Important Question Part-II

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:40:00 Hrs
Total Marks : 120

    Section - A

    34 x 1 = 34
  1. _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

    (a)

    Lotus 1-2-3

    (b)

    PageMaker

    (c)

    Maya

    (d)

    Flash

  2. Page Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்படும்.

    (a)

    page

    (b)

    pasteboard

    (c)

    blackboard

    (d)

    dashboard

  3. _________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.

    (a)

    Text tool

    (b)

    Line tool

    (c)

    Zoom tool

    (d)

    Hand tool

  4. பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _________

    (a)

    Line

    (b)

    Ellipse

    (c)

    Rectangle

    (d)

    Text

  5. Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Layout

    (d)

    Window

  6. உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

    (a)

    Text tool

    (b)

    Type tool

    (c)

    Crop tool

    (d)

    Hand tool

  7. In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும் ………

    (a)

    உரைச் சட்டம் (text frame)

    (b)

    வடிவம் (shape)

    (c)

    பிடிபலகை (clipboard)

    (d)

    ஏதுமில்லை

  8. ………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.

    (a)

    கருவி பலகம்

    (b)

    காட்டுப்பாட்டுப் பலகம்

    (c)

    கொள்கலன்

    (d)

    இல்லை

  9. பக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு () அடைப்பட்ட பகுதி ………….

    (a)

    Gatter

    (b)

    வெற்றிடம்

    (c)

    வெற்றுப்பரப்பு

    (d)

    உடுகள் (inter steller)

  10. ………….. என்று Adobe Photoshop போன்ற நிரல் மூலம் உருவாக்கப்படும் படப்புள்ளிகளைக் (pixels) கொண்ட நிழற்படங்கள்.

    (a)

    பிட்மேட்

    (b)

    JPEG

    (c)

    PNG

    (d)

    இவை அனைத்தும்

  11. ஒரு பொருளின் உள்ளே இடப்படும் வண்ணம் ………

    (a)

    நிரப்பு (fill)

    (b)

    எல்லை (stroke)

    (c)

    paint

    (d)

    In – color

  12. ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம் ………

    (a)

    எல்லை (stroke)

    (b)

    நிரப்பு (fill)

    (c)

    out – color

    (d)

    paint

  13. வெக்டார் வரைகலையானது _________ கொண்டு உருவாக்கப்படுகின்றது

    (a)

    கோடுகள் மற்றும் வளைவுகள்

    (b)

    கோடுகள் மட்டும்

    (c)

    படப்புள்ளி

    (d)

    இவையேதுமில்லை

  14. _________ னை பயன்படுத்தி நீங்கள் வெக்டார் வரைகலையினை உருவாக்க முடியும்.

    (a)

    Page Maker

    (b)

    Photoshop

    (c)

    Corel Draw

    (d)

    MS-Word

  15. செந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.

    (a)

    பண்பு பட்டை

    (b)

    தலைப்பு பட்டை

    (c)

    பட்டி பட்டை

    (d)

    நிலைமை பட்டை

  16. எந்த கருவி ஒரு பொருளினை தேர்வு செய்ய உதவுகின்றது?

    (a)

    shape கருவி

    (b)

    zoom கருவி

    (c)

    Pick கருவி

    (d)

    Crop கருவி

  17. எத்தனை வகை சுருள்கள் உள்ளன?

    (a)

    5

    (b)

    3

    (c)

    2

    (d)

    7

  18. ______ சாவியானது Freehand கருவியினை தேர்வு செய்ய உதவுகின்றது.

    (a)

    F2

    (b)

    F3

    (c)

    F4

    (d)

    F5

  19. ______ சாவி ஒரு பொருளை தேர்வு செய்தை நீக்க உதவுகின்றது.

    (a)

    ESC

    (b)

    Ctrl

    (c)

    Shift

    (d)

    Delete

  20. ______ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

    (a)

    நிறைவேற்றப்படும் கோப்பு

    (b)

    கணினி பதிப்பகம்

    (c)

    பல்லூடகம்

    (d)

    மீவுரை

  21. பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் ______.

