Important Question Part-V

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 501

    பகுதி - I

    10 x 1 = 10
  1. எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும் ________.

    (a)

    பாலிலி இனப்பெருக்கம் 

    (b)

    கன்னி இனப்பெருக்கம் 

    (c)

    பாலினப் பெருக்கம் 

    (d)

    'அ' மற்றும் 'ஆ' இரண்டும் 

  2. பகுதி I  பகுதி II 
    அ. பிளாஸ்மோடியம்  ii. ஸ்ட்ரோபிலா ஆக்கம் 
    ஆ. அமீபா  ii. ஸ்போரோசோயிட்டுகள் 
    இ. பிளாஸ்மோடியம்  iii. போலிக்காலிஸ்பேர்கள் 
    ஈ. எளிய கட்டமைப்பு கொண்ட பல செல் உயிரிகள்  iv. மீரோசோயிட்டுகள் 
    (a)

    அ-iii,ஆ-iv,இ-i,ஈ-ii 

    (b)

    அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i

    (c)

    அ-i,ஆ-iv,இ-iii,ஈ-ii 

    (d)

    அ-iv,ஆ-i,இ-ii,ஈ-iii

  3. கீழ்க்கண்ட எந்த மாதவிடாய்க்கோளாறு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

    (a)

    மெனோ ரோஜியா – ஒழுங்கற்ற மாதவிடாய்

    (b)

    ஏமெனோரியா – மாதவிடாய் இல்லாதிருத்தல்த்தல்

    (c)

    டிஸ்மெனோரியா – அதிகப்படியான மாதவிடாய்

    (d)

    ஆலிகோமெனோரியா – வலி மிகுந்த மாதவி

  4. விட்டலின் புற இடைவெளி ______ ல் உள்ளது 

    (a)

    விந்து 

    (b)

    அண்டம் 

    (c)

    கருவுற்ற அண்டம் 

    (d)

    டிரோபோபிளாஸ்ட் 

  5. ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?

    (a)

    அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்

    (b)

    FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்

    (c)

    FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்

    (d)

    அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்

  6. சீரியக்க கால இடைவெளி முறை_______ கருத்தடை முறை 

    (a)

    இயற்கை 

    (b)

    வேதிப்பொருள் 

    (c)

    தடுப்பு 

    (d)

    இயக்கத் தடுப்பு 

  7. பொதுக்கொடையாளர் மற்றும் பொதுப்பெறுநர் ஆகியோரின் இரத்தவகை முறையே_______ மற்றும் _______ ஆகும்.

    (a)

    AB, O

    (b)

    O, AB

    (c)

    A, B

    (d)

    B, A

  8. உறவினர் தேர்வு எவ்வுயிரிகளில் காணப்படுகிறது.

    (a)

    தேனீக்கள் 

    (b)

    கரப்பான் பூச்சி 

    (c)

    வெட்டுக்கிளி 

    (d)

    அந்துப்பூச்சி 

  9. டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த கீழ்க்கண்ட எந்தக் கருத்து தவறானது?

    (a)

    ஹைட்ரஜன் பிணைப்பு உடைவதால் டி.என்.ஏ மூலக்கூறு பிரிவடைகிறது

    (b)

    ஒவ்வொரு நைட்ரஜன் காரமும் அதேபோல் உள்ள மற்றொரு காரத்துடன் இணைவதால் இரட்டிப்பாதல் நடைபெறுகிறது.

    (c)

    பாதி பழையன காத்தல் முறை இரட்டிப்பாதலால் புதிய டி.என்.ஏ இழையில் ஒரு பழைய இழை பாதுகாக்கப்படுகிறது.

    (d)

    நிரப்புக் கூறு கார இணைகள் ஹைட்ரஜன் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன.

