Important Question Part-IV

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 02:40:00 Hrs
Total Marks : 100

    பகுதி  - I

    12 x 1 = 12
  1. |adj(adj A)| = |A|9 எனில், சதுர அணி A-யின் வரிசையானது ______.

    (a)

    3

    (b)

    4

    (c)

    2

    (d)

    5

  2. ஒவ்வொரு சமப்படித்தான தொகுப்பும்  _________ 

    (a)

    எப்பொழுதும் ஒருங்கமைவு உடையது 

    (b)

    வெளிப்படை தீர்வு மட்டுமே இருக்கும்.

    (c)

    எண்ணிக்கையற்ற தீர்வுகளை கொண்டிருக்கும்.

    (d)

    ஒருங்கமைவுடன் இருக்க தேவையில்லை 

  3. in + in+1 + in+2 + in+3 –ன் மதிப்பு _______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    -1

    (d)

    i

  4. (1 + i)3 = ___________

    (a)

    3 + 3i

    (b)

    1 + 3i

    (c)

    3 - 3i

    (d)

    2i - 2

  5. \(\overset { n }{ \underset { r=0 }{ \Sigma } } \)nCr(-1)rxr எனும் பல்லுறுப்புக்கோவையின் மிகையெண் பூச்சியமாக்கிகளின் எண்ணிக்கை _______.

    (a)

    0

    (b)

    n

    (c)

    < n

    (d)

    r

  6. x மெய் மற்றும் \(k=\frac { { x }^{ 1 }-x+1 }{ { x }^{ 1 }+x+1 } \)எனில் 

    (a)

    \(\frac{1}{3}\) ≤k≤3

    (b)

    k≥ 5

    (c)

    k ≤ 0

    (d)

    ஏதுமில்லை 

  7. \({ \tan }^{ -1 }\left( \frac { 1 }{ 4 } \right) +{ \tan }^{ -1 }\left( \frac { 2 }{ 3 } \right) \)என்பதின் சமம் _______.

    (a)

    \(\frac { 1 }{ 2 } { \cos }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \)

    (b)

    \(\frac { 1 }{ 2 } { \sin }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \)

    (c)

    \(\frac { 1 }{ 2 } {\tan }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \)

    (d)

    \({ \tan}^{ -1 }\left( \frac { 1}{ 2 } \right) \)

  8. sin-1 x - cos-1 x = \(\frac { \pi }{ 6 } \) எனில், 

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (c)

    \(\frac { -1 }{ 2 } \)

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  9. C என்ற வட்டத்தின் மையம்(1,1) மற்றும் ஆரம் 1 அலகு என்க. Tஎன்ற வட்டத்தின் மையம்(0,y) ஆகவும் ஆதிப்புள்ளி வழியாகவும் உள்ளது. மேலும்C என்ற வட்டத்தை வெளிப்புறமாகத் தொட்டுச் செல்கிறது எனில் வட்டம் T-ன் ஆரம் _______.

    (a)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (b)

    \(\frac { \sqrt { 3 } }{ \sqrt { 2 } } \)

    (c)

    \(\frac { 1 }{ 2 } \)

    (d)

    \(\frac { 1 }{ 4 } \)

  10. அதிபரவளையம் \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 9 } =1\) க்கான செங்குத்து தொடுகோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளிகளின் நியமப்பாதை _______

    (a)

    x2+y2=25

    (b)

    x2+y2=4

    (c)

    x2+y2=3

    (d)

    x2+y2=7

  11. \(\vec { a } \times \vec { b } ,\vec { b } \times \vec { c } ,\vec { c } \times \vec { a } \) ஆகியவற்றை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு 8 கன அலகுகள் எனில், \((\vec { a } \times \vec { b } )\times (\vec { b } \times \vec { c } )\times (\vec { b } \times \vec { c } )\times (\vec { c } \times \vec { a } )\) மற்றும் \((\vec { c } \times \vec { a } )\times (\vec { a } \times \vec { b } )\) ஆகியவற்றை ஒரு புள்ளியில்  சந்திக்கும் விளிம்புகளாகக்  கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு _______.

