Important Question Part- X

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 03:10:00 Hrs
Total Marks : 224

    பகுதி - I

    16 x 1 = 16
  1. பின்வரும் மின்துகள் அமைப்புகளின் நிலை மின்னழுத்த ஆற்றல்களை இறங்கு வரிசையில் எழுதுக.

    (a)

    1 = 4 < 2 < 3

    (b)

    2 = 4 < 3 < 1

    (c)

    2 = 3 < 1 < 4

    (d)

    3 < 1 < 2 < 4

  2. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றின் இடைவெளி முழுதும் மின்காப்பு பொருளொன்றினால் நிரப்பப்பட்டு அவை மின்கலனுடன் இணைக்கப்பட்டால் அதிகரிக்கும் தன்மை_______ 

    (a)

    Q மற்றும் V

    (b)

    V மற்றும் E

    (c)

    E மற்றும் C

    (d)

    Q மற்றும் C

  3. ஒரு மீட்டர் நீளத்திற்கு 2Ω மின்தடை கொண்ட கம்பியானது 1m ஆரமுள்ள வட்ட வடிவமாக மாற்றப்படுகிறது. வட்டத்தின் வழியே எதிரெதிராக படத்தில் உள்ள A மற்றும் B புள்ளிகளுக்கிடையே தொகுபயன் மின்தடையின் மதிப்பு காண்க.

    (a)

    π Ω

    (b)

    \(\frac{\pi}{2} \Omega\)

    (c)

    2πΩ

    (d)

    \(\frac { \pi }{ 4 } \)Ω

  4. ஒரு 12V மின்பல்பில் [bulb] 2A மின்னோட்டம் பாய்கிறது எனில் அதன் மின்தடையைக் கணக்கிடுக.

    (a)

    6ᘯ

    (b)

    0.16ᘯ

    (c)

    32ᘯ

    (d)

    0.32ᘯ

  5. N சுற்றுக்களும் R ஆரமும் கொண்ட இரு கம்பிச்சுருள்கள் படத்தில் காட்டியுள்ளவாறு R தொலைவில் பொது அச்சில் அமையும் படி வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருள்களின் வழியே ஒரே திசையில் I மின்னோட்டம் பாயும்போது கம்பிச்சுருள்களின் நடுவே மிகச்சரியாக \(\frac {R }{2}\) தொலைவில் உள்ள P புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம் ______

    (a)

    \(\frac { 8{ N\mu }_{ 0 }I }{ \sqrt { 5 } R } \)

    (b)

    \(\frac { 8N{ \mu }_{ 0 }I }{ { 5 }^{ 3/2 }R } \)

    (c)

    \(\frac { { 8N\mu }_{ 0 }I }{ 5R } \)

    (d)

    \(\frac { 4N{ \mu }_{ 0 }I }{ \sqrt { 5 } R } \)

  6. காந்த திருப்புத்திறனின் திசை ________ லிருந்து ________ நோக்கி இருக்கும்.

    (a)

    தென்முனை, வடமுனை 

    (b)

    வடமுனை, வடமுனை 

    (c)

    வடமுனை, தென்முனை 

    (d)

    தென்முனை, தென்முனை 

  7. படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு மெல்லிய  அரைவட்ட வடிவ r ஆரமுள்ள கடத்தும் சுற்று (PQR) கிடைத்தள காந்தப்புலம் B - இல் அதன் தளம் செங்குத்தாக உள்ளவாறு விழுகிறது அதன் வேகம்  v உள்ளபோது சுற்றில் உருவான மின்னழுத்த வேறுபாடு

    (a)

    சுழி

    (b)

    \(\frac { Bv\pi { r }^{ 2 } }{ 2 } \) மற்றும் P உயர் மின்னழுத்ததில் இருக்கும்.

