நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. sin-1(cosx), 0\(\le x \le \pi \) -ன் மதிப்பு 

  (a)

  \(\pi -x\)

  (b)

  \(x-\frac { \pi }{ 2 } \)

  (c)

  \(\frac { \pi }{ 2 } -x\)

  (d)

  \(x-\pi \)

 2. If sin1x = 2sin−1 \(\alpha\) -க்கு ஒரு தீர்வு இருந்தால், பின்னர் 

  (a)

  \(|\alpha |\le \frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (b)

  \(|\alpha |\ge \frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (c)

  \(|\alpha |<\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (d)

  \(|\alpha |>\frac { 1 }{ \sqrt { 2 } } \)

 3. சார்பு f(x)sin-1(x2-3) எனில், x இருக்கும் இடைவெளி 

  (a)

  [-1,1]

  (b)

  [\(\sqrt2\),2]

  (c)

  \(\\ \\ \\ \left[ -2,-\sqrt { 2 } \right] \cup \left[ \sqrt { 2 } ,2 \right] \)

  (d)

  \(\left[ -2,-\sqrt { 2 } \right] \cap \left[ \sqrt { 2 } ,2 \right] \)

 4. sin-1(2cos2x-1)+cos-1(1-2sin2x)=

  (a)

  \(\frac{\pi}{2}\)

  (b)

  \(\frac{\pi}{3}\)

  (c)

  \(\frac{\pi}{4}\)

  (d)

  \(\frac{\pi}{6}\)

 5. \(\\ \\ \\ { cot }^{ -1 }\left( \sqrt { sin\alpha } \right) +{ tan }^{ -1 }\left( \sqrt { sin\alpha } \right) =u\) எனில், cos2u ன் மதிப்பு 

  (a)

  tan2\(\alpha\)

  (b)

  0

  (c)

  -1

  (d)

  tan2\(\alpha\)

 6. 5 x 2 = 10
 7. ஆரையன் மற்றும் பாகைகளில் \({ sin }^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \)-ன் முதன்மை மதிப்பைக் காண்க.

 8. sin-1(2)-ன் முதன்மை மதிப்பு இருப்பின், அதனை கண்டறிக.

 9. முதன்மை மதிப்பைக்காண்க.
  \({ Sin }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)

 10. x-ன் அனைத்து மதிப்புகளையும் காண்க
  -10\(\pi\)\(\le x\le\)10\(\pi\) மற்றும்  sin x=0 

 11. பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.
   y=sin 7x

 12. 5 x 3 = 15
 13. பின்வருவனவற்றிற்கு சார்பகம் காண்க
  \({ sin }^{ -1 }\left( \frac { { x }^{ 2 }+1 }{ 2x } \right) \)

 14. cos-1\((\frac{2+sinx}{3})\)-ன் சார்பகம் காண்க

 15. சார்பகம் காண்க.
   f(x)=sin-1 \((\frac{|x|-2}{3})+cos^-1(\frac{1-|x|}{4})\)

 16. x-ன் எந்த மதிப்பிற்கு, சமநிலை \(\frac{\pi}{2}   மெய்யாகும்?

 17. மதிப்புக் காண்க
  \(cos\left( { cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) +{ sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) \)

 18. 4 x 5 = 20
 19. முதன்மை மதிப்பு காண்க.
  cosec-1(-1)

 20. தீர்க்க \({ tan }^{ -1 }\left( \frac { x-1 }{ x-2 } \right) +{ tan }^{ -1 }\left( \frac { x+1 }{ x+2 } \right) =\frac { \pi }{ 4 } \)

 21. தீர்க்க \(cos\left( { sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \right) =sin\left\{ { cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right\} \)

 22. முதன்மை மதிப்பு காண்க.
  sec-1(-2)

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard கணிதம்  Chapter 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Maths Chapter 4 Inverse Trigonometric Functions Model Question Paper )

Write your Comment