Important Question Part-I

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

    Part-A

    54 x 1 = 54
  1. _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

    (a)

    நிறைவேற்றப்படும் கோப்பு

    (b)

    கணினி பதிப்பகம்

    (c)

    பல்லூடகம்

    (d)

    மீவுரை

  2. விரிவாக்கம் JPEG

    (a)

    Joint Photo exports gross

    (b)

    Joint Photographic experts group

    (c)

    Joint processor experts group

    (d)

    Joint Photographic expression group

  3. இணையத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை ______ என்கிறோம்.

    (a)

    வலை ஒளிப்பரப்பு

    (b)

    வலை தொகுப்பாளர்

    (c)

    தரவு கையாளுதல்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  4. Page Maker சன்னல் திரையில் கருப்புநிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்படும்.

    (a)

    page

    (b)

    pasteboard

    (c)

    blackboard

    (d)

    dashboard

  5. பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி ______.

    (a)

    Line

    (b)

    Ellipse

    (c)

    Rectangle

    (d)

    Text

  6. எழுத்து வடிவூட்டல் கீழ்க்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும்?

    (a)

    Bold

    (b)

    Italic

    (c)

    Underline

    (d)

    All of these

  7. ______ கட்டளை தரவுதளத்தை நீக்க பயன்படுகிறது.

    (a)

    Delete database database_name

    (b)

    Delete database_name

    (c)

    Drop database database_name

    (d)

    Drop database_name

  8. MySQL, DBMS – ன் எந்த வகையை சார்ந்தது?

    (a)

    பொருள் நோக்கு (Object oriented)

    (b)

    படிநிலை (Hierarchical)

    (c)

    உறவுநிலை (Relational)

    (d)

    வலையமைப்பு (Network)

  9. MySQL – லுடன் தொடர்பை எற்படுத்தப் பயன்படுவது ______.

    (a)

    SQL

    (b)

    Network calls

    (c)

    Java

    (d)

    API’s

  10. PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும்?

    (a)

    Adobe

    (b)

    windows

    (c)

    Apache

    (d)

    IIS

  11. ஒற்றை வரி குறிப்புரை கூற்றுக்கு நாம் எதை பயன்படுத்துவோம்?
    i) /?
    ii) //
    iii) #
    iv) **/

    (a)

    (ii) only

    (b)

    (i), (iii) and (iv)

    (c)

    (ii), (iii) and (iv)

    (d)

    both (ii) and (iv)

  12. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய வரியை உருவாக்க பயன்படுவது எது?

    (a)

    \r;

    (b)

    \n;

    (c)

    /n;

    (d)

    /r;

  13. பின்வரும் PHP குறியீட்டிற்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a=array(“A”,”Cat”,”Dog”,”A”,”Dog”);
    \($\)b=array(“A”,”A”,”Cat”,”A”,”Tiger”);
    \($\)c=array_combine(\($\)a,\($\)b);
    print_r(array_count_values(\($\)c));
    ? >

    (a)

    Array ( [A]  5 [Cat] ⇒ 2 [Dog] ⇒ 2 [Tiger] ⇒1)

    (b)

    Array ( [A] ⇒ 2 [Cat] ⇒ 2 [Dog] ⇒ 1 [Tiger] ⇒ 1 )

    (c)

    Array ( [A] ⇒ 6 [Cat] ⇒ 1 [Dog] ⇒ 2 [Tiger] ⇒ 1 )

    (d)

    Array ( [A] ⇒ 2 [Cat] ⇒ 1 [Dog] ⇒ 4 [Tiger] ⇒ 1 )

  14. PHP-ல் அணிகள் __________எனவும் அழைக்கப்படுகின்றன.

    (a)

    நெறிய அணிகள் (Vector arrays)

    (b)

    பெர்ல் அணி (Perl arrays)

    (c)

    Hashes

    (d)

    இவை அனைத்தும்

  15. தொடர் புருத்த அணிகளோடு ஒப்பிடும் போது நெறிய அணிகள் மிகவும் _________

    (a)

    வேகமானது

    (b)

    மெதுவானது

    (c)

    நிலையானது

    (d)

    இவை ஏதுமில்லை

  16. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x = 0;
    if (\($\)x++)print “hi”;else
    print “how are u”;
    ? >

    (a)

    hi

    (b)

    வெளியீடு ஏதும் இல்லை

    (c)

    பிழை

    (d)

    how are u

  17. இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?

