Important Question Part-I

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:40:00 Hrs
Total Marks : 120

    Section - A

    16 x 1 = 16
  1. தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது______.

    (a)

    தொடக்க முதல் கண்டறிய

    (b)

    இறுதி முதல் கண்டறிய

    (c)

    அவ்வாண்டின் இலாபம் கண்டறிய

    (d)

    அவ்வாண்டின் நட்டம் கண்டறிய

  2. செலவுகளுக்குச் செலுத்தியது எந்த கணக்கில் மட்டும் பதியப்படுகிறது?

    (a)

    ரொக்கக் கணக்கில் 

    (b)

    ஆள்சார் கணக்கில் 

    (c)

    செலவுகள் கணக்கில் 

    (d)

    உரிமையாளர் கணக்கில் 

  3. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்______.

    (a)

    வருவாயினத் தன்மை மட்டும் உடையது

    (b)

    முதலினத் தன்மை மட்டும் உடையது

    (c)

    வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  4. பந்துகள், மட்டைகள் போன்ற பழைய விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகை ஒரு _____ ஆகும்.

    (a)

    முதலின வரவு 

    (b)

    முதலின செலுத்தல்கள் 

    (c)

    வருவாயின வரவு 

    (d)

    வருவாயின செலுத்தல்கள் 

  5. கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 –ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்______.

    (a)

    ஆண்டுக்கு 8%

    (b)

    ஆண்டுக்கு 12%

    (c)

    ஆண்டுக்கு 5%

    (d)

    ஆண்டுக்கு 6%

  6. கூட்டாண்மையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை

    (a)

    25

    (b)

    50

    (c)

    10

    (d)

    20

  7. 2017- ல் கணக்கேட்டின்படி இலாபம் ரூ.35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ரூ.2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்_____.

    (a)

    ரூ.36,000

    (b)

    ரூ.35,000

    (c)

    ரூ.38,000

    (d)

    ரூ.34,000

  8. நற்பெயர் ஒரு

    (a)

    புலனாகும் சொத்து

    (b)

    புலனாகாச்சொத்து 

    (c)

    கற்பனை சொத்து

    (d)

    அசையும் சொத்து

  9. கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

    (a)

    முதல் விகிதம்

    (b)

    தியாக விகிதம்

    (c)

    ஆதாய விகிதம்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  10. கூட்டாண்மை மாற்றியமைக்கையில் பழைய கூட்டாளிகளின் _________ மாற்றப்பட வேண்டும்

    (a)

    இலாப நட்டப் பகிர்வு விகிதம்

    (b)

    முதல் விகிதம்

    (c)

    தியாக விகிதம்

    (d)

    ஆதாய விகிதம்

  11. A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்_____.

    (a)

    4:3

    (b)

    3:4

    (c)

    2:1

    (d)

    1:2

  12. மறுமதிப்பீடுக் கணக்கின் இருதிவிளைவு கூட்டாளிகளின் எந்த கணக்குகளில் சரிகட்டப்படும்?

    (a)

    முதல் கணக்குகளில்

    (b)

    எடுப்பு கணக்குகளில்

    (c)

    நடப்பு கணக்குகளில்

    (d)

    இருப்பு நிலைக் குறிப்பில்

  13. ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?

    (a)

    முகமதிப்பு

    (b)

    பெயரளவு மதிப்பு

    (c)

    செலுத்தப்பட்ட தொகை

    (d)

    அழைக்கப்பட்ட தொகை

  14. வெளியிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை விட ஒப்பப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அது ______ எனப்படும்.

    (a)

    குறை ஒப்பம் 

    (b)

    மிகை ஒப்பம் 

    (c)

    அழைப்பு முன்பணம் 

    (d)

    இவை அனைத்தும் 

  15. நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்வின் பின்வரும் எந்த கருவி பல்வேறு ஆண்டுகளுக்கான விவரங்களை பகுப்பாய்வு செய்வதற்கு ஏற்புடையதாகும்?

    (a)

    ரொக்க ஓட்ட பகுப்பாய்வு

    (b)

    பொது அளவு அறிக்கை

    (c)

    ஒப்பீட்டு அறிக்கை

    (d)

    போக்கு ஆய்வு

  16. ________ என்பது இயக்கம் என்பதைக் குறிக்கும்.

    (a)

    போக்கு 

    (b)

    நிதி 

    (c)

    விகிதம் 

    (d)

    ஓட்டம் 

  17. Section - B

    8 x 1 = 8
  18. இரட்டைப் பதிவு முறை 

  19. (1)

    50

  20. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு 

  21. (2)

    25%

  22. அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை

  23. (3)

    ரொக்கக் கணக்கின் தன்மை 

  24. தன்னுருவாக்க நற்பெயர்

  25. (4)

    மறுமதிப்பீடு கணக்கின் பற்றுப்பக்கம்

  26. பொறுப்புகள் அதிகமாகும் பொழுது

  27. (5)

    சாதகமான இடவமைவு

  28. புதிய இலாபப் பகிர்வு விகிதம்

  29. (6)

