Important Question Part-VII

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 150

    பகுதி - I

    10 x 1 = 10
  1. கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக
    உறுதிக்கூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
    காரணம்: அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.

    (a)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (b)

    ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    'உ ' சரியானது ஆனால் 'கா' தவறானது 

    (d)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை

  2. பகுதி-I  பகுதி-II 
    அ. அர்ரீனோடோகி  சொனோபியா 
    ஆ. தெலிடோகி  ii. ரீடியா லார்வாக்கள் 
    ஆம்ஃபிடோகி  iii. தினீக்கள் 
    ஈ. இளம்உயிரி கன்னி இனப்பெருக்கம்  iv  ஏஃபிஸ்  
    (a)

    அ-ii,ஆ-iv,இ-iii,ஈ-i 

    (b)

    அ-iv,ஆ-ii,இ-i,ஈ-iii 

    (c)

    அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i 

    (d)

    அ-iii,ஆ-i,இ-iv,ஈ-ii

  3. தொப்புள் கொடியை உருவாக்கும் கரு சூழ்படலத்தின் அடிப்படை ______.

    (a)

    ஆலன்டாயிஸ் 

    (b)

    ஆம்னியான் 

    (c)

    கோரியான் 

    (d)

    கரு உணவுப்பை 

  4. விந்து செல்லின் ________ பகுதி கருமுட்டையின் பிளவிப் பெருகலின் போது, முதல் பிரிவில் முக்கிய பங்காற்றுகிறது.

    (a)

    அண்மை சென்ட்ரியோஸ் 

    (b)

    சேய்மை சென்ட்ரியோல் 

    (c)

    அக்ரோசோம் 

    (d)

    உட்கரு 

  5. ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?

    (a)

    அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்

    (b)

    FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்

    (c)

    FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்

    (d)

    அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்

  6. இன உறுப்புகளின் வெளிப்பகுதி புடைப்புகள்________ நோயின் அறிகுறி 

    (a)

    பிறப்புறுப்பு மருக்கள் 

    (b)

    பிறப்புறுப்பு அக்கி 

    (c)

    மேகப் புண் 

    (d)

    AIDS 

  7. பட்டாவ் சிண்ட்ரோம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    13- டிரைசோமி

    (b)

    18- டிரைசோமி

    (c)

    21- டிரைசோமி

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  8. இரத்த வகுப்புகளின் பாரம்பாரம்பரியத்தை விளக்கியவர்?

    (a)

    பெர்னஸ்டின் 

    (b)

    பிஷர் 

    (c)

    வீனர் 

    (d)

    பார்பெர்ட்ராம் 

  9. டி.என்.ஏ மறறும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது _____.

    (a)

    தையமின் என்ற நைட்ரஜன் காரத்தினைக் கொண்டிருத்தல்.

    (b)

    ஓரிழை உடைய சுருண்ட வடிவம்.

    (c)

    சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள்

    (d)

    பீனைல் அலனைன் எனும் அமினோ அமிலத்தில் உள்ள ஒத்த வரிசையில் அமைந்த நியூக்ளியோடைடுகள்

  10. அமினோ அமிலம் கடத்து RNA வின் எந்த முனையில் இணைகிறது

    (a)

    5' முனை 

    (b)

    3' முனை 

    (c)

    எதிர்க்குறியீடு 

    (d)

    \(\psi \) C வளையம் 

  11. பகுதி - II

    5 x 1 = 5
  12. நாடாப்புழுவின் இரண்டாம் நிலை விருந்தோம்பி  _______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மனிதன் 

  13. கரு உறைநிலைக் குளிரூட்டல் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கருமுட்டையை அண்டநாளத்தினுள் செலுத்துதல் 

  14. 13 வது குரோமோசோமின் டிரைசோமின் டிரைசோமிக் நிலை ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பட்டாங் சிண்ட்ரோம் 