    (a)

    வலையமைப்பு

    (b)

    CD இயக்கி

    (c)

    நல்ல யோசனை

    (d)

    நிரலாக்க திறன்

  22. பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.

    (a)

    TIFF

    (b)

    BMP

    (c)

    RTF

    (d)

    JPEG

  23. _________ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.

    (a)

    உரை வடிவம்

    (b)

    ஒலி

    (c)

    MP3

    (d)

    அசைவூட்டல்

  24. RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _______.

    (a)

    TCS

    (b)

    Micorsoft

    (c)

    Apple

    (d)

    IBM

  25. Flash பணியிட மையத்தின் நடுவில் உள்ள பெரிய வெள்ளை செவ்வக வடிவம் ____ 

    (a)

    மேடை

    (b)

    காலக்கோடு

    (c)

    திரை

    (d)

    பண்புகள்

  26. ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

    (a)

    Insert → New

    (b)

    Ctrl+W

    (c)

    File → New

    (d)

    Ctrl+D

  27. Flash கோப்புகள் _____  எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    Flash Guides

    (b)

    Flash Movies

    (c)

    Flash Rulers

    (d)

    Flash Timeline

  28. கவனத்தை ஈர்க்கும் வகையிலான பதாகைகளை (Banner) _____ மூலம் உருவாக்கலாம்.

    (a)

    Access

    (b)

    Word

    (c)

    Flash

    (d)

    Excel

  29. Flash கோப்பின் கொடாநிலை விரிவாக்கம் _____ .

    (a)

    .shw

    (b)

    .doc

    (c)

    .xls

    (d)

    .fla

  30. எந்த கருவி ஒரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.

    (a)

    The Free Transform Tool

    (b)

    The Rectangle tool

    (c)

    The Zoom tool

    (d)

    The Selection tool

  31. சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _______.

    (a)

    Application

    (b)

    Edit

    (c)

    Layout

    (d)

    Window

  32. கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

    (a)

    Ctrl + 1

    (b)

    Ctrl + 9

    (c)

    Ctrl + 8

    (d)

    Ctrl + 7

  33. UCS என்பது எதன் குறுக்கம்?

    (a)

    User Coordinate System

    (b)

    User Currency System

    (c)

    User Control System

    (d)

    User Computer System

  34. கட்டங்களை (grid) காண்பிக்கவும், மறைக்கவும் (ON or OFF) விசைப்பலகையில் எந்த செயல்பாட்டு விசையை அழுத்த வேண்டும்?

    (a)

    F1

    (b)

    F2

    (c)

    F3

    (d)

    F7

  35. Section - B

    6 x 1 = 6
  36. ஆவணத்தை மேலும் கீழுமாகவும், இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை _________ என்கிறோம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    திரைஉருளல் 

  37. _________ கருவி வட்டம் வரைவதற்குப் பயன்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எலிப்ஸ் 

  38. ______ பட்டியைக் கிளிக் செய்து Insert Pages விருப்பத்தைப் பெறலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    Layout 

  39. பணித்தளத்தில் _____ கருவியை பயன்படுத்தி ஒரு நேர்கோட்டை வரையலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (Line) 

  40. நீங்கள் _____ கருவி மூலம் சதுரம் வரைய முடியும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (Rectangle)

  41. சாதாரன அழிப்பான் போன்று பொருட்களை அழிப்பதற்கு ______ உதவுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (Eraser)

  42. Section - C

    5 x 1 = 5
  43. Copy

  44. (1)

    அடுத்த முன்வடிவமைக்கப்பட்ட சதவிதத்திற்கு உருப்பெருக்க செய்ய

  45. Undo

  46. (2)

    Ctrl+Z

  47. Zoom in

  48. (3)

    Ctrl+C

  49. Zoom out

  50. (4)

    முந்தைய முன் வடிவமைக்கப்பட்ட சதவிதத்தை குறைத்தல் மற்றும் திரும்பப்பெறல்

  51. Fit page in window

  52. (5)

    காட்ரியின் அளவை, திரையின் அளவிற்கு பொருத்துவதற்காக அளவிடுதல்.