  10. ஹர்ஷே மற்றும் சேஸ் ஆய்வுகளின் கண்டுபிடிப்பானது 

    (a)

    சில வைரஸ்களில் RNA மரபுப்பொருள் என்பது 

    (b)

    DNA சில வைரஸ்களில் மரபுப்பொருள் என்பது 

    (c)

    32 P - குறியிடப்பட்ட புரதம் பாக்டீரிய செல்லினுள் வைரஸினால் செலுத்தப்பட்டது.

    (d)

    DNA தோற்ற மாற்றம் செய்வது பாலிசர்க்கரை உறை அல்ல என்பது 

  11. பகுதி - II

    5 x 1 = 5
  12. ______ செயற்கை முறை கடற்பஞ்சு வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இழப்புமீட்டல் திறன் 

  13. விந்தக மேல்சுருள் நாள அழற்சியை உருவாக்குவது  ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டிரைகோமோனோஸ் வாஜிநாலிஸ் 

  14. 13 வது குரோமோசோமின் டிரைசோமின் டிரைசோமிக் நிலை ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பட்டாங் சிண்ட்ரோம் 

  15. ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    mRNA, tRNA

  16. ஊக்குவிப்பான் முதல் நிறைவி வரையுள்ள DNA இன் பகுதி _______ எனப்படும் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    படியாக்க அலகு 

  17. பகுதி - III

    1 x 1 = 1
  18. ஹிஸ்டோன்கள் பொதுவாக அமிலப் புரதங்களால் ஆனது.

    (a) True
    (b) False
  19. பகுதி - IV

    1 x 1 = 1
  20. ஹெலிகேஸ்

  21. (1)

    DNA வின் சுருள் நீக்குகிறது

    பகுதி - V

    2 x 1 = 2
  22. அ. நாடாப்புழுவில் வயதான பழுத்த கண்டங்கள் ஸ்ரரோபிலாவின் முன்முனையில் உளள்து.
    ஆ. சீராக்கல் வகையான இழப்பு மீட்டலின்(எ .கா) சுவர்ப்பல்லி இழந்த வால் 
    இ . சாதகமான சூழ்நிலையில் அமீபா சிஸ்ட் எனும் பாதுகாப்பு உறையைச் சுரந்து செயலற்று உறைகிறது.
    ஈ. வெளிக்கருவுறுதலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உயிரியின் உடலுக்கு வெளியே தான் இணையும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வெளிக்கருவுறுதலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உயிரியின் உடலுக்கு வெளியே தான் இணையும்.

  23. அ) யூகேரியாட்களின், ஊக்குவிப்பான் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான அடினைன் (A) மற்றும் தைமின் (T) ஆகியவை உள்ளன - இதற்கு டாடா பெட்டி (அ) (கோல்ட்பெர்க் - ஹோக்னெஸ் பெட்டி) என்று அழைக்கப்படுகிறது.
    ஆ) யூகேரியாட்டில் அமைப்பு ஜீன்கள் 'பாலிசிஸ்ட்ரானிக்' ஆகும்.
    இ) கிடைமட்ட மரபணு மாற்றம் HGT உயிரிகளின் மரிமாணத்திற்கு எந்த பங்கும் ஆற்றவில்லை.
    ஈ) ஒரு செல் புரதம் தயாரிக்க அனைத்து RNA க்களும் தேவைப்படவில்லை 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அ) யூகேரியாட்களின், ஊக்குவிப்பான் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான அடினைன் (A) மற்றும் தைமின் (T) ஆகியவை உள்ளன - இதற்கு டாடா பெட்டி (அ) (கோல்ட்பெர்க் - ஹோக்னெஸ் பெட்டி) என்று அழைக்கப்படுகிறது.

  24. பகுதி - VI

    2 x 2 = 4
  25. உறுதிக்கூற்று : செயற்கையானக் கன்னி இனப்பெருக்கம் தூண்டுதல் மூலம் நடைபெறுகிறது.
    காரணம் :அவை உயிரி மூலம் தூண்டப்படுகிறது.
    அ.'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்.
    ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் 
    இ.  'உ' சரி ஆனால் 'கா' தவறு 
    ஈ.'உ' சரி ஆனால் 'கா' தவறு

  26. உறுதிப்படுத்துதல் A: கடத்து RNA, RNA க்களில் மிகச் சிறிய மூலக்கூறாகும்.
    காரணம் R: கடத்து RNA க்கள் அமினோ அமிலங்களை சைட்டோபிளாசத்திலிருந்து புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்கிறது.
    அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
    ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
    இ) 'A' சரியானது 'R' தவறானது
    ஈ) 'A' மற்றும் 'R' தவறானது