    வியாபாரத்தின் இயக்க முடிவுகள் 

  30. விண்ணப்பத் தொகை 

  31. (7)

    ஒப்புக் கொண்ட விகிதம்

  32. நிதிநிலை அறிக்கைகள் 

  33. (8)

    ஆள்சார், சொத்து மற்றும் பெயரளவு கணக்கு 

    Section - C

    8 x 2 = 16
  34. கூற்று (A): நிலை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட நாளுக்கான சொத்துகள் மற்றும் பொறுப்புகள் இருப்பைக் காட்டும் ஒரு அறிக்கை ஆகும்.
    காரணம் (R): இருப்புநிலைக் குறிப்பு வியாபாரத்தின் நிதிநிலையைக் கண்டறிய தயாரிக்கப்படுகிறது.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  35. கூற்று (A): இலாபநோக்கற்ற அமைப்புகள் பொதுவாக சந்தா தொகையை உறுப்பினர்களிடமிருந்து பருவந்தோறும் வசூலிக்கின்றன.
    காரணம் (R): இவை மாதம் தோறும், காலாண்டு தோறும், அரையாண்டு தோறும் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை வசூலிக்கப்படலாம்.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் 
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல 
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  36. கூற்று (A): இந்தியாவில் கூட்டாண்மை நிறுவனங்களை இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1952 நெறிப்படுத்துகிறது
    காரணம் (R): கூட்டாண்மை நிறுவனத்தை கூட்டாளிகள் அனைவருமோ அல்லது அனைவரின் சார்பில் அவர்களில் ஒருவரோ நடத்தலாம்
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    (ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  37. கூற்று (A): ஒரு தொழிலுக்கு நன்மையை தரக்கூடிய அத்தொழில் புகழ் அல்லது நன்மதிப்பு நற்பெயர் ஆகும்
    காரணம் (R): இது எதிர்காலத்தில் நிறுவனம் மிகுதியாக ஈட்டக்கூடிய வருமானங்களின் தற்போதைய மதிப்பு மதிப்பு
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    (ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

  38. கூற்று (A): வருங்காலத்தில் அனைத்து கூட்டாளிகளும் இலாப நட்டங்களை பகிர்ந்து கொள்ளும் விகிதமே புதிய இலாபப் பகிர்வு விகிதம் எனப்படும்
    காரணம் (R): புதிய இலாபப் பகிர்வு நிர்ணயம் பழைய கூட்டாளி புதிய கூட்டாளிகளிடம் பெறக் கூடிய இலாபப் பங்கினை சார்ந்துள்ளது.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
    (ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  39. கூற்று (A): சில நேரங்களில், முதுமை, உடல்நிலை சரியின்மை மற்றும் இதர காரணங்களால் ஒரு கூட்டாளி விலகலாம்.
    காரணம் (R): கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகும் நபருக்கு வெளிச்செல்லும் கூட்டாளி என்று பெயர்.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
    (ஆ) (A) என்பது (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

  40. கூற்று (A): பிற பங்குகளுக்கு ஏதேனும் பங்காதாயம் வழங்கப்படுவதற்கு முன்பு குறிப்பிட்ட விகிதத்தில் பங்காதாயாம் பெறும் உரிமை முன்னுரிமை பங்குதாரர்களுக்கு பங்கு முதலை திருப்பிக் கொடுத்த பிறகே முன்னுரிமை பங்குநர்களுக்கு கொடுக்கப்படும்.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் 
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல 
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  41. கூற்று (A): வியாபார நிறுவனங்கள் இலாபத்தன்மை மற்றும் நிதிநிலையை அறிந்துகொள்ள ஒரு கணக்கின் இறுதியில் வருமான அறிக்கை மற்றும் இருப்புநிலைக்குறிப்பினைத் தயாரிக்கின்றன.
    காரணம் (R): வியாபார நிறுவனங்களால் தயாரிக்கப்படும் வருமான அறிக்கை மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு ஆகியவை அடிப்படை நிதிநிலை அறிக்கைகளாகும்.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் 
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல 
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  42. Section - D

    8 x 2 = 16
  43. அ) முறையாகப் பராமரிக்கப்படாமை 
    ஆ) இருப்பாய்வு தயாரிப்பது கடினம் 
    இ) இலாபம் ஈட்டும் திறனை கண்டறிவது கடினம் 
    ஈ) இருப்புநிலைக் குறிப்பு 

  44. அ) சந்தா 
    ஆ) நுழைவுக்கட்டணம் 
    இ) மானிய உதவி 
    ஈ) மதிப்பூதியம் 

  45. (அ) பங்குகள்
    (ஆ) உற்பத்திக் கணக்கு
    (இ) இலாபநட்டப் பகிர்வு கணக்கு
    (ஈ) இருப்பு நிலைக் குறிப்பு

  46. (அ) சராசரி இலாப முறை
    (ஆ) உயர் இலாப முறை
    (இ) மூலதனமாக்க முறை
    (ஈ) நிலை முதல் முறை