    (a)

    if கூற்று

    (b)

    if else கூற்று

    (c)

    then else கூற்று

    (d)

    else one கூற்று

  18. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்வாக இருக்கும்?
    < ?php
    \($\)x= 10;
    \($\)y= 20;
    if (\($\)x > \($\)y && 1||1)
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  19. பின்வரும் PHP குறிமுறையை செயல்படுத்தும் போது உலவியில் எவ்வாறு தோன்றும்
    < ?php
    for (\($\)counter = 10; \($\)counter < 10;
    \($\)counter = \($\)counter + 5){
    Echo “Hello”;
    ? >

    (a)

    Hello Hello Hello Hello Hello

    (b)

    Hello Hello Hello

    (c)

    Hello

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  20. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ? php
    \($\)count=12;
    do{
    printf(“%d squared=%d < br/ > ”,
    \($\)count, pow(\($\)count,2));
    } while(\($\)count < 4);
    ? >

    (a)

    12 squared 141

    (b)

    12 squared=141

    (c)

    “12 squared=141”

    (d)

    இயக்க நேரப்பிழை

  21. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    for (\($\)x = 1; \($\)x < 10;++\($\)x)
    {
    print “*\t”;
    }
    ? >

    (a)

    **********

    (b)

    *********

    (c)

    ************

    (d)

    முடிவில்லா மடக்கு

  22. தரவினை சேகரிக்க $ -GET மாறியினை நீங்கள் பயன்படுத்தும் போது, அந்த தரவினை கீழ்கண்ட யாரால் காணமுடியும்?

    (a)

    யாருமில்லை

    (b)

    பயனர் மட்டும்

    (c)

    எல்லோராலும்

    (d)

    தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்.

  23. கீழ்க்கண்டவற்றில் எது சேவையத்திலுள்ள PHP ஸ்கிரிப்ட் கோப்புகளை பதிவேற்றம் செய்ய அனுமதிப்பதாக முடிவு செய்கின்றது

    (a)

    file – uploads

    (b)

    file – upload

    (c)

    file – insert

    (d)

    file –intalic

  24. HTML படிவத்தில் < input type = “text” > என்பது பயன் ________.

    (a)

    உரையை செயல்படுத்த

    (b)

    உரையை உள்ளிட

    (c)

    உரையை செல்லுபடியாக்க

    (d)

    உரையை வெளியிட

  25. கீழ்கண்டவற்றுள் எது PHP – ன் சரியான MySQLi செயற்கூறு அல்ல?

    (a)

    Mysqli_connect() Function

    (b)

    Mysqli_close() Function

    (c)

    mysqli_select_data() Function

    (d)

    mysqli_affected_rows() Function

  26. PHP – ல் MySQLi இணைக்க (connect) எத்தனை அளபுருக்கள் தேவைப்படுகிறது?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  27. PHP – ன் எந்த பதிப்பு MySQLi செயற்கூறை ஆதரிக்கிறது?

    (a)

    Version 2.0

    (b)

    Version 3.0

    (c)

    Version 4.0

    (d)

    Version 5.0

  28. டிரான்ஸ்மிட்டர் அல்லது செயற்கைக்கோளை ஒப்பிடும் பொழுது குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்துவது______.

    (a)

    மொபைல் சாதனங்கள் 

    (b)

    டிரான்சிஸ்டர்கள்

    (c)

    WiFi

    (d)

    தொடர்பு

  29. தற்காலத்தில் மக்கள் இதன்மூலம் ஆசுவாசப்படுகின்றனர்.

    (a)

    வணிகம்

    (b)

    பெரு நிறுவனம்

    (c)

    செய்தித் தாள்கள்

    (d)

    சமூக ஊடகம்

  30. எந்தவொரு கண்டுபிடிப்பு மக்கள் இணையத்தைப் பயன்படுத்த உருவாக்கப்பட்டது?

    (a)

    சமூக வலை

    (b)

    மொபைல் தொழில்நுட்பம்

    (c)

    மொபைல் பயன்பாடு 

    (d)

    a & b இருவரும்

  31. _______எண்களைக் காட்டிலும் பெயர்களைக் கொண்டு பிற கணினிகளை கண்டறிகிறது.