    (c)

    πrBv மற்றும் R உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்

    (d)

    2rBv மற்றும் R உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்

  8. பாயம் மாற்றம் 2 x 10-2Wb மற்றும் மின்னோட்டம் 0.01 A எனும் போது சுருள்களின் உருவாகும் பரிமாற்று மின்தூண்டல் எண் M = _______

    (a)

    2H

    (b)

    3H

    (c)

    1/2H

    (d)

    0

  9. மின்காந்த அலை ஒன்றின் காந்தப்புலத்தின் எண்மதிப்பு 3 x 10-6 T எனில், அதன் மின்புலத்தின் மதிப்பு என்ன?

    (a)

    100 V m−1

    (b)

    300 V m-1

    (c)

    600 V m-1

    (d)

    900 V m-1

  10. பெருமப்புல மதிப்பு 3\(\sqrt 2\) Vm-1 கொண்ட மின்காந்த அலையின் பெருமை காந்தப்புலம் __________

    (a)

    1.141 x 10-8 T

    (b)

    1.0 x 10-8 T

    (c)

    2.828 x 10-8 T

    (d)

    2.0 x 10-8 T

  11. கருமை நிறத் தாளின் மீது 1mm இடைவெளியில் இரண்டு வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன. தோராயமாக 3 mm விட்டமுடைய விழி லென்ஸ் உள்ள விழியினால் இப்புள்ளிகள் பார்க்கப்படுகின்றன. விழியினால் இப்புள்ளிகளைத் தெளிவாகப் பகுத்துப்பார்க்கக்கூடிய பெருமத் தொலைவு என்ன? [பயன்படும் ஒளியின் அலைநீளம் =500 nm]

    (a)

    1 m

    (b)

    5 m

    (c)

    3 m

    (d)

    6 m

  12. ஒளிஉணர் பரப்பு ஒன்று அடுத்தடுத்த λ மற்றும் \(\frac {λ}{2}\) அலைநீளம் கொண்ட ஒற்றை நிற ஒளியினால்  ஒளியூட்டப்படுகிறது. இரண்டாவது நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றல் ஆனது முதல்  நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றலை விட 3 மடங்காக இருப்பின், உலகோப் பரப்பின்  வெளியேற்று ஆற்றலானது _____

    (a)

    \(\frac{h}{λc}\)

    (b)

    \(\frac{2hc}{λ}\)

    (c)

    \(\frac{hc}{3λ}\)

    (d)

    \(\frac{hc}{2λ}\)

  13. மின்னழுத்தம் V வோல்ட் மூலம் முடுக்கி விடப் பட்ட \(\alpha\) துகள் ஒன்று அணு எண் Z கொண்ட அணுக்கருவை நோக்கி மோதலுக்கு உட்பட அனுமதிக்கப்படும்போது, அணுக் கருவிலிருந்து \(\alpha\) துகளின் மீச்சிறு அணுகு தொலைவு _____.

    (a)

    14.4\(\frac{Z}{V}\)Å

    (b)

    14.4 \(\frac{V}{Z}\)Å

    (c)

    1.44\(\frac{Z}{V}\)Å

    (d)

    1.44 \(\frac{V}{Z}\)Å

  14. ஒரு சிலிக்கான் டையோடின் மின்னழுத்த அரண் (தோராயமாக)_____ .

    (a)

    0.7 V

    (b)

    0.3 V 

    (c)

    2.0 V

    (d)

    2.2 V

  15. ஒரு தகவல்தொடர்பு அமைப்பில், சைகையானது இரைச்சலால் பாதிக்கப்படுவது____ 

    (a)

    பரப்பியல் 

    (b)

    பண்பேற்றியல் 

    (c)

    வழித்தடத்தில் 

    (d)

    ஏற்பியல் 

  16. ‘ஸ்கி மெழுகு’ என்பது நானோ பொருளின்  பயன்பாடு ஆகும். அது பயன்படும் துறை______.