  15. ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    mRNA, tRNA

  16. அலேக் ஜெப்ரி உருவாக்கியது புதிய தொழில்நுட்ப முறை _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    DNA ரேகை அச்சிடல் 

  17. பகுதி - III

    1 x 1 = 1
  18. TMV வைரஸ், பாக்டீரியோஃபேஜ் θβ ரெட்ரோ வைரஸ் ஆகியவை RNA வை மரபணுப் பொருளாகப் பயன்படுத்துகின்றன

    (a) True
    (b) False
  19. பகுதி - IV

    1 x 1 = 1
  20. ஹெலிகேஸ்

  21. (1)

    DNA வின் சுருள் நீக்குகிறது

    பகுதி - V

    2 x 1 = 2
  22. அ.பலசெல் உயிரிகள் சிலவற்றில் ஸ்ட்ரோபிலா ஆக்கம் எனும் சிறப்பு வகை,நீள்மட்ட இருசமபிளவு முறை ஆகும்.
    ஆ. வோர்டி செல்லாவில் பன்மடி பகுப்பு நடைபெறுகிறது.
    இ.பாலிலி இனப்பெருக்கம் மூலம் உருவாகும் இளம் உயிரியல் மரபியல் வேறுபாடுகள் காணப்படும்.
    ஈ.இணைவு முறை இனப்பெருக்கம் ஒரு பாலிலி இனப்பெருக்க வகையாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வோர்டி செல்லாவில் பன்மடி பகுப்பு நடைபெறுகிறது.

  23. பின்வருவனவற்றுள் எது AUG ஐப் பொருத்த வரையில் சரியான கூற்று?
    அ) இது மெத்தியோனின் குறியீடாகும்.
    ஆ) இது துவக்கக் குறியீடாகும்
    இ) இது புரோகேரியாட்டில் மெத்தியோனின் குறியீடாகும்.
    ஈ) இவையனைத்தும் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஈ) இவையனைத்தும்

  24. பகுதி - VI

    2 x 2 = 4
  25. உறுதிக்கூற்று : செயற்கையானக் கன்னி இனப்பெருக்கம் தூண்டுதல் மூலம் நடைபெறுகிறது.
    காரணம் :அவை உயிரி மூலம் தூண்டப்படுகிறது.
    அ.'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்.
    ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் 
    இ.  'உ' சரி ஆனால் 'கா' தவறு 
    ஈ.'உ' சரி ஆனால் 'கா' தவறு

  26. உறுதிப்படுத்துதல் A: கடத்து RNA, RNA க்களில் மிகச் சிறிய மூலக்கூறாகும்.
    காரணம் R: கடத்து RNA க்கள் அமினோ அமிலங்களை சைட்டோபிளாசத்திலிருந்து புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்கிறது.
    அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
    ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
    இ) 'A' சரியானது 'R' தவறானது
    ஈ) 'A' மற்றும் 'R' தவறானது

  27. பகுதி - VII

    3 x 2 = 6
  28. அ.முகிழ்த்தல் 
    ஆ.ஸ்போர்கள் உருவாக்கம் 
    இ.வேறுபட்ட செல் சேர்க்கை 
    ஈ.அபோலைசிஸ் 

  29. a. தலாசீமியா - அசாதாரணமான ஹீமோகுளோபின் 
    b. பினைல் கீட்டோநியூரியா - டைரோசின் 
    c.அல்பீனிசம் - மெலனின் - மெலனின் 
    d.அன்டிங்டன் கோரியா  - கூலிஸ் இரத்த சோகை 

  30. மரபுக்குறியீடுடன் தொடர்பற்றது
    அ) சிதைவு குறியீடுகள் 
    ஆ) குழப்பமானவை
    இ) எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது
    ஈ) தனித்துவம் வாய்ந்தது