  47. கூட்டாளியை சேர்க்கும் போது செய்ய வேண்டிய சரிக்கட்டுதல்கள்
    (அ) சொத்துக்களையும் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்தல்
    (ஆ) புதிய இலாப விகிதம் மற்றம் தியாக விகிதத்தை நிர்ணயித்தல்
    (இ) நற்பெயர் சரிக்கட்டுதல்
    (ஈ) கடனீட்டு பத்திர வெளியீடு 

  48. கூட்டாளியின் இறப்பின் போது தேவையான சரிக்கட்டுதல்கள்
    (அ) சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்தல்
    (ஆ) நற்பெயர் சரிக்கட்டுதல்கள்
    (இ) இறந்த கூட்டாளிக்கு உரிய தொகையை தீர்வு செய்தல்
    (ஈ) ஆதாய விகிதம் கண்டுபிடித்தல்

  49. அ) தன்னிச்சையான அமைப்பு 
    ஆ) பொது முத்திரை 
    இ) வெளியிட்ட முதல் 
    ஈ) வரையறு பொறுப்பு 

  50. அ) இருப்புநிலைக் குறிப்பு 
    ஆ) ஒப்பீட்டு அறிக்கை 
    இ) போக்குப் பகுப்பாய்வு 
    ஈ) ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு 

  51. Section - E

    7 x 2 = 14
  52. 1) ஒற்றைப்பதிவு முறையில் ஆள்சார் மற்றும் ரொக்கக் கணக்குகள் மட்டும் பராமரிக்கப்படுகிறது.
    2) ஒற்றைப்பதிவு முறையில் விரவிதிப்பு அதிகாரிகள் ஏற்றுக் கொள்கின்றனர்.
    3) ஒற்றைப் பதிவு முறையில் தனி வாணிக நிறுவங்களுக்கு ஏற்றது.
    அ) 1 மட்டும் சரி 
    ஆ) 1, 2 மற்றும் 3 சரி 
    இ) 2 மற்றும் 3 சரி 
    ஈ) 1 மற்றும் 3 சரி 

  53. 1. செலவுகள், நட்டங்கள் மற்றும் சொத்துகள் பற்றிருப்பைக்  கொண்டிருக்கும்.
    2. ஆதாயம், வருமானம் மற்றும் பொறுப்புகள் வரவிருப்பைக் கொண்டிருக்கும்.
    3) பழைய செய்த்தித்தாள்கள் விற்பது ஒரு வருவாயின செலவுகள் ஆகும்.
    அ) 1 மட்டும் சரி  
    ஆ) 2 மட்டும் சரி 
    இ) 1 மற்றும் 2 சரி 
    ஈ) 1,2 மற்றும் 3 சரி 

  54. 1. உடன்பாடு இல்லாவிடில் கூட்டாளிகளின் முதல் மீது வட்டி அனுமதிப்பதில்லை
    2. கூட்டாளிக்கு ஊதியமோ கழிவோ வழங்கக் கூடாது
    3. கூட்டாளிகள் இலாப நட்டத்தை சமமாகப் பங்கிட்டு கொள்ள வேண்டும்
    (அ) 1 மற்றும் 3 சரி
    (ஆ) 2 மற்றும் 3 சரி
    (இ) 1 மட்டும் சரி
    (ஈ) அனைத்தும் சரி

  55. 1. ஒரு வியாபாரத்தின் உயர் இலாபம் என்பது சாதாரண இலாபத்தைவிட கூடுதலாக உள்ள சராசரி இலாபம் ஆகும்.
    2. ஆண்டுத்தொகை என்பது தொடர்ச்சியான இடைவெளிகளில் தொடர்ந்து சீராக பெறப்படும் ரொக்க ஓட்டத்தைக் குறிக்கும்
    3. நற்பெயர் ஒரு புலனாகா நிலைச் சொத்து
    (அ) 1 மட்டும் சரி
    (ஆ) 2 மட்டும் சரி
    (இ) 1 மற்றும் 2 சரி
    (ஈ) 1,2 மற்றும் 3 சரி

  56. 1. தொடரும் கூட்டாளிகள் வெளிச் செல்லும் கூட்டாளியிடம் இருந்து பெட்ரா பங்குகளின் விகிதம் ஆதாய விகிதம் ஆகும்
    2. ஆதாய விகிதம் கூட்டாளி சேர்ப்பின் போது கணக்கிடப்படுகிறது
    3. வெளிச்செல்லும் கூட்டாளிகளுக்கு தொடரும் கூட்டாளிகள் தரும் ஈட்டுத் தொகையை நிர்ணயிக்க உதவுகிறது.
    (அ) 1 மட்டும் சரி
    (ஆ) 1 மற்றும் 2 சரி
    (இ) 2 மட்டும் சரி
    (ஈ) 1,2 மற்றும் 3 சரி 