    (a)

    மருத்துவம்

    (b)

    ஜவுளி

    (c)

    விளையாட்டு

    (d)

    வாகனத் தொழிற்சாலை

  17. பகுதி - II

    5 x 1 = 5
  18. கூர்முனையில், மின்னூட்ட அடர்த்தி ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெருமம்

  19. சிக்கலான மின்சுற்றுகளில் _______ பயன்படுத்தப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிர்க்காஃப் விதிகள் 

  20. ஒரு மின்துகளானது, சீரான காந்தப்புலத்தில் செல்லும் போது, அதன் இயக்க ஆற்றல் _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிலையாக இருக்கும் 

  21. மின்மாற்றியின் பயனுறு திறன் வரம்பு  _______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    96 - 99%

  22. மின்காந்த அலையின் கோண உந்தம் ____________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    \(\frac { U }{ C } \)

  23. பகுதி - III

    5 x 1 = 5
  24. மின்னூட்டங்களின் பிரிநிலை தன்மை______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மின்னூட்டங்களின் தொடர் பரவல்

  25. ஓம் விதியின் நுண் வடிவம் ____

  26. (1)

    மின்காந்த தூண்டல் 

  27. காந்தப்பாயம் ______

  28. (2)

    மின்னூட்டங்களின் தொடர் பரவல்

  29. மின்மாற்றி _____ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மின்காந்த தூண்டல் 

  30. J.C. மேக்ஸ்வெல்_____ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கருத்தியல் ரீதியாக மின்காந்த அலையினை உறுதி செய்தவர்

  31. பகுதி - IV

    5 x 2 = 10
  32. கூற்று: மின்காப்பு முனைவாக்கல் என்பது மின்காப்பு பொருளை நேர் மற்றும் எதிர் மின்னுட்டங்களாக அவற்றின் உள்ளேயே உருவாக்குவது.
    காரணம்: கட்டுறா எலக்ட்ரான்கள்இச்செயலில் உருவாகும்.
    a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
    b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
    c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
    d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

  33. கூற்று (A): மின்னோட்டம் ஒரு ஸ்கேலர் அளவாகும்.
    காரணம் (R): மின்னோட்டமானது வெக்டர் கூடுதல் விதிக்கு உட்படுவதில்லை.
    அ) (R) ஆனது (A) ஐ விளக்கவில்லை 
    ஆ) (R) ஆனது (A) ஐ விளக்குகிறது 
    இ) (A) மட்டுமே சரி: (R) ஆனால் தவறு 
    ஈ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு 

  34. கூற்று :ஒரு காந்தத்தை இரும்பு ஆணிகளுக்கு இடையே கொண்டு செல்லும் போது, இயக்க ஆற்றலை மட்டும் கொண்டுள்ளது.
    காரணம்: ஒரு சீரான காந்தப்புலத்தில் உள்ளது.
    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல 
    ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானது.

  35. கூற்று: அமைப்பின் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் முறையே ሆ = Vsin ωt. I = Im sin (ωt - π/2)
    காரணம்: மின்னோட்டம் மின்னழுத்தத்தை விட π/2 கட்டம் பின்தங்கியுள்ளது.
    அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று சரி காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு காரணம் சரி 

  36. கூற்று (A): காற்றின் ஒளிவிலகல் எண் \(\mu =\sqrt { { \mu }_{ o } } \)
    காரணம் (B): காற்றின் மின்காப்பு மாறிலியின் மதிப்பு (εr = 1). ஆனால் ஒளிவிலகல் எண் \(\mu =\sqrt { { \mu }_{ r } } \)
    a) A சரி, R தவறு
    b) A தவறு, R சரி
    c) A மற்றும் R இரண்டும் சரி
    d) A மற்றும் R இரண்டும் தவறு

  37. பகுதி - V

    5 x 2 = 10
  38. (a) மின்னல் கடத்தி
    (b) வான் - டி - கிராப்
    (c) ஜெராக்ஸ்
    (d) AC மின்னியற்றி

  39. மின்னோட்ட விதி,
    மின்னழுத்த வேறுபாட்டு விதி,
    வீட்ஸ்டோன் சமனச்சுற்று,
    ஜூல் விதி 