  31. பகுதி - VIII

    3 x 2 = 6
  32. பகுதி -I  பகுதி-II 
    அ  அக முகிழ்த்தல்  பெற்றோர் உடலின் வெளிப்பகுதியில் மொட்டுகள் உருவாகும்.
    மீண்டும் உருவாக்குதல்  வெட்டுண்ட பகுதி முழுமையாக உருவாகும் 
    இ  புற முகிழ்த்தல்  பெற்றோர் உடலின் வெளிப்பகுதியில் மொட்டுகள் உருவாகும்.
    சீராக்கல் இழப்பு மீட்டல்  d . சேதமுற்ற திசுக்கள் சரி செய்யப்படும்

     

  33. அ) கேன்டிடியாசிஸ் - பூஞ்சை 
    ஆ) டிரைகோமோனியாசிஸ் - வைரஸ் 
    இ) பிறப்புறுப்பு மருக்கள் - வைரஸ் 
    ஈ)கிளாமிடியாசிஸ்  - பாக்டீரியா 

  34. அ) ஒரே முழு பாலிபெப்டைடுக்கு குறியீடாகும் DNA - வின் பகுதி - சிஸ்ட்ரான்
    ஆ) தொடர்புடைய பணியைச் செய்யும் ஒரு கூட்டமான ஜீன்கள் - ஒபரான்
    இ) ஒன்றிற்கு மேற்பட்ட பாலிபெப்டைடுகளுக்கு குறியீடாகும் பாக்டீரியா மற்றும் வைரஸின் ஜென்கள் - மோனோ சிஸ்ட்ரானிக் ஜீன்
    (ஈ) மிகப்பெரிய மனித ஜீன் - டிஸ்டிராபின்

  35. பகுதி - IX

    4 x 2 = 8
  36. அ.அமீபா பெயரிட்டவர் ஆகஸ்ட் ஜோகன் ரோசல் 
    ஆ. ஒபாலினா என்ற உயிரியல் பிளாஸ்மோடோமி எனப்படும்.
    இ. நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வுக் கொண்டனர்.
    ஈ. ஆம்ஃபிடோகியின் (எ.கா) ஏஃபில்   

  37. அ) காட்மியம் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் 
    ஆ) போதைப்பொருள் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் 
    இ) இனச்சொல் சுரப்பி பாதிப்பு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் 
    ஈ) தூக்கமின்மை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் 

  38. a) தலாசிமியா விற்கான குரோமோசோம் 16,11 ல் அமைந்துள்ளது.
    b) பினைல் கீட்டோயூரியா விற்கான ஜீன் 12ல் உள்ளது.
    c) அல்பீனிசம் டைரோசினேஸ் குறைபாட்டினால் ஏற்படுகிறது.
    d) அன்டிங்டன் கொரியா ஒரு ஓங்கு பால் குரோமோசோம் கெடுதி ஜீனால் ஏற்படுகிறது.

  39. 1. முதல் மரபணுப் பொருள் RNA ஆக இருக்கக்கூடும்.
    2. DNA மற்றும் ஹிஸ்டோன் புரதங்களின் ஒட்டு மொத்த மின் ஆற்றல் - ஜீரோ 
    3. படியெடுத்தலின் துவக்கத்திற்கு வினையூக்கியாக இருப்பது பாலிமெரேஸ் 
    4 ரிபோசோம் தூது RNA வினால் தூண்டப்பட குறிப்பிட்ட அடர்வு Mg ++ தேவை.

  40. பகுதி - X

    2 x 1 = 2
  41. 1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண் 
    2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண் 
    3. டவுண் சிண்ட்ரோம்  - டிரைசோமி 23
    4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13

  42. நிகழ்வு நடைபெறும் இடம்
    படியெடுத்தல் நியுக்ளியோலஸி 
    நகலெடுத்தல் சைட்டோபிளாசம்
    மொழி பெயர்த்தல் ரிபோசோம்கள்
    தோற்ற மாற்றமடைதல் புரதம்
  43. பகுதி - XI

    10 x 2 = 20
  44. எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?

  45. துண்டாதல் என்றால் என்ன?