  57. 1. பங்குதாரர்கள் அழைப்புத் தொகையை செலுத்தத் தவறிடும் போது நிறுமம் பறிமுதல் செய்தல் பங்கு ஒறுப்பிழப்பு செய்யும் அதிகாரத்தை நிறுமத்திற்கு வழங்கி இருக்க வேண்டும்.
    3. ஒறுபிழப்பிற்கு பின்னர் பங்குநர் உறுப்பினர் தகுதியை இழந்து விடுகிறார்.
    அ) அனைத்தும் சரி 
    ஆ) 1 மற்றும் 2 சரி 
    இ) 2 மட்டும் சரி 
    ஈ) 1 மட்டும் சரி 

  58. 1. ரொக்கம் என்பது கை ரொக்கம் மற்றும் வங்கியில் உள்ள கேட்பு வைப்புகளை உள்ளடக்கியது.
    2. நிதி ஓட்டப் பகுப்பாய்வு என்பது குறிப்பிட்ட காலத்தில் உள்வரும் நிதி வெளிச் செல்லும் நிதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு நிதி ஓட்ட அறிக்கை தயாரிப்பதாகும்.
    3. அடிப்படை ஆண்டின் தொகை 100 என எடுத்துக் கொள்ளப்படும்.
    அ) 1 மட்டும் சரி 
    ஆ) 1 மற்றும் 2 சரி 
    இ) 3 மட்டும் சரி 
    ஈ) 1,2 மற்றிம் 3 சரி 

  59. Section - F

    6 x 2 = 12
  60. அ) நிலை அறிக்கை - தொடக்க முதல் 
    ஆ) மொத்த கடனீந்தோர் க/கு - கடன் கொள்முதல் 
    இ) மொத்த கடனாளிகள் க/கு - ரொக்க கொள்முதல் 
    ஈ) இருப்பு நிலைக் குறிப்பு - உண்மையான நிதிநிலை 

  61. அ) இலாப நோக்கமற்ற அமைப்புகள் - மனமகிழ் மன்றங்கள்  
    ஆ) வாடகையும் வரியும் - வருவாயின வரவுகள் 
    இ) ஆயுள் உறுப்பினர் கட்டணம் - முதலின வரவுகள் 
    ஈ) விளம்பரம் - வருவாயினச் செலுத்தல்கள் 

  62. (அ) கூட்டாண்மைச் சட்டம் 1932
    (ஆ) கூட்டாண்மை உறுப்பினர் கூட்டாளி
    (இ) கூட்டாண்மை பொறுப்பு வரையறு பொறுப்பு 
    (ஈ) கூட்டாண்மை உறவு முறை முதல்வர் மற்றும் முகவர்
  63. (அ) நற்பெயர்
    (ஆ) உயர் இலாபம் சராசரி இலாபம் + சாதாரண இலாபம்
    (இ) சாதாரண இலாபம் பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம்
    (ஈ) ஆண்டுத் தொகை காரணி \(\frac { { (1+i) }^{ n }-1 }{ i(1{ +i) }^{ n } } \)
  64. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?

    (அ) தியாகப் பங்கு பழைய பங்கு - புதிய பங்கு
    (ஆ) பகிர்ந்து தரா இலாபம் இருப்புநிலைக் குறிப்பு
    (இ) பழைய கூட்டாளியின் புதிய பங்கு பழைய பங்கு - தியாகப் பங்கு
    (ஈ) பழைய கூட்டாளியின் தியாகப்பங்கு பழைய பங்கு x தியாகப் பங்கின் விகிதம்
  65. அ) பத்திர முனைமம் - பொறுப்புகள் பக்கம் 
    ஆ) அழைப்பு நிலுவை - சொத்துக்கள் பக்கம் 
    இ) முதலினக் காப்பு - பொறுப்புகள் பக்கம் 
    ஈ) பங்கு வெளியீட்டு தள்ளுபடி - சொத்துகள் பக்கம் 

  66. Section - G

    4 x 1 = 4
  67. அ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் -  இறுதி முதல் +எடுப்புகள்-கூடுதல் முதல்
    ஆ) இலாபம்/நட்டம் - இறுதி முதல் -எடுப்புகள் - கூடுதல் முதல் +தொடக்க முதல்
    இ) முதல் - சொத்துகள் +பொறுப்புகள்
    ஈ) சொத்துகள் பொறுப்புகள் - நிகர இலாபம்

  68. அ) பங்காதாயம் - வருவாயின வரவுகள்  
    ஆ) அறக்கட்டளை நிதி - வருவாயினச் செலுத்தல்கள் 
    இ) தொலைபேசிக் கட்டணம் - முதலினச் செலவுகள் 
    ஈ) முதலீடுகள் - முதலின வரவுகள் 

  69. (அ) முதல் மீது வட்டி முதல் தொகை x ஆண்டுக்கான வட்டிவிகிதம் x வட்டிக்குரிய காலம்
    (ஆ) எடுப்புகள் மீதான வட்டி எடுப்புத் தொகை + வட்டி வீதம் x வட்டிக்குரிய காலம்
    (இ) கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கழிவு கழிவுக்கு முன் உலா நிகர இலாபம் x 
    (ஈ) கழிவுக்கு பின் உள்ள நிகர இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கழிவு கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபம் x 
  70. அ) அங்கீகரிக்கப் பட்ட முதல் - ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் 
    ஆ) வெளியிட்ட முதல் - பெயரளவு முதல் 
    இ) ஒப்பிய முதல் - பதிவு செய்யப்பட்ட முதல் 
    ஈ) காப்பு முதல் - அழைப்பு விடுக்கப்பட்ட முதல் 

  71. Section - H

    15 x 2 = 30
  72. சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  73. இலாப நோக்கற்ற அமைப்பின் முதலின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.