    (a)

    8 கன அலகுகள்

    (b)

    512 கன அலகுகள்

    (c)

    64 கன அலகுகள்

    (d)

    24 கன அலகுகள்

  12. \(\vec { a } \times \vec { b } =\vec { a } .\vec { b } \) எனில், வெக்டர்கள் \(\vec { a }\) மற்றும் \(\vec { a }\) க்கு இடையேயான கோணம் _________ 

    (a)

    \(\frac { \pi }{ 4 } \)

    (b)

    \(\frac { \pi }{ 3 } \)

    (c)

    \(\frac { \pi }{ 6 } \)

    (d)

    \(\frac { \pi }{ 2 } \)

  13. பகுதி  - II

    5 x 1 = 5
  14. (A-1)-1

  15. (1)

    arg (z1) - arg (z2)

  16. arg \(\left( \frac { { z }_{ 1 } }{ { z }_{ 2 } } \right) \)

  17. (2)

    \(\overset { \rightarrow }{ b } ,\overset { \rightarrow }{ d } \)

  18. 2

  19. (3)

    A

  20. cos-1 (-x)

  21. (4)

    b

  22. இணை வெக்டர்கள் 

  23. (5)

    π - cos-1 x

    பகுதி  - III

    6 x 2 = 12
  24. A  சமச்சீர் எனில் 
    1) AT=A 
    2) adj A சமச்சீர் 
    3) adj (AT) =(adj A)T
    4) A செங்கோண அணி 

  25. |z1| = |z2| மற்றும் arg z1 + arg z2 = 0 எனில், பின்வருவனவற்றுள் தவறானது =  ___________
    (1) z1 + z2 = 0
    (2) z1\({ \bar { z } }_{ 2 }\)
    (3) z1 + \({ \bar { z } }_{ 2 }\) = 0
    (4) z1 = z2

  26. சமன்பாட்டைத் நிறைவு செய்யும் |x2+3x|+x2-2=0. x-ன் மதிப்புகள்_________
    1) \(\frac{-2}{3}\)
    2) \(\frac{1}{2}\)
    3) \(\frac{2}{3}\)
    4) \(\frac{-2}{3}\),\(\frac{1}{2}\)

  27. (1) tan (tan-1 (2019)) = 2019
    (2) tan-1 (\(-\sqrt { 3 } \) ) = \(\frac { -\pi }{ 3 } \)
    (3) tan-1 \(\left( \frac { tan3\pi }{ 5 } \right) =\frac { 3\pi }{ 5 } \)
    (4) tan-1 \(\left( \frac { tan3\pi }{ 5 } \right) =\frac { -2\pi }{ 5 } \)

  28. (1) துணையச்சு x அச்சுக்கு இணை 
    (2) இயக்குவரைகள் \(x=\pm \cfrac { a }{ e } \) 
    (3) மையம் (0,0)
    (4) துணையச்சு y அச்சுக்கு இணை 

  29. (1) இடப்பெயர்ச்சி 
    (2) நீளம் 
    (3) எடை 
    (4) திசை வேகம் 

  30. பகுதி  - IV

    12 x 2 = 24
  31. பின்வரும் ஏறுபடி வடிவத்திலுள்ள அணிகளுக்கு அணித்தரம் காண்க :X
    \(\left[ \begin{matrix} 2 & 0 & -7 \\ 0 & 3 & 1 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \)

  32. A3=I எனுமாறு A ஒரு சதுர அணி எனில் A ஒரு பூச்சியமற்ற கோவை அணி என நிறுவுக.

  33. பின்வரும் கலப்பெண்களுக்கு மட்டு மற்றும் முதன்மை வீச்சு ஆகியவற்றைக் காண்க.
     \(\sqrt3\) - i

  34. கலப்பெண்கள் i25 - ன் மாட்டு மதிப்பு காண்க 

  35. x4 −14x2 + 45 = 0 எனும் சமன்பாட்டைத் தீர்க்க.

  36. சமன்பாடு x7-6x6+7x5+5x2+2x+2 க்கு மிகை மற்றும் குறை மதிப்புடைய மூலங்களின் எண்ணிக்கை காண்க.

  37. முதன்மை மதிப்பைக்காண்க.
    \({ \sin }^{ -1 }\left( \sin\left( -\frac { \pi }{ 3 } \right) \right) \)

  38. sin-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \) = tan-1 x எனில், xன் மதிப்பு காண்க.

