12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பாடம் ஆட்டோகேட் 2016 Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. லைன் (LINE) கட்டளையைப் பயன்படுத்தும் போது பல கோணத்தை முடிக்கப் பயன்படும் விரைவான வழிமுறையைக் கூறு.

  2. லைன் கட்டளை மற்றும் ரெக்டாங்கல் கட்டளையைப் பயன்படுத்தி செவ்வகம் வரையும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களைக் கூறு. ஏன் ஒன்றை விட்டு மற்றொன்றைப் பயன்படுத்த வேண்டும்?

  3. ஆட்டோகேடில் ஒரு கட்டளை செயல்பாட்டில் இருக்கும் போது அதிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

  4. ஆர்க் மற்றும் சர்க்கிள் பொத்தான்கள் எந்த ரிப்பன் கன்ட்ரோல் பேனலில் உள்ளன?

  5. ERASE கட்டளையை உள்ளிட்ட பின், ஆட்டோகேட் உங்களை என்ன செய்யச் சொல்கிறது?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பாடம் ஆட்டோகேட் 2016 Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (12th Standard Tamil Medium Computer Technology Subject AutoCAD 2016 Book back 2 Mark Questions with Solution Part - II)

Write your Comment