  74. மதிப்பூதியம் என்றால் என்ன?

  75. அந்தோணி மற்றும் அக்பர் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் அந்தோணி ரூ.60,000 மற்றும் அக்பர் ரூ.40,000 ஆகும். 2018, ஏப்ரல் 1 அன்று அந்தோணி கூடுதல் முதலாக ரூ.10,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் அக்பர் ரூ.5,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % எனக் கணக்கிடவும்.

  76. கூட்டாண்மை பொருள் தருக.

  77. நற்பெயர் என்றால் என்ன?

  78. ஆண்டுத் தொகை என்றால் என்ன?

  79. மகேஷ் மற்றும் தனுஷ் என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் அருண் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அருண் தன்னுடைய பங்கை மகேஷ் மற்றும் தனுஷ் ஆகிய இரு கூட்டாளிகளிடமிருந்தும் சம விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  80. கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?

  81. நரேஷ், மணி மற்றும் முத்து ஆகிய கூட்டாளிகள் 2:2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 2019 மார்ச் 31ஆம் நாள் நிறுவனத்திலிருந்து முத்து விலகினார். முத்து விலகிய நாளன்று, ஏடுகளில் நற்யெர் ரூ.40,000 எனக் காட்டியது. அவர்கள் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    அ) நற்பெயர் முழுவதையும் போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்
    ஆ) நற்பெயரில் பாதித்தொகையை போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்

  82. புதிய இலாப விகிதம் என்றால் என்ன?

  83. தாய் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 நேர்மைப் பங்குகளை வெளியீடு செய்தது. விண்ணப்பத்தின்போது ரூ.5; ஒதுக்கீட்டின்போது ரூ.2; முதல் அழைப்பின்போது ரூ.2 மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ.1 செலுத்தவேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டு தொகை பெறப்பட்டது. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  84. நிறுமம் வரைவிலக்கணம் தருக.

  85. பின்வரும் மலர் நிறுமத்தின் 2016, மார்ச் 31 மற்றும் 2017, மார்ச் 31 ஆம் நாளைய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்

    விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
    ரூ. ரூ.
    I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்    
    1. பங்குதாரர் நிதி    
      அ) பங்கு முதல் 2,00,000 2,50,000
      ஆ) காப்பும் மிகுதியும் 50,000 50,000
    2. நீண்ட காலப் பொறுப்புகள்    
      நீண்ட காலக் கடன்கள் 30,000 60,000
    3. நடப்புப் பொறுப்புகள்    
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 20,000 60,000
    மொத்தம் 3,00,000 4,20,000
    II. சொத்துகள்    
    1. நீண்ட காலச் சொத்துகள்    
      அ) நிலைச் சொத்துகள் 1,00,000 1,50,000
      ஆ) நீண்ட கால முதலீடுகள் 50,000 75,000
    2. நடப்புச் சொத்துகள்    
      சரக்கிருப்பு 75,000 1,50,000
      ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 75,000 45,000
    மொத்தம் 3,00,000 4,20,000
  86. செங்குத்துப் பகுப்பாய்வு என்றல் என்ன?

  87. Section - I

    15 x 3 = 45
  88. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்.

    விவரம் ரூ.
    31.3.2018 அன்று இறுதி முதல் 80,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 30,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 15,000
    01.4.2017 அன்று தொடக்க முதல் ?
    31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் நட்டம் 25,000
  89. ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் அச்சங்கம் பெற்ற சந்தா ரூ.25,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 2,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ.500 இன்னும் பெற வேண்டியுள்ளது.

  90. இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் யாவை?

  91. ஆனந்த் மற்றும் நாராயணன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களுடைய முதல் முறையே ரூ.50,000 மற்றும் ரூ.30,000. கூட்டாண்மை ஒப்பாவணம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:
    (அ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.
    (ஆ) ஆனந்த் மற்றும் நாராயணனுக்கு விதித்த எடுப்புகள் மீதான வட்டி முறையே ரூ.1,000 மற்றும் ரூ.800.
    (இ) முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீதான வட்டி கழிப்பதற்கு முன் உள்ள நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.35,000.
    கூட்டாளிகளுடைய முதல், மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் மற்றும் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இலாபநட்டப் பகிர்வு கணக்கையும் தயார் செய்யவும்.

  92. எடுப்புகள் மீதான வட்டியை கணக்கிடும் முறைகளை எழுதுக.

  93. கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

    ஆண்டு இலாபம் ரூ. நிறைகள்
    2015 10,000 1
    2016 12,000 2
    2017 16,000 3
    2018 18,000 4
  94. கூட்டு சராசரி முறையில் நற்பெயர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  95. கூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிகட்டுதல்கள் யாவை?