  39. பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
    x2+y2-x+2y-3=0

  40. ஆதியில் முனையை உடைய (2,-3) வழி செல்லக் கூடியதும் சமச்சீர் அச்சாக x-அச்சை உடையதுமாக பரவளையத்தின் சமன்பாட்டை காண்க.

  41. \(\vec { r } =(6\hat { i } +4\hat { j } -3\hat { k } )=12\) என்ற தளம் ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத்துண்டுகளைக் காண்க.

  42. A (3, -1, 2), B(1, -1, -3) மற்றும் C(4, -3, 1) ஆகிய உச்சிகளையுடைய முக்கோணத்தின் பரப்பை காண்க.

  43. பகுதி  - V

    12 x 3 = 36
  44. பின்வரும் அணிகளுக்கு ஏறுபடி வடிவத்தைப் பயன்படுத்தி அணித்தரம் காண்க:
    \(\left[ \begin{matrix} 1 \\ 3 \\ \begin{matrix} 1 \\ 1 \end{matrix} \end{matrix}\begin{matrix} 2 \\ -1 \\ \begin{matrix} -2 \\ -1 \end{matrix} \end{matrix}\begin{matrix} -1 \\ 2 \\ \begin{matrix} 3 \\ 1 \end{matrix} \end{matrix} \right] \)
     

  45. அணியின் தரம் 2 எனில் \(\left[ \begin{matrix} \lambda & -1 & 0 \\ 0 & \lambda & -1 \\ -1 & 0 & \lambda \end{matrix} \right] ,\lambda \)-ன் மதிப்பு காண்க 

  46. பின்வரும் சமன்பாட்டில் z -ன் நியமப்பாதையை கார்ட்டீசியன் வடிவில் காண்க.
    \(\left| z \right| =\left| z-i \right| \)

  47. கலப்பெண்கள் 3 + 2i, 5i, -3 + 2i மற்றும் -i ஒரு சதுரத்தை உருவாக்குகின்றன எனக்காட்டுக

  48. ஒரு நேர்க்கோடும் ஒரு பரவளையமும் இரு புள்ளிகளுக்கு மேற்பட்டு வெட்டிக் கொள்ளாது என்பதனை நிரூபிக்க.

  49. தீர்க்க: (x-1)4+(x-5)4=82

  50. கீழ்க்கா்காணும் சார்புகளின் சார்பகம் காண்க.
    \(\tan^{-1}(\sqrt{9-x^{2}})\)

  51. தீர்க்க. \({ tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) +{ cot }^{ -1 }\left( \frac { 1-{ x }^{ 2 } }{ 2x } \right) =\frac { \pi }{ 3 } ,x>0\)

  52. ஒரு பரவளையத் தொலைத்தொடர்பு அலைவாங்கியின் குவியம் அதன் முனையிலிருந்து 2மீ தூரத்தில் உள்ளது. முனையிலிருந்து 3மீ தூரத்தில் அலைவாங்கியின் அகலம் காண்க.

  53. \(e=\cfrac { 3 }{ 4 } \) ,குவியங்கள் y-அச்சில் கொண்ட மையம் ஆதியில் உடைய மற்றும் ((6,4) வழிச் செல்வதுமான நீள்வட்டத்தின் சமன்பாட்டை காண்க.

  54. ஓர் இருசமப்பக்கமுக்கோணத்தின் அடிப்பக்கத்திற்கு வரையப்படும் நடுக்கோடு, அப்பக்கத்திற்கு செங்குத்தாகும் என வெக்டர் முறையில் நிறுவுக.

  55. \(\overset { \rightarrow }{ a } =\overset { \wedge }{ i } -\overset { \wedge }{ j } ,\overset { \rightarrow }{ b } =\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } ,\overset { \rightarrow }{ c } =\overset { \wedge }{ k } -\overset { \wedge }{ i } \) எனில் \(\left[ \overset { \rightarrow }{ a } -\overset { \rightarrow }{ b } ,\overset { \rightarrow }{ b } -\overset { \rightarrow }{ c } ,\overset { \rightarrow }{ c } -\overset { \rightarrow }{ a } \right] \) காண்க.  