    Section - D

    2 x 1 = 2
  53. அ) சுட்டியின் மூலம் மட்டுமே உரையை த் தேர்ந்தெடுக்க முடியும்.
    ஆ) சுட்டி மற்றும் விசைப்பலகையின் மூலம் உரையைத் தேர்ந்தெடுக்க முடியும்.

  54. அ) DTP என்பதன் விரிவாக்கம் Desktop publishing.
    ஆ) DTP என்பதன் விரிவாக்கம் Desktop publication.

  55. Section - E

    4 x 2 = 8
  56. Adobe PageMaker, QuarkXPress, Adoble InDesign, Audacity

  57. File, Edit, Layout, Type, Zip

  58. Pointer Tool, Line Tool, Hide Tool, Hand Tool

  59. Bold, Italic, Portrait, Underline.

  60. Section - F

    1 x 1 = 1
  61. கீழ்க்கண்டவற்றில் சரியான இணையை தேர்ந்தெடு .
    a ) Edit Cut
    b ) Edit New
    c ) Undo Copy
    d ) Undo Redo

  62. Section - G

    30 x 2 = 60
  63. DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  64. பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  65. எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

  66. உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

  67. தொடர்புள்ள உரைத்தொகுதி என்றால் என்ன?

  68. பேஜ்மேக்கரில் புதிய பக்கங்களை எவ்வாறு செருகலாம்?

  69. Adobe in Design என்ன மென்பொருள்?

  70. In Design ஆவண சன்னல் திரையில் எது அவசியமானது?

  71. Tooltip எப்போது தோன்றும்?

  72. Page tool –ன் பயன் என்ன?

  73. Zooming என்பது என்ன?

  74. Corel Draw வில் ஒரு பொருள் என்றா ல் என்ன?

  75. Corel Draw வில் பண்பு பட்டை (Property Bar) என்றால் என்ன?

  76. Corel Draw வில் ரூலர் (Ruler) ஏன் பயன்படுத்தப்படுகின்றது.

  77. Corel Draw வில் கலைத்திறனுள்ள ஊடக கருவி (Artistic Media tool) ஏன் பயன்படுத்தப்படுகின்றது?

  78. பொருட்களை குழுவாக்க படிநிலைகளை எழுதுக.

  79. வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்.

  80. நிழற்பட கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  81. ஒலி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  82. வரையறு – பல்லூடக உருவாக்கம்.

  83. பல்லூடக உருவாக்க குழு உறுப்பினர்களை பட்டியலிடுக.

  84. Flash என்பது என்ன?

  85. Adobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.

  86. காலக்கோட்டின் (Timeline) ன் தேவை என்ன?

  87. ரிப்பனில் உள்ள அனைத்துப் பொத்தான்களையும் எப்படி மறைப்பாய்?

  88. ரிப்பனில் உள்ள ஒரு பொத்தான் மீது சுட்டுக்குறியை நிறுத்தும் போது என்ன தோன்றும்?

  89. OSNAPஐ ON மற்றும் OFF செய்வதற்கு எந்த செயல்பாட்டு விசையைப் பயன்படுத்த வேண்டும்?

  90. லைன் (LINE) கட்டளையைப் பயன்படுத்தும் போது பல கோணத்தை முடிக்கப் பயன்படும் விரைவான வழிமுறையைக் கூறு.

  91. லைன் கட்டளை மற்றும் ரெக்டாங்கல் கட்டளையைப் பயன்படுத்தி செவ்வகம் வரையும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களைக் கூறு. ஏன் ஒன்றை விட்டு மற்றொன்றைப் பயன்படுத்த வேண்டும்?

  92. ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

  93. Section - H

    29 x 3 = 87
  94. பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு.