  27. பகுதி - VII

    3 x 2 = 6
  28. அ.முகிழ்த்தல் 
    ஆ.ஸ்போர்கள் உருவாக்கம் 
    இ.வேறுபட்ட செல் சேர்க்கை 
    ஈ.அபோலைசிஸ் 

  29. a. தலாசீமியா - அசாதாரணமான ஹீமோகுளோபின் 
    b. பினைல் கீட்டோநியூரியா - டைரோசின் 
    c.அல்பீனிசம் - மெலனின் - மெலனின் 
    d.அன்டிங்டன் கோரியா  - கூலிஸ் இரத்த சோகை 

  30. ஈ. கோலையில் லாக்டோஸ் வளர்சிதை மாற்றம் __________ நடைபெற நொதி தேவைப்படவில்லை.
    அ) நியுக்ளியோஸ் 
    ஆ) பெர்மியேஸ்
    இ) β கேலக்டோஸிடேஸ்
    ஈ) டிரான்ஸ் அசிட்டலேஸ் 

  31. பகுதி - VIII

    3 x 2 = 6
  32. பகுதி I  பகுதி II 
    அ. அர்ரீனோடோகி  ஆண் உயிரிகள் மட்டும் 
    ஆ. தெலிடோகி  b. பெண் உயிரிகள் மட்டும் 
    இ . ஆம்ஃபிடோகி  C . ஆண் அல்லது பெண் உயிரி 
    ஈ. பிளாஸ்மோடோமி  d. ஆண் மற்றும் பெண் உயிரி 

     

  33. அ) மலட்டு தன்மை  - கருப்பை தசைநார்க் கட்டிகள் 
    ஆ) கருப்பை வாய்ப்புற்று  - கலவிக்கால்வாய் 
    இ ) AIDS - நிணநீர் முடிச்சு பெரிதாதல் 
    ஈ) மேகப்புண் - பரவும் தன்மையற்ற கட்டி 

  34. அ) RNA பாலிநியுக்ளியோடைட் நீட்சி நடைபெறுகிறது - 5 - 3' திசை 
    ஆ) இரட்டிப்பதால் பகுதி குறிப்பது - 'ori'
    இ) குரோமேடின் சில தொடர் மீள் தொன்று அலகுகளானது - குரோமோனீமா 
    ஈ) இறுகப் பிணைந்தும் அடர் நிறமேற்கும் பகுதி - ஹெட்டிரோ குரோமாடின்

  35. பகுதி - IX

    4 x 2 = 8
  36. அ.அமீபா பெயரிட்டவர் ஆகஸ்ட் ஜோகன் ரோசல் 
    ஆ. ஒபாலினா என்ற உயிரியல் பிளாஸ்மோடோமி எனப்படும்.
    இ. நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வுக் கொண்டனர்.
    ஈ. ஆம்ஃபிடோகியின் (எ.கா) ஏஃபில்   

  37. அ) கருத்தடை மாத்திரை நீண்டநாள் பயன்படுத்தினால் கருப்பைவாய் புற்று ஏற்படும்.
    ஆ) PET ஸ்கேன் கருப்பை வாய்ப்புற்றைக் காண பயன்படும்.
    இ) முதனிலைத் தடுப்பு 14 முதல் 18 வயது வரை காண HPV தடுப்பூசி மூலம் அளிக்கப்படும்.
    ஈ) ஓரினை இனப்பெருக்க முறை மூலம் கருப்பைவாய் புற்றுநோய் குறையும்.

  38. 1. 'A' வகை எதிர்பொருள் தூண்டிகள் சிம்பான்சி மற்றும் கிப்பன் குரங்குகளில் உள்ளன.
    2. A,B  மற்றும் AB வகை எதிர்ப்பொருள் தூண்டிகள் உராங்குட்டான் குரங்குகளில் காணப்படுகின்றன.
    3. மனித மரப்பொத்த அமைப்புகள் நாய்களில் காணப்படுகின்றன.
    4. நவீன உலக குரங்குகள் ஒரே மாதிரியான பொருளை கொண்டுள்ளன. ஆனால் எதிர்பொருள் தூண்டி 'B' யோடு ஒத்து காணப்படுவதில்லை.