  40. உயர்ந்த காந்த உட்புகுதிறன், உயர்ந்த காந்தத்தேக்குதிறன் குறைந்த காந்த நீக்குத்திறன்

  41. அ) மின்தூண்டல் அடுப்பு 
    ஆ) சூழல் மின்னோட்ட தடுப்பி 
    இ) மின்காந்த தடையுறுதல் 
    ஈ) நீரியல் தடுப்பி 

  42. a) \({ \varepsilon }_{ o }=\frac { { d\phi }_{ E } }{ dt } \)
    b) இடப்பெயர்ச்சி மின்னூட்டம்
    c) \({ \mu }_{ o }{ I }_{ o }\)
    d) \({ \varepsilon }_{ o }\frac { d }{ dt } \int _{ S }^{ }{ \vec { E } .\vec { dA } } \)

  43. பகுதி - VI

    4 x 2 = 8
  44.   வரிசை I    வரிசை II
    A நேர்மின்னூட்டம் அருகில் மின்னழுத்தம் 1 எதிர்க்குறி
    B எதிர்மின்னூட்டம் அருகில் மின்னழுத்தம் 2 முடிவிலி
    C தானிருக்கு புள்ளியில் மின்னூட்டம் ஒன்றின் மின்னழுத்தம் 3 நேரக்குறி 
    D மின்னூட்டம் பெற்ற சீரான கோளம் ஒன்றின் மின்னழுத்தம் 4 அவற்றின் ஆர மதிப்பில் எதிர்த் தகவில் மாறும்
  45. மின்னியக்கு விசை - செயல்படும் விசை 
    மின் ஆற்றல் - வேலை 
    மின் திறன் - மின்னழுத்த ஆற்றல் அளிக்கப்படும் வீதம் 
    அக மின் தடை - கொடுக்கப்பட்ட மின் தடை 
  46. 1. இடஞ்சுழி மின்னோட்டம் - வடமுனை 
    2. வலஞ்சுழி மின்னோட்டம் -  தென்முனை 
    3. கோண உந்தம் - \(\frac {nh}{2\pi}\)
    4. போர் மேக்னெட்டான் - \(\frac {4\pi m }{eh}\)

  47. a) ஒளிவிலகல் எண் - \(\mu =\sqrt { { \mu }_{ r }{ \varepsilon }_{ r } } \)
    b) பாயிண்டிங் வெக்டர் - \(\vec { S } ={ C }^{ 2 }{ \varepsilon }_{ o }(\vec { B } \times \vec { E } )\)
    c) உலோக வார்ப்புகளின் வெடிப்புகளை கண்டறிய - x - கதிர்கள்
    d) பிரான்ஹோபர் வரிகள் - சூரிய வளி மண்டலம் 

  48. பகுதி - VII

    2 x 2 = 4
  49. i) ஒரு மின்சுற்றில் அம்மீட்டரை ஒரு இணைத் தொடரில் இணைக்க வேண்டும்.
    ii) இணைதட மின்தடை என்பது அதிக மின்தடை ஒன்றை கால்வனோ மீட்டருடன் பக்க இணைப்பில் இணைத்தல் என்பதாகும்.
    iii) ஒரு மின்சுற்றில் வோல்ட் மீட்டரை பக்க இணைப்பில் இணைத்தல் வேண்டும்.
    iv) ஒரு நல்லியல்பு அம்மீட்டர் சுழி மின்தடையைப் பெற்றிருக்கும்.

  50. அ) சீரான காந்தப்புலத்தில் ஏற்படும் பாய மாற்றம் தூண்டப்பட்ட மின்னோட்டத்தை உருவாக்கும்.
    ஆ) தூண்டப்பட்ட மின்னியக்கு விசை மின்னோட்டத்தை உருவாக்கும்.
    இ) இரும்பு தண்டை உட்செலுத்தினால் சுருளின் தன்மின்தூண்டல் அதிகரிக்கும்.
    ஈ) தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசை காந்தப்பாய மாற்றத்திற்கு எதிராக இருக்கும். 