  95. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.

  96. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.

  97. பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய்?

  98. உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?

  99. மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?

  100. மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய்?

  101. கருவி பலகத்தை ( Tools panel ) பற்றி விரிவாக விளக்கவும்

  102. கருவி பலகத்தில் (Tools panel) உள்ள ஏதேனும் 3 கருவிகளை பற்றி எழுதுக

  103. In Design -ல் உள்ள View கட்டளைகள் யாவை?

  104. பெரிதாக்குதலுடன் (Zooming) தொடர்புடைய சார்புகளுக்கான அனைத்து விசைப்பலகை குறுக்குவழிகளை பற்றி எழுதுக

  105. எழுத்துக்களை மேலொட்டு அல்லது கீழோட்டு என எவ்வாறு மாற்றுவாய்?

  106. ஒரு பொருளை எப்படி உருவாக்குவாய் என விரிவாக விவரி?

  107. கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?

  108. வெக்டார் வரைகலைக்கும் பிட்மேப்ஸ் (Bitmaps) க்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  109. Flyout னுடைய எந்த கருவியானது நட்சத்திர கருவியினை கொண்டிருக்கும்?

  110. Corel Draw வில் பிழைகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? அதனை செய்வதற்கான விசைப்பலகை குறுக்கு வழி என்ன?

  111. ஒரு பொருளுக்கு நிரப்பு வண்ணத்தையும் மற்றும் எல்லைகோட்டின் வண்ணத்தையும் எவ்வாறு குறிப்பிடுவாய்?

  112. பொருட்களின் பிரதி மற்றும் பொருட்களின் நகலியினை எவ்வாறு உருவாக்குவாய்? இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை எழுதவும்.

  113. பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.

  114. அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்.

  115. உருவாக்க குழு உறுப்பினர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி எழுதுக.

  116. பல்லூடகத்தில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்கள் பற்றி விவரிக்கவும்.

  117. கீழ்கண்ட செயல்களை செய்ய உதவும் கருவிகளை கூறுக.
    அ. கோடு வரைதல்
    ஆ. தற்போக்கு உருவம் வரைதல்
    இ. நீங்கள் வரைந்தவற்றை அழித்தல்

  118. Zoom கருவி மற்றும் Hand கருவி வேறுபாடுகளைக் கூறுக.

  119. பொருள்களை உருவாக்குவதற்கான ஏதேனும் மூன்று கட்டளைகளைக் கூறு.

  120. விசைப்பலகை மூலம் LINE, CIRCLE மற்றும் ERASE போன்ற கட்டளைகளை எவ்வாறு விரைவாக உள்ளிடலாம்?

  121. LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.

  122. வட்டங்களை உருவாக்கும் பின்வரும் முறைகளை சுருக்கமாக விவரி.
    அ. Centre and radius
    ஆ. Centre and diameter

  123. Section - I

    16 x 5 = 80
  124. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  125. பாலிகான் டூலைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திரம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

  126. InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

  127. சிறு குறிப்பு எழுதுக
    (i) பயன்பாட்டு பட்டை (Application bar)
    (ii) ஆவண தொகுதி (Documen Tab)
    (iii) கருவி பலகம் (Tools pannel)

  128. பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக

  129. சுருளினை (Spiral) வரைய படிநிலைகளை எழுதுக.

  130. பலகோணங்களை (Polygon) யை படிநிலைகளை எழுதுக.

  131. Corel Draw வில் எவ்வாறு ஒரு நட்சத்திரத்தை உருவாக்குவாய்?

  132. பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  133. அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  134. பல்லூடக கோப்பில் உள்ள வெவ்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்.

  135. Flash சன்னல் திரையில் பயன்படுத்தும் கூறுகளை விவரி.

  136. Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.

  137. ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.

  138. கட்டளைச் சாளரம் பற்றி விவரி.

  139. ரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 12th Standard Tamil Medium Computer Technology Important Question ) 

Write your Comment