  39. பின்வருவனவற்றில் எது வாட்சன் - கிரீக் - மாதிரி DNA அமைப்பிற்கு பொருந்தாது 
    1. DNA இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளாலானது.
    2. இவ்விரு இழைகளும் நேர் இணைபோக்காக அமைந்துள்ளன 
    3. பியுரின்கள் பிரிமிடின்களோடு பிணைகின்றன 
    4. புரோகேரியோட்டுகளின் DNA க்கள் வட்ட வடிவமானதாயும் குரோமேட்டின் அமைப்பற்று காணப்படும் - இதற்கு ஜீனோஃபோர் என்று பெயர்.

  40. பகுதி - X

    2 x 1 = 2
  41. 1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண் 
    2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண் 
    3. டவுண் சிண்ட்ரோம்  - டிரைசோமி 23
    4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13

  42. நிகழ்வு நடைபெறும் இடம்
    படியெடுத்தல் நியுக்ளியோலஸி 
    நகலெடுத்தல் சைட்டோபிளாசம்
    மொழி பெயர்த்தல் ரிபோசோம்கள்
    தோற்ற மாற்றமடைதல் புரதம்
  43. பகுதி - XI

    10 x 2 = 20
  44. எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?

  45. கடற்பஞ்சுகளில் அதிக இழப்பு மீட்டல் திறன் உள்ளது. காரணம் கூறுக.

  46. தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித் திசு – நியாயப்படுத்து

  47. அண்டகத்தின் முதன்மைப் பணிகள் எப்போது நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது?

  48. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?

  49. இயற்கை கருத்தடை முறைகள் யாவை?

  50. வேறுபட்ட இனச்செல் மற்றும் ஒத்தயினசெல் பால் நிர்ணயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  51. சுரப்பாளர்கள் என்பவர்கள் யார்?

  52. மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது’. – காரணங்கள் கூறு.

  53. ETS, YAC விரிவாக்கம் தருக.

  54. பகுதி - XII

    10 x 3 = 30
  55. முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டிஈனும் விலங்குகளின் சேய்களை விடப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.

  56. பிளாஸ்மோ டோமி என்றால் என்ன?

  57. இன்ஹிபின் என்றால் என்ன? அதன் பணிகள் யாவை?

  58. இனப்பெருக்க மண்டலத்தின் 4 முக்கிய செயல்பாடுகள் எவை?

  59. நமது இந்திய நாட்டில் முழுமையான இனப்பெருக்க ஆரோக்கியத்தை அடைய மேற்கொள்ள வேண்டிய உத்திகள் யாவை?

  60. சீரியக்க கால இடைவெளி குடும்பக்கட்டுப்பாட்டு முறையில், கலவி எப்போது தவிர்க்கப்படும்?

  61. வேறுபட்ட இனச்செல் பெண் உயிரிகளைப் பற்றி எழுதுக.

  62. மெண்டலின் மரபுக்குறைபாடுகளை பட்டியிலிடுக.

  63. கடத்து ஆர்.என்.ஏ, ‘இணைப்பு மூலக்கூறு’ என ஏன் அழைக்கப்படுகிறது?

  64. மனித மரபணு முக்கிய இலக்குகள் யாவை?

  65. பகுதி - XIII

    10 x 5 = 50
  66. ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?

  67. இருசமப்பிளவு முறைகளை பற்றி விரிவாக விடையளி.

  68. கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

    அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல்உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
    ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
    இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
    ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.

  69. ஆண் ,பெண் இருபாலாரிலும் காணப்படும் மாறுபாடடைந்த உமிழ்நீர்ச் சுரப்பி எது? விளக்குக.

  70. “ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை”– கூற்றை நியாயப்படுத்து.

  71. இயற்கையான ஆனால் நம்பகத்தன்மையற்ற கருத்தடை முறை எது? விளக்கு?

  72. குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?

  73. ஆண் வளர்ச்சியில் 'Y' குரோமோசோமின் பங்கினை விவரி ?

  74. இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?

  75. DNA மரபணு திட்டத்தின் சிறப்பு இயல்புகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய வினா விடைகள் II 2019 - 2020 ( 12th Standard Tamil Medium Biology Important Question II 2019-2020 )

Write your Comment