    (a)

    DNS

    (b)

    TCP

    (c)

    FTP

    (d)

    SMTP

  32. இணைய தொடர்பின் __________ குரல், தரவு, படங்கள் மற்றும் உரைச்செய்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது

    (a)

    சமூக ஊடகம்

    (b)

    மொபைல் வலையமைப்பு

    (c)

    வாட்ஸ்ஆப்

    (d)

    மென்பொருள்

  33. RFID-ன் விரிவாக்கம் _______.

    (a)

    Radio Free identification

    (b)

    real Frequency identity

    (c)

    Radio Frequency indicators

    (d)

    Radio Frequency Identification

  34. URL இன் விரிவாக்கம் _______.

    (a)

    Uniform Resource Location

    (b)

    Universal Resource Location

    (c)

    Uniform Resource Locator

    (d)

    Universal Resource Locator

  35. URL இல் எத்தனை வகைகள் உள்ளன?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  36. எந்த டொமைன் பெயரைப் பெயரை வெளியிட பயன்படுகிறது?

    (a)

    பொதுவான

    (b)

    தலைகீழ்

    (c)

    நாடு

    (d)

    ஒன்றும் இல்லை

  37. WWW - ஐ கண்டுபிடித்தவர் ___.

    (a)

    டிம் பெர்னர்ஸ் லீ

    (b)

    சார்லஸ் பாபேஜ் கேட்ச்

    (c)

    ப்லேஸ் பாஸ்கல்

    (d)

    ஜான் நேப்பியர்

  38. பின்வரும் இணைப்பானில் எது சேம்ப் இணைப்பி என அழைக்கப்படுகிறது?

    (a)

    RJ11

    (b)

    RJ21

    (c)

    RJ61

    (d)

    RJ45

  39. கீழ்க்கண்டவற்றில் வேறுபாடான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

    (a)

    Roll over

    (b)

    crossovers

    (c)

    null modem

    (d)

    straight through

  40. பின்வருவதில் எந்த நிரல் வலையமைப்பின் செயலை பிரதிபலிக்கிறது.

    (a)

    Network software

    (b)

    Network simulation

    (c)

    Network testing

    (d)

    Network calculator

  41. Network simulator மென் பொருள் எடுத்துக்காட்டு தருக.

    (a)

    simulator

    (b)

    TCL

    (c)

    Ns2

    (d)

    C++

  42. Open NMS முதல் பதிப்பு  ______ ஆண்டு வெளியிடப்பட்டது.

    (a)

    1999

    (b)

    2000

    (c)

    2003

    (d)

    2004

  43. ஒரு நிறுவனத்தை மின்-வணிகம் என்று எப்போது கூறலாம்?

    (a)

    உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்டிருந்தால்

    (b)

    இணையம் மூலம் மின்னணு முறையில் வணிகம் நடைபெற்றால்.

    (c)

    அயல்நாட்டிற்குப் பொருட்களை விற்பனை செய்தால்.

    (d)

    பல ஊழியர்கள் பெற்றிருந்தால்.

  44. ________  தங்கள் தளங்களில் மின்-புத்தகங்களை பதிப்பிக்கிறது

    (a)

    மொத்தமாக வாங்கும் இணையதளம்

    (b)

    சமுதாய இணையதளம்

    (c)

    எண்முறை பதிப்பக இணையதளம்

    (d)

    உரிமம் வழங்கும் இணையதளம்

  45. பின்வருவனவற்றில் எது மின்- வணிகத்தின் பண்பு அல்ல.

    (a)

    கொள்முதல் செய்வதற்கு முன்பு பொருட்களை இயல் நிலையில் ஆய்வு செய்யலாம்.

    (b)

    உடனடியாக விநியயோகம் செய்யப்படும்

    (c)

    ஆதார குவிப்பு வழங்கல் பக்கம்.

    (d)

    வணிகத்தின் வரையெல்லை உலகளாவியது.

  46. பண மதிப்பின் அடிப்படையில் மின்னணு கட்டணம் செலுத்தும் முறையை_______ மற்றும் _______ என வகைப்படுத்தலாம்

    (a)

    நுண் செலுத்தல் மற்றும் பேரின செலுத்தல்

    (b)

    நுண் மற்றும் நானோ செலுத்தல்

    (c)

    அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச செலுத்தல்

    (d)

    அதிகபட்ச மற்றும் பேரின செலுத்தல்

  47. பின்வருவனவற்றுள் எது நுண் செலுத்தல் வகை அல்ல?