  51. பகுதி - VIII

    3 x 2 = 6
  52. அ) என்னுடைய அலைபேசி மின்கலத்தை மின்னேற்றம் செய்கிறேன்.
    ஆ) என்னுடைய மின்கலத்தில் மின்துகள்கள் இல்லை.
    இ) மின்கலத்தில் மின்துகள்கள் இல்லை.
    ஈ) அலைபேசி மின்னேற்றம் அடைகிறது.

  53. i) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் காந்தத்தன்மையுள்ள வட்டவடிவ சட்டத்தின் மீது தாமிரக்கம்பிச் சுருள் சுற்றப்பட்டிருக்கும்.
    ii) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் வெவ்வேறு எண்ணிக்கையில் அமைந்த ஒரு கம்பிச்சுருள் பொருத்தப்பட்டிருக்கும்.
    iii) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் மெல்லிய அலுமினியக் குறிமுள்ள ஒன்று காந்த ஊசியில் இணைக்கப்பட்டுள்ளது.
    iv) டேஞ்சண்ட் கால்வனோ மீட்டரில் சட்டம் எஃகு உலோகத்தினால் செய்யப்பட்டுள்ளது.

  54. அ) மின்மாற்றி DC - யில் செயல்படும்.
    ஆ) மின்மாற்றி AC - யை DC - யாக மாற்றும் 
    இ) மின்மாற்றி AC - யில் மட்டும் செயல்படும்.
    ஈ) மின்மாற்றி DC - யை AC - யாக மாற்றும்

  55. பகுதி - IX

    3 x 1 = 3
  56. அ) வீட்டு உபயோகச் சாதனங்கள் - பக்க இணைப்பு 
    ஆ) வீட்டு உபயோகச் சாதனங்கள் - தொடரிணைப்பு 
    இ) \(\\ \frac { 1 }{ { R }_{ p } } \) -R1+R2
    ஈ) Rp\(\\ \frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } \)

  57. 1 அம்மீட்டர் = மின்னழுத்த வேறுபாட்டை அளவிடுதல் 
    2 வோல்ட்மீட்டர் = மின்னோட்டத்தை அளவிடுதல் 
    3 இணைதட மின்தடை = கால்வனோ மீட்டருடன் பக்க இணைப்பில் இணைத்தல்
    4 நல்லியல்பு அம்மீட்டர் = முடிவிலா மின்தடை 
  58. a) உயர் வெப்ப நிலை திடப்பொருள் - பட்டை உட்கவர் நிறமாலை
    b) கார்பன் வில்லில் உருவாகும் நிறமாலை - வரி நிறமாலை
    c) ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை - வரி உட்கவர் நிறமாலை
    d) பொருளின் தன்மை - உட்கவர் நிறமாலை

  59. பகுதி - X

    2 x 1 = 2
  60. சரியான கூற்று(களை) தேர்ந்தெடு.
    I. காஸியன் பரப்பின் வெளியே உள்ள மின்துகளால் உருவாகும் மின்புலம் காஸியன் பரப்பின் மீது சுழி மின்புலம் பாயத்தை ஏற்படுத்தும்.
    II. மூடிய பரப்பின் மொத்த பாயம் பரப்பின் உள்ளே மின்துகள் இல்லாத போது சுழி
    III. மின்இருமுனையால் மூடப்பட்ட பரப்பின் உள்ளே பாயம் சுழி
    (a) I மட்டும்
    (b) II மற்றும் III
    (c) I மற்றும் III
    (d) I, II மற்றும் III

  61. a) அகச்சிவப்பு கதிர்கள் கைபேசியில் பயன்படுகிறது
    b) மூலக்கூறு நிறமாலை கூர்மையுடன் ஒரு பகுதியிலும், மறுபுறம் செல்லச் செல்ல மங்களாகவும் இருக்கும்
    c) குளிர்விக்கப்பட்ட வாயுக்களின் வழியே பாயும் உயர்வெப்ப திண்ம பொருளினால் உருவாகும் நிறமாலை பட்டை நிறமாலை
    d) பிரான்ஹோபர் வரி தனிமங்கள் கண்டறிய உதவுகின்றன 

  62. பகுதி - XI

    16 x 2 = 32
  63. மின்புலம் – வரையறு.