  96. முதலீட்டு மாறுபடும் நிதி பற்றி குறிப்பு வரைக

  97. இராணி, ஜெயா மற்றும் ரதி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 31.3.2018 அன்று ரதி என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு:
    2014: ரூ.10,000; 2015: ரூ.20,000; 2016: ரூ.18,000 மற்றும் 2017: ரூ.32,000 2018 ஆம் ஆண்டில் கூட்டாளி விலகல் நாள் வரையிலான இலாபத்தில் ரதிக்குரிய இலாபப் பங்கினை கீழ்க்கண்ட நிலைகளில் தயாரிக்கவும்.
    (i) இலாபம் முந்தைய ஆண்டுகளின் இலாபத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுவதாக இருந்தால்
    (ii) இலாபம் கடந்த நான்கு ஆண்டுகளின் சராசரி இலாபத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுவதாக இருந்தால்
    மேலும் மாறுபடும் முதல் முறை எனக்கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  98. நற்பெயர் சர்க்கட்டப்படுத்தல் பற்றி சிறு குறிப்பு வரைக

  99. சிறுகுறிப்பு வரைக.
    (அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
    (ஆ) காப்புமுதல்

  100. குறிப்பு வரைக:
    1) தனியார் ஒதுக்கீடு 
    2) உரிமை வெளியீடு 
    3) மேலூதிய பங்கு வெளியீடு 

  101. பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16 2016-17
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 3,00,000
    இதர வருமானம் 25,000 75,000
    செலவுகள் 2,50,000 1,50,000
    வருமான வரி % 40 40
  102. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் குறைபாடுகள் யாவை?

  103. Section - J

    16 x 5 = 80
  104. முழுமை பெறா பதிவேடுகளைப் பராமரித்துவரும் அப்துல் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும். 

    விவரம் 1.4.2017 ரூ. 31.3.2018 ரூ.
    சரக்கிருப்பு 1,00,000 50,000
    பற்பல கடனாளிகள் 2,50,000 3,50,000
    ரொக்கம் 25,000 40,000
    அறைகலன் 10,000 10,000
    பற்பல கடனீந்தோர் 1,50,000 1,75,000

    பிற விவரங்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    எடுப்புகள் 40,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 5,35,000
    பெற்ற தள்ளுபடி 20,000 பல்வகைச் செலவுகள் 30,000
    அளித்த தள்ளுபடி 25,000 1.4.2017 அன்று முதல் 2,35,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 4,50,000    
  105. திரு.ராஜேஷ் ஒற்றைப் பதிவு முறையில் தனது கணக்கேடுகளை வைத்திருக்கிறார். அவர் கீழ்க்கண்ட தகவல்களைத் தருகிறார்.

    1.4.2018 அன்று முதல் 4,80,000
    31.3.2018 அன்று முதல்  5,40,000
    நிதியாண்டில் எடுப்பு  1,50,000
    நிதியாண்டில் கூடுதல் முதல்  90,000
    திரு.ராஜேஷ் 2018-19 ஆம் ஆண்டில் அடைந்த இலாபம் அல்லது நட்டம் கணக்கிடுக   
  106. கீழ்க்காணும் தென்காசி திருவள்ளுவர் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்.

    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    தொடக்க இருப்பு   சம்பளம்  20,000
    கைரொக்கம்  14,000 வாடகை  24,000
    வட்டிப் பெற்றது 5,000 பயணச் செலவுகள் 2,000
    சந்தா  55,000 அச்சு மற்றும் எழுதுபொருள் 6,000
    உயில்கொடை  48,000 முதலீடுகள் செய்தது 50,000
    நுழைவுக் கட்டணம் 7,000 விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது 33,000
    அறைகலன் விற்றது 16,000 இருப்பு கீ/இ  
    (ஏட்டு மதிப்பு ரூ.17,000)   கைரொக்கம்  10,000
  107. திருச்சி இலக்கிய மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு:

    திருச்சி இலக்கிய மன்றம் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
    பெறுதல்கள்  ரூ. ரூ. செலுத்தல்கள்  ரூ. ரூ.
    இருப்பு கீ/கொ      மைதான பராமரிப்பு    33,000
    ரொக்கம்  1,000   விளையாட்டுப் போட்டிச் செலவுகள்    38,000
    வங்கி  14,000   பல்வகைச் செலவுகள்    22,000
    சந்தா (2016-17ஆம் ஆண்டிற்கான ரூ.4,000 உட்பட)   60,000 அறைகலன்    40,000
    உயில்கொடை    18,000 இருப்பு கீ/இ     
    விளையாட்டுப் போட்டி நிதி    20,000 கைரொக்கம்  3,000  
    வரவுகள்   45,000 வங்கி ரொக்கம்  22,000 25,000
        1,58,000     1,58,000

    கூடுதல் தகவல்கள்:
    2017, ஏப்ரல் 1 அன்று மன்றத்தின் முதலீடு ரூ.80,000 ஆக இருந்தது. மன்றத்தின் விளையாட்டுப் போட்டி நிதிக் கணக்கின் வரவிருப்பில் ரூ.60,000 இருந்தது. 2018, மார்ச் 31-ல் பெறவேண்டிய சந்தா ரூ.8,000 மற்றும் 2018, மார்ச் 31 அன்று பெறவேண்டிய சந்தா ரூ.9,000 இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும்.