  56. பகுதி  - VI

    12 x 5 = 60
  57. பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பானது ஒருங்கமைவு உடையதா என ஆராய்க.
    x - y + z = -9, 2x - y + z = 4, 3x - y + z = 6, 4x - y + 2z = 7

  58. f(x)=ax2+ba+c மற்றும் f(1)=0, f(2)=-2, f(3)=-6 எனில் அணிக்கோவை முறையைப் பயன்படுத்தி தீர்க்க.

  59. z3 + 27 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்க.

  60. \({ \left( \frac { i+\sqrt { 3 } }{ -i+\sqrt { 3 } } \right) }^{ 2\omega }+{ \left( \frac { i-\sqrt { 3 } }{ i+\sqrt { 3 } } \right) }^{ 2\omega }=-1\) எனக்கட்டுக

  61. x2-5x+6 மற்றும் x2-5x+16 ஆகிய பல்லுறுப்புக்கோவைகளின் அதிகபட்ச சாத்தியமான மிகை எண் மற்றும் குறையெண் பூச்சியமாக்கிகளின் எண்ணிக்கையை ஆராய்க. வளைவரைகளின் தோராய வரைபடம் வரைக.

  62. இங்கு a,b,c,d மற்றும் p வெவ்வேறான பூச்சியமற்ற மெய்யெண்கள் எனில்(a2+b2+c2)P2-2(ab+bc+cd)p+(b2+c2+d2)≤0. நிரூபிக்க a,b,c,d பெருக்கத் தொடரில் உள்ளன மற்றும் ad=bc.

  63. d-ஐ பொது வித்தியாசமாகக் கொண்டு a1, a2, a3, ... an ஒரு கூட்டுத் தொடர் எனில், \(\tan \left[ \tan^{ -1 }\left( \frac { d }{ 1+{ a }_{ 1 }{ a }_{ 2 } } \right) +\tan^{ -1 }\left( \frac { d }{ 1+{ a }_{ 2 }{ a }_{ 3 } } \right) +....\tan^{ -1 }\left( \frac { d }{ 1+{ a }_{ n }{ a }_{ n-1 } } \right) \right] =\frac { { a }_{ n }-{ a }_{ 1 } }{ 1+{ a }_{ 1 }{ a }_{ n } } \) என நிறுவுக.

  64. நிரூபிக்க: \({ tan }^{ -1 }\left( \frac { 1-x }{ 1+x } \right) -{ tan }^{ -1 }\left( \frac { 1-y }{ 1+y } \right) =sin\left( \frac { y-x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } .\sqrt { 1+{ y }^{ 2 } } } \right) \)

  65. 11x2 − 25y2 − 44x + 50y − 256 = 0 என்ற அதிபரவளையத்தின் மையம், குவியங்கள் மற்றும் மையத் தொலைத்தகவு காண்க.

  66. ஒரு அலங்கார வளைவு பரவளைய வடிவத்துடன் குத்தச்சை கொண்டுள்ளது.அந்த வளைவு 10 மீ உயரம் மற்றும் 5 மீ அகலத்தை அடிபகுதியில் உடையது பரவளையத்தின் முனையிலிருந்து 2 மீ உயரத்தில் அதனுடைய அகலம் காண்க. 

  67. ஒரு முக்கோணத்தின் உச்சிகளிலிருந்து அவற்றிற்கு எதிரேயுள்ள பள்ள பக்கங்களுக்கு வரையப்படும் செங்குத்துக் கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் என நிறுவுக.

  68. ABCD ஒருநாற்கரம், \(\vec { AB } =\vec { \alpha } \) மற்றும் \(\vec { AB } =\vec { \beta } \) மற்றும் \(\vec { AC } =2\vec { \alpha } +3\vec { \beta } \). இங்கு நாற்கரத்தின் பரப்பு \(\vec { AB } \) மற்றும் \(\vec { AD } \) அடுத்துள்ள பக்கங்களை கொண்டு இணைகரத்தின் பரப்பின் λ மடங்கு எனில் λ = \(\frac 52\) என நிரூபிக்க

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் II - 2020  (12th Standard Tamil Mathematics Important Questions All Chapter II 2020)

Write your Comment