  64. உராய்வினால் மின்னூட்டம் பெற்ற பலூன் ஒன்று சுவற்றில் ஒட்டிக் கொள்வது. ஏன்?

  65. மின்தடை எண் வரையறு.

  66. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்பாடுகள் என்ன?

  67. பயட் –சாவர்ட் விதியைக் கூறு

  68. நிறை நிறமாலைமானியின் பயன்களை தருக.

  69. மின்காந்தத்தூண்டலின் பாரடே விதிகளைக் கூறுக.

  70. மின்தூண்டி என்றால் என்ன?

  71. மின்காந்த அலையின் செறிவு என்ற கருத்தை விவரி.

  72. ஓசோன் படலத்தின் பயன்கள் யாது?

  73. வைரம் ஜொலிப்பதற்கான காரணத்தை விளக்குக. 

  74. மட்டைப்பந்தின் அலைப் பண்பினை ஏன் நம்மால் காண முடிவதில்லை?

  75. மீச்சிறு அணுகு தொலைவு என்றால் என்ன?

  76. NPN மற்றும் PNP டிரான்சிஸ்டர்களில் சார்புபடுத்தும் முறைகளைப்பற்றி விவாதி.

  77. RADAR என்பது எதனைக் குறிக்கிறது?

  78. நானோ அறிவியல் மற்றும் நானோ தொழிநுட்பம் வேறுபடுத்துக?

  79. பகுதி - XII

    16 x 3 = 48
  80. மின்னூட்டம் சீராகப் பெற்ற ஒரு கோளகக் கூட்டினால் ஏற்படும் மின்புலத்திற்கான சமன்பாட்டைத் தருவிக்க

  81. சம மின்னழுத்தப் பரப்பு என்றால் என்ன? அவற்றின் பண்புகளை எழுதுக.

  82. படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு A உயரம், B அகலம் மற்றும் C நீளம் கொண்ட ஒரு செவ்வக வடிவ உலோக பெட்டியைக் கருதுவோம்.

    பெட்டியின் A மற்றும் B முகங்களுக்கிடையே V என்ற மின்னழுத்த வேறுபாடு அளிக்கப்படுகிறது எனில் (படம் (a) ) IAB என்ற மின்னோட்டம் பாய்கிறது. பெட்டியின் B மற்றும் C முகங்களுக்கிடையே V என்ற அதே மின்னழுத்த வேறுபாட்டை அளித்தால் (படம் (b)) உருவாகும் மின்னோட்டத்தை கண்டுபிடி. உனது விடையை மின்னோட்டம் IAB மதிப்பின் மடங்காக எழுதுக?

  83. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலங்கள் தொடரிணைப்பால் உள்ள மின்சுற்றில் உருவாக்கப்படும் மின்னோட்டம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

  84. டேஞ்சன்ட் விதியைக்கூறி, அதனை விரிவாக விளக்கவும்.

  85. கூலும் விதி மற்றும் பயோட் - சவர்ட் விதிகளுக்கிடையே வேறுபாடுகள் 

  86. ஒரு சுற்றில் AC–இன் சராசரி திறனுக்கான கோவையைப்பெறுக. அதன் சிறப்பு நேர்வுகளை விவரி.

  87. சமஅளவு மற்றும் நிறை கொண்ட கோள வடிவ கல் மற்றும் இரும்பு குண்டை ஒரே நேரத்தில் விழச் செய்தால் எது முதலில் புவியை வந்தடையும்? காரணம் கூறு.

  88. மேக்ஸ்வெல் சமன்பாடுகளை தொகை நுண்கணித வடிவில் எழுதுக.

  89. TV ஏற்றத்தின் பொது செயற்கை ஒன்றினை தொலை தொடர்பிற்கு பயன்படுத்துவது ஏன்?

  90. யங் இரட்டைப் பிளவு ஆய்வு அமைப்பை விளக்கி, பாதை வேறுபாட்டிற்கான கோவையைப் பெறுக.

  91. ஒளி மின்கலம் என்றால் என்ன? ஒளி மின்கலத்தின் பல்வேறு வகைகளைக் குறிப்பிடுக.

  92. ஹைட்ரஜனைப் போன்ற தொரு அணு ஒன்றின் ஆற்றல் En\(\frac { 54.4 }{ { n }^{ 2 } } \) eV எனில் பின்வருவனவற்றைக் கணக்கிடவும். இங்கு n ∈ R
    அ) அந்த அணுவின் ஆற்றல் மட்டங்களை வரையவும்; மேலும் அதன் அணு எண்ணை க் கணக்கிடவும்.
    ஆ) அணு அடிநிலையில் உள்ளது எனில், அதன் முதல் கிளர்வு மின்னழுத்தம் மற்றும் அயனியாக்க மின்னழுத்தம் ஆகியவற்றைக் கணக்கிடுக.
    இ) முறையே 42 eV மற்றும் 56 eV ஆற்றல் கொண்ட இரு போட்டான்களை அந்த அணுவின் மீது மோதச் செய்தால், அவற்றை அந்த அணு உட்கவருமா?
    ஈ) முதல் போர் சுற்றுப்பாதையின் ஆரத்தைக் கண்டறிக.
    உ) அடிநிலையில் அதன் இயக்க மற்றும் மின்னழுத்த ஆற்றல்களைக் கணக்கிடுக.

  93. GaAsP னால் உருவாக்கப்பட்ட LED லிருந்து வெளிப்படும் ஒளியின் அலைநீளத்தைக் கண்டுபிடி. இந்தக் குறைகடத்தியின் விலக்கப்பட்ட ஆற்றல் இடைவெளி 1.875 eV ஆகும். வெளிப்படும் ஒளியின் நிறத்தையும் குறிப்பிடுக. [h = 6.6 × 10-34 Js எனக் கொள்க]

  94. பல்வேறு வகைப்பட்ட தகவல் தொடர்புகளில் ஒளி இழை தகவல் தொடர்பு சிறந்ததாக விளங்குகிறது. நிரூபி.

  95. துணை  அணுத்துகள்கள் என்பவை யாவை?

  96. பகுதி - XIII

    15 x 5 = 75
  97. εr = 5 கொண்ட மைக்காவினால் நிரப்பப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று 10 V மின்கலனுடன் இணைக்கப்படுகிறது. இணைத் தட்டுகளின் பரப்பளவு 6 cm2 மற்றும் இடைத்தொலைவு 6 mm எனில்
    (அ) மின்தேக்குத்திறன், சேமிக்கப்படும் மின்துகள்களின் மின்னூட்டம் மற்றும் ஆற்றலைக் காண்க.
    (ஆ) முழுமையாக மின்னேற்றம் செய்யப்பட்ட பின், மின்கலனின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அதன் பின் மின்காப்பு கவனமாக நீக்கப்படுகிறது. புதிய மின்தேக்குத்திறன், சேமிக்கப்படும் ஆற்றல் மற்றும் மின்னூட்டத்தைக் கணக்கிடுக.

  98. 60 cm பக்கங்கள் கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் உச்சிகளில் +1 μC, +3μC மற்றும் -5 μC மின்னூட்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. இம்மின்னூட்டங்களின் அமைப்பில் மின்னழுத்த ஆற்றலைக் கணக்கிடுக~ = +1 x 10 C, qB = +3 x 10 C

  99. P, Q, R, S ஆகிய நான்கு மின் விளக்குகளானது தெரியாத மின்சுற்று அமைப்பு ஒன்றில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மின் விளக்கும் ஒன்றன் பின் ஒன்றாக நீக்கப்படும்போது பின்வரும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

    P  Q   R   S 
    P நீக்கப்படுதல் * ஒளிர்கிறது