  46. முதிர்ந்த விந்தணுவின் படம் வரைந்து பாகங்கள் குறி

  47. ஏரியோலார் சுரப்பிகள் எங்குள்ளன?அவற்றின் முக்கியதுவம் கூறு.

  48. அடைப்புக்குள் இருந்து சரியான பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புக

    (தடுப்புகள், பாலூட்டும் கால மாதவிடாயின்மை, CuT. கருக்குழல் தடை)

  49. எவ்வகைப் பால்வினைத் தொற்றுநோய்களைக் குணப்படுத்த இயலாது?

  50. வேறுபட்ட இனச்செல் மற்றும் ஒத்தயினசெல் பால் நிர்ணயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  51. கருவுறா முட்டை முழு உயிரியாக மாற முடியுமா?

  52. மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது’. – காரணங்கள் கூறு.

  53. பொருளற்ற குறியீடு என்றால் என்ன?

  54. பகுதி - XII

    10 x 3 = 30
  55. முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டிஈனும் விலங்குகளின் சேய்களை விடப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.

  56. ஏன் தேனீக்களின் கன்னி இனப்பெருக்கத்தை முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் என அழைகின்றோம்?

  57. மனித விந்து செல்உருவாக்கம் மற்றும் அண்ட செல்உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.

  58. இயற்கையான கரு எங்கு பதிகிறது? பிற இடங்களில் அது பதிவைப் பற்றிக் கூறு.

  59. முக்கிய பால்வினை நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக.

  60. கரு கண்காணிப்புக் கருவி பற்றி விவரி?

  61. வேறுபட்ட இனச்செல் ஆண் உயிரிகளை விவரி.

  62. Zo-Zz வகை பால் நிர்ணயம் Zz -Zw பால் நிர்ணய முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

  63. கீழ்க்கண்ட குறியீடுகளை இனங்கண்டறியும் எதிர்குறியீடுகளை எழுதுக.
    AAU, CGA, UAU மற்றும் GCA

  64. பாக்டீரியாவில் படியெடுத்தல் மொழிபெயர்தல் எங்கு நடைபெறுகிறது?

  65. பகுதி - XIII

    10 x 5 = 50
  66. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.
    அ) அமீபாவின் இரு சமப்பிளவுமுறை, மற்றும் பிளாஸ்மோடியத்தின் பல பிளவுமுறை
    ஆ) பல்லி மற்றும் பிளனேரியாவில் காணப்படும்இழப்பு மீட்டல்

  67. பலபிளவு முறை பற்றி விரிவாக விடையளி.

  68. மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.

  69. அக்ரோசம் வினையை விவரி.

  70. பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால் கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா?கருத்தைத் தெரிவிக்கவும்.

  71. கருப்பை வாய்ப் புற்றுநோய் - விளக்குக.

  72. பழப்பூச்சியை (டிரைசோஃபைலா) உதாரணமாக கொண்டு மரபு சமநிலை அடிப்படையில் பால் நிர்ணயம் நடைபெறுவதை விவாதி?

  73. யூஜெனிக் பாரம்பரியம் பற்றி குறிப்பு வரைக.

  74. அ) கீழ்க்கண்ட வரைபடத்தைக் கண்டறிக

    ஆ) இவ்வரைபடத்தை ‘இரட்டிப்பாதல் பிளவாகக்‘ கொண்டு வரைக. அதன் பாகங்களைக் குறிக்கவும்.
    இ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் முறைக்குத் தேவைப்படும் ஆற்றலின் மூலம் யாது? இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் நொதிகள் யாவை?
    ஈ) இரண்டு வார்ப்புருவ இழைகளின் துருவத் தன்மை அடிப்படையில் புரதச் சேர்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பிடுக

  75. DNA ரேகை அச்சிடல் செய்முறை படிகளைத் தருக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் I 2019 -2020 ( 12th Standard Tamil Medium Biology Book Back and Creative Important Question All Chapter I 2019-2020 )

Write your Comment