பொருளாதாரம் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics - Introduction to Macro Economics Model Question Paper )

Write your Comment