  108. பின்வரும் தகவல்களிலிருந்து ரூபன் மற்றும் டெரி அவர்களின் முதல், நிலை முதல் எனக்கொண்டு, அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

    விவரம் ரூபன் ரூ. டெரி ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று முதல் 70,000 50,000
    2018, ஏப்ரல் 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 25,000 15,000
    கூடுதல் முதல் கொண்டு வந்தது 18,000 16,000
    2018 – 2019 – ல் எடுப்புகள் 10,000 6,000
    எடுப்புகள் மீது வட்டி 500 300
    இலாபப் பங்கு (2018 – 2019) 35,000 25,800
    முதல் மீது வட்டி 3,500 2,500
    சம்பளம் - 18,000
    கழிவு 12,000 -
  109. பின்வரும் தகவல்களிலிருந்து சாந்தினி மற்றும் சுமதி என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல், நிலை முதலாக இருக்கும் போது தயாரிக்கவும்.

    விவரம் சாந்தினி
    ரூ.
    சுமதி
    ரூ
    2018, ஜனவரி 1 அன்று முதல் 2,00,000 1,80,000
    2018, ஜனவரி 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 15,000 13,000
    2018, ஜூன் 1 கூடுதல் முதல் கொண்டு வந்தது 20,000 18,000
    2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் 40,000 18,000
    எடுப்புகள் மீது வட்டி 1,500 1,300
    2018 - ல் இலாபப் பங்கு 20,000 18,000
    முதல் மீது வட்டி 9,300 7,400
    ஊதியம்  9,000  
    கழிவு   2,200
  110. பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) நிறுவனத்தின் மொத்த சொத்துகள் ரூ.5,00,000
    (ஆ) நிறுவனத்தின் பொறுப்புகள் ரூ.2,00,000
    (இ) இவ்வகைத் தொழில்களின் சாதாரண இலாப விகிதம் 12.5%
    (ஈ) நிறுவனத்தின் சராசரி இலாபம் ரூ.60,000

  111. கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
    (அ) ஈட்டிய இலாபங்கள் : 2016 : ரூ.30,000: 2017: ரூ.35,000 மற்றும் 2018: ரூ.38,000;
    (ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பாத திரும்ப நிகழா வருமானம் ரூ.5,000 சேர்த்துள்ளது
    (இ) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்தால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.3,000 குறைக்கப்பட்டது
    (ஈ) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்காகன காப்பீட்டுக் கட்டணம்  ஆண்டுகளுக்கு ரூ.3,600 என மதிப்பிடப்பட்டது
    3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுக்குள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்

  112. இராஜன் மற்றும் செல்வா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:1 விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-03-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 25,000
    இராஜன் 30,000   அறைகலன் 1,000
    செல்வா 16,000 46,000 சரக்கிருப்பு 20,000
    பொதுக் காப்பு   4,000 கடனாளிகள் 16,000
    கடனீந்தோர்   37,500 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 3,000
          வங்கி ரொக்கம் 12,500
          இலாப நட்ட க/கு (நட்டம்) 10,000
        87,500   87,500

     01.04.2017-இல் பின்வரும் நிபந்தனைகளுடன் கணேசன் என்பவர் புதிய கூட்டாளியாக சேருகிறார்.
    (i) கணேசன் 1/5 இலாபப்பங்கிற்கென ரூ.10,000 முதல் கொண்டுவருகிறார்.
    (ii) சரக்கிருப்பு மற்றும் அறைகலன் மதிப்பில் 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது. கடனாளிகள் மீது 5% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கப்படுகிறது.
    (iii) கட்டடத்தின் மீது 20% மதிப்பேற்றம் செய்யப்படுகிறது.
    மறுமதிப்பீட்டுக் கணக்கு புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு தயார் செய்யவும்.

  113. அமீர் மற்றும் ராஜா என்ற கூட்டாளிகளின் இலாபப் பகிர்வு விகிதம் 3 : 2 : 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துக்கள் ரூ.
    முதல் கணக்குகள்:     இயந்திரம் 60,000
      அமீர் 80,000   அறைகலன்  40,000
      இராஜா 70,000 1,50,000 கடனாளிகள் 30,000
    காப்பு நிதி   15,000 சரக்கிருப்பு 10,000
    கடனீந்தோர்   35,000 முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு 40,000
          வங்கி ரொக்கம் 20,000
        2,00,000   2,00,000

    ரோஹித் என்பவர் புதிய கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார். அவர் எதிர்கால இலாபத்தில் தன்னுடைய 1/5 பங்கிற்காக ரூ.30,000 முதலாகக் கொண்டு வந்தார். அவர் நற்பெயரில் தன்னுடைய பங்காக ரூ,10,000 கொண்டுவந்தார்.
    பின்வருமாறு மறுமதிப்பீடு செய்யப்பட்டது.
    (i) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.14,000 ஆக அதிகரிக்கப்பட்டது
    (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
    (iii) இயந்திரம் மதிப்பு ரூ.80,000 ஆக மறுமதிப்பீடு செய்யப்பட்டது
    தேவையான பேரேட்டு கணக்குகள் தயார் செய்து சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

  114. இரமேஷ், இரவி மற்றும் ஆகாஷ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை தங்கள் முதல் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 31.12.2017 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    31.12.2017 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்      பொறி மற்றும் இயந்திரம் 45,000
    இரமேஷ் 30,000   சரக்கிருப்பு 22,000
    இரவி 30,000   கடனாளிகள் 15,000
    ஆகாஷ் 20,000 80,000 வங்கி ரொக்கம்  10,000
    பொதுக்காப்பு   8,000 கைரொக்கம்  4,000
    கடனீந்தோர்   8,000    
        96,000   96,000

    31.3.2018 அன்று ஆகாஷ் இறந்து விட்டார். ஆகாஷின் இறப்பின்போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.
    (i) பொறி மற்றும் இயந்திரம் ரூ 54,000 என மதிப்பிடப்பட்டது.
    (ii) சரக்கிருப்பின் மதிப்பில் ரூ.1,000 குறைக்கப்பட வேண்டும்.
    (iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.24,000 என மதிப்பிடப்பட்டது.
    (iv) கடந்த கடந்த நிதியாண்டின் இறுதியில் இருந்து கூட்டாளி இறந்த நாள் வரை உள்ள இலாபத்தின் பங்கு, கூட்டாளியின் இறப்பிற்கு முன் உள்ள மூன்று முழு ஆண்டுகளின் சராசரி இலாப அடிப்படையிலானது.
    2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான இலாபம் முறையே ரூ 66,000, ரூ.60,000 மற்றும் ரூ.66,000 ஆகும்.
    ஆகாஷ் இறப்பிற்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்க

  115. ராமு, சோமு, கோபு கூட்டாளிகள் 5 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். 2005 ஜனவரி 1 அன்று கோபு என்பவர் விளக்க விரும்புகிறார். அவர்களின் சொத்துக்கள் பொறுப்புகள் பின்வருமாறு மறுமதிப்பீடு செய்வதென முடிவெடுத்தனர்.
    (அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.30,000 அதிகரிப்பது
    (ஆ) சரக்கிருப்பு, அறைகலன் மற்றும் பொறிவகை மீது முறையே ரூ.1,00,000, ரூ.5,000 மற்றும் ரூ.23,000 என தேய்மானம் ஒதுக்குவது.

  116. பாரடைஸ் வரையறு நிறுமம், ரூ.4,40,000 மதிப்புள்ள சொத்துகளை சுகுணா அறைகலன் வரையறு நிறுவனத்திடமிருந்து வாங்கியது. இதற்குப் பதிலாக ரூ.10 மதிப்புள்ள முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளை செலுத்தி நிறைவு செய்தனர். பின்வரும் சூழலுக்கான பதிவுகளைத் தரவும்.
    அ) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
    ஆ) பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டால்

  117. ஷெரோ ஹெல்த் கேர் நிறுமம் ஒன்று ரூ.10 மதிப்புள்ள 3,00,000 நேர்மைப்பங்குகளை பாங்கொன்றுக்கு ரூ.2 வீதம் முனைமத்தில் வெளியிட விண்ணப்பங்களைக் கோரியது.
    விண்ணப்பத்தின் போது ரூ.3 ஒதுக்கீட்டின் போது ரூ.5 (முனைமம் உட்பட) 
    மிகை ஒப்பம் உள்ள நிலையில் 4,00,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மிகுதியாகப் பெற்ற விண்ணப்பங்கள் இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்டன. அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  118. முத்து நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவு

    விவரம் 2017, மார்ச் 31 2018, மார்ச் 31
    ரூ. ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்    
      பங்குதாரர் நிதி 4,00,000 4,40,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 1,50,000 1,65,000
      நடப்புப் பொறுப்புகள் 75,000 82,500
    மொத்தம் 6,25,000 6,87,500
    II. சொத்துகள்    
      நீண்டகாலச் சொத்துகள் 5,00,000 6,00,000
      நடப்புச் சொத்துகள் 1,25,000 87,500
    மொத்தம் 6,25,000 6,87,500
  119. பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31,2016 மற்றும் மார்ச் 31,2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

    விவரம்  2015-16
    ரூ.
    2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய்  4,00,000 6,00,000
    இதர வருமானங்கள்  50,000 1,50,000
    செலவுகள்  5,00,000 3,00,000
    வருமான வரி % 40 40

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள்  (12th Standard Tamil Medium Accountancy Book Back and Creative Important Question) 

Write your Comment