    (a)

    திரையரங்கு நுழைவுச்சீட்டு வாங்குதல்

    (b)

    மின் இதழ்களுக்கு சந்தா செலுத்தல்

    (c)

    மடிக்கணினியை வாங்குதல்

    (d)

    திறன்பேசி பயன்பாட்டுக்கான பணம் செலுத்துதல்

  48. ECS ன் விரிவாக்கம் ______.

    (a)

    Electronic Clearing Services

    (b)

    Electronic Cloning Services

    (c)

    Electronic Clearing Station

    (d)

    Electronic Cloning Station

  49. கீழ்கண்ட எவை பாதுகாப்பு அங்கீகார தொழில்நுட்பம் அல்ல.
    i. எண்முறைக் கையொப்பம்
    ii. எண்முறைக் கால முத்திரை
    iii. எண்முறைத் தொழில்நுட்பம்
    iv. எண்முறைச் சான்றிதழ்கள்

    (a)

    i, ii & iv

    (b)

    ii & iii

    (c)

    i, ii & iii

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  50. பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET) _______ ஆண்டில் உருவாக்கப்பட்டது.

    (a)

    1999

    (b)

    1996

    (c)

    1969

    (d)

    1997

  51. பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு (SSL) நெறிமுறைகளைப் பயன்படுத்தும் இணையதளங்களை _______ மூலம் அடையாளம் காணலாம்.

    (a)

    html://

    (b)

    http://

    (c)

    htmls://

    (d)

    https://

  52. EDI விரிவாக்கம் _____.

    (a)

    Electronic Details Information

    (b)

    Electronic Data Information

    (c)

    Electronic Data Interchange

    (d)

    Electronic Details Interchange

  53. EDI அடிப்படை நியமங்கள் _______.

    (a)

    தரவுத் தரநிலை

    (b)

    நெறிமுறைகள்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) மற்றும் (ஆ) இல்லை

  54. EDIFACT விரிவாக்கம் _______.

    (a)

    EDI for Admissible Commercial Transport

    (b)

    EDI for Advisory Committee and Transport

    (c)

    EDI for Administration, Commerce and Transport

    (d)

    EDI for Admissible Commerce and Trade

  55. Part - B

    41 x 2 = 82
  56. பல்லூடக உருவாக்க குழு உறுப்பினர்களை பட்டியலிடுக.

  57. மீவுரை என்றால் என்ன?

  58. AIFF  என்றால் என்ன?

  59. பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  60. பேஜ்மேக்கரில் உள்ள அளவுகோல்கள் பற்றிக் குறிப்பு வரைக.

  61. பேஜ்மேக்கரில் உள்ள முதன்மையான நான்கு படம் வரையும் கருவிகள் எவை?

  62. தரவுதள உறவுநிலைகளின் வகைகளை பட்டியலிடுக.

  63. தரவுத்தளங்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?

  64. தரவுத் தளங்களை வடிவமைத்தல் என்றால் என்ன?

  65. PHP ன் பொதுவான பயன்பாடு என்ன?

  66. சேவையகம் சார்ந்த நிரலாக்க மொழிகள் சிலவற்றைப் பட்டியிலிடு.

  67. பயனாளர் சேவையகக் கட்டமைப்பு வகைகள் யாவை?

  68. PHP-ல் அணிகளின் பயன்களை பட்டியலிடுக.

  69. if கூற்றை வரையறு

  70. for மடக்கு மற்றும் foreach மடக்கினை ஒப்பிடுக.

  71. உரைப்பெட்டி (Textbox) மாற்ற உரைபரப்பு (Textarea ) ஒப்பிடுக.

  72. HTML படிவத்தின் பயன் யாது?

  73. இணைத்தல் (Connection) மற்றும் மூடுதல் (Close) செயற்கூறுகளை வேறுபடுத்துக.

  74. RDBMS மென்பொருளுக்கு சில உதாரணங்கள் தருக.

  75. தரவுத்தள என்றால் என்ன?

  76. கணினி வலையமைப்பின் பொதுவான பயன்கள் என்ன ?

  77. இணையத்தைப் பயன்படுத்தும் அளவிற்கு மக்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்த புதுமையான கண்டுபிடிப்புகள் எவை?

  78. WiFi-ன் நன்மைகள் யாவை?

  79. செயலற்ற  RFID அமைப்பின் செயல்பாட்டை விவரி.

  80. ஒரு மண்டலம் என்ன?

  81. WHOIS என்றால் என்ன?

  82. கிளிப்பிங் கருவி பயன்படுத்துவது என்ன?

  83. Crimping என்றால் என்ன?

  84. வலையமைப்பில் ஸ்மூலேட்டர் என்றால் என்ன?

  85. BOSS - குறிப்பு வரைக.

  86. Open NMS ன் வகைகள் யாவை?

  87. மின்-வணிகம் வரையறு.

  88. குறுக்கீட்டுக் கண்டுபிடிப்புகள் என்றால் என்ன?

  89. மின் - வணிகத்தில் ஒரு வணிக நிறுவனத்திற்கான குறைகளைப் பட்டியலிடுக.

  90. மறையீட்டு நாணயத்தில் கிளை நாணயம் என்றால் என்ன?

  91. நுண் மின்செலுத்தல் முறை பரிவர்த்தனையில் படிநிலைகளை விளக்குக.

  92. பரிசு அட்டை என்றால் என்ன?

  93. எண்முறைக் கையொப்பம் பற்றி எழுதுக.

  94. ஹேக்கிங் என்றால் என்ன?

  95. புகழ் பெற்ற எண்முறைச் சான்றிதழ் வகைகள் யாவை?

  96. EDI துணைக்குழு பற்றி குறிப்பு வரைக.

  97. Part - C

    46 x 3 = 138
  98. பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி

  99. நூலகங்களில் உள்ள பல்லூடாகத் தொழில்நுட்பப் பயன்பாடுகளைப் பட்டியிலிடு.

  100. பல்லூடாகத்தை உருவாக்கும் படி நிலைகளைப் பட்டியிலிடு.

  101. உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?

  102. பேஜ்மேக்கரில் உரையை எவ்வாறு நகலெடுப்பாய்?

  103. பேஜ்மேக்கரில் ஒரு நேர் கோட்டை எவ்வாறு வரைவாய்?

  104. முழு தரவுதளத்தையும் கட்டுப்படுத்த தரவுத்தள நிர்வகிப்பவர் (DBA) ஆல் பயன்படுத்தப்படும் சில கட்டளைகளை எழுதுக.

  105. எண் அளவை வகைப்பாடுகளை விவரி.

  106. தரவு கையாளுதல் மொழியின் கட்டளைகளின் பயன் யாது?

  107. PHP இயக்கிகளை பற்றி சிறு குறிப்பு எழுதுக

  108. HTML-ல் PHP-ஐ எவ்வாறு உட்பொதிப்பாய்?

  109. மாறி என்றால் என்ன? மாறி அறிவிப்பின் அடிப்படை விதிகள் யாவை?

  110. அளபுருக்களை கொண்ட செயற்கூறுகளின் பயன்களை எழுதுக.

  111. பல பரிமாண அணி பற்றி விரிவாக எழுதுக.

  112. Switch கூற்றினை பற்றி சிறு குறிப்பு எழுதுக

  113. 'Do while' மடக்கினை பற்றி சிறுகுறிப்பு வரைக

  114. GET மற்றும் POST வழிமுறையினை வேறுபடுத்துக.

  115. PHP - ல் உள்ள செல்லுபடியாக்கல் வகைகளை விவரி.

  116. file_put_contents( ) செயற்கூறின் அளபுருக்களை விவரி.

  117. MySQLi வினவல்களின் கட்டளை அமைப்பை எழுதவும்.

  118. PHP ஸ்கிரிபிடிங் மற்றும் தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்த தரவுத்தள இணைப்பை எவ்வாறு மூடுவாய்?

  119. முகநூல் தொழில்நுட்பம் பற்றி குறிப்பு வரைக.

  120. கணினி வலையமைப்புகுகள் எப்படி பணத்தை சேமிப்பது?

  121. இணையத்தின் குறைபாடுகளைப் பட்டியலிடுக.

  122. சமூக வலையமைப்புகளில் உள்ள பொதுவானப் பண்புகளைப் பட்டியலிடு.

  123. இணையம், அக இணையம், புற இணையம் ஒன்பிடுக?

  124. விரிவாக்கம் தருக ARP, ICMP, SMTP மற்றும் DNS.

  125. RFID - ன் பகுதிகளை விவரி

  126. HTTPS - ன் பயன் யாது?

  127. மிகப்பிரபலமான பயன்பாடு (Application Layer) நெறிமுறைகளை விவரி.

  128. முழுமையான URL சார்பு URL இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?

  129. சீரியல் மற்றும் இணையான துறை முகங்கள் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன ?

  130. கம்பி வலை அமைப்புகளுக்கும், கம்பியில்லா வலையமைக்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை எழுதுக.

  131. திறந்த மூல வன்பொருள் குறிப்பு தருக.

  132. Network Simulator களின் பயன் யாது?

  133. Open NMS ன் குறிக்கோள் யாது?

  134. மின்-வணிகத்தின் மூன்றாவது அலை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  135. மின் - வணிகத்தில் C2C மாதிரியை விளக்குக.

  136. மின்வணிகத்தின் வளர்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வலை மதிப்புகளை விவரி.

  137. மறையீட்டு நாணயத்தில் அகழ்தல் பற்றி குறிப்பு வரைக.

  138. மின் - பணம் என்றால் என்ன?

  139. ஒருங்கிணைந்த செலுத்துதல் இடைமுகத்தின் நன்மைகள் யாவை?

  140. எண்முறைச் சான்றிதழ் பற்றி குறிப்பு வரைக.

  141. Network flooding என்றால் என்ன?

  142. சான்றளிப்பு அதிகாரிகள் பற்றிக் குறிப்பு வரைக.

  143. EDI பிரிப்பான்கள் பற்றி எழுதுக.

  144. Part - D

    26 x 5 = 130
  145. பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்

  146. நூலகங்களில் உள்ள பல்லூடகத் தொழில்நுட்பம்  பயன்பாடுகளை விவரி.

  147. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  148. பேஜ்மேக்கரில் தொடர்புள்ள உரைத் தொகுதியை தொடர்பற்ற உரைத் தொகுதியாக மாற்ற வேண்டிய வழிமுறைகளை விவரி.

  149. MYSQL மேலாண்மை அமைப்பில் உள்ள திறந்த மூல மென்பொருள் கருவிகளை பற்றி குறிப்பு எழுதவும்

  150. PHP இல் உள்ள தரவினங்கள் யாவை? விளக்குக.

  151. சுட்டெண் கொண்ட அணி மற்றும் தொடர்புருத்த அணி பற்றி விரிவாக விளக்குக

  152. நிபந்தனை கூற்றினால் அன்றாட வாழ்வில் உள்ள பயன்களை விவரி

  153. மடக்கு கட்டமைப்பை விவரி.

  154. PHP இல் கோப்பு கையாளுதல் செயல்பாடுகளை விரிவாக விளக்குக.

  155. PHP – ல் தரவுதளத்தில் பிழையை கையாளும் முறை மற்றும் தரவுதள மேலாண்மை செயல்முறை பற்றி விரிவாக விளக்கவும்.

  156. கணினி வலையமைப்பு மற்றும் இணையம் வரையறுக்க.

  157. மொபைல் வலையமைப்பின் வளர்ச்சி மற்றும் அதன் நன்மை, தீமைகளை விளக்குக.

  158. பெயர் சேவையகத்தை அதன் வகைகளுடன் விளக்குக

  159. ஈத்தர்நெட் வடமிடலில் (Cabling) பயன்படுத்தப்படும் கூறுகளை விளக்குக.

  160. திறந்த மூல மென்பொருளின் நன்மைகளை விளக்குக.

  161. நுகர்வோருக்கு மின்-வணிகத்தின் நன்மைகள் யாவை ?

  162. மின் வணிகத்தில் ஒரு வணிக நிறுவனத்திற்கான நன்மைகளை விவரி.

  163. மின் வணிகத்தின் பல்வேறு நிகழ்வுகளை விளக்கும் கல்கோட்டை வரைக.

  164. கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையின் முக்கிய பங்களிப்பாளர்களை விளக்குக. 

  165. நவீன கடன் அட்டையின் உடற்கூறை விவரி.

  166. நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.

  167. SSL மற்றும் அதன் பணிக் கோட்பாடுகளை விளக்குக.

  168. குறியாக்கத் தொழில் நுட்பத்தை விவரி.

  169. எண்முறைக் கையொப்பம் மற்றும் எண்முறைச் சாண்றிதழ்களுக்கிடையேயான வேறுபாடுகளைத் தருக.

  170. பல்வேறு வகையான EDI வகைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள்  Book back மற்றும் creative முக்கிய வினாக்கள்  ( 12th Standard Tamil Medium Computer Application Book Back and Creative Important Question ) 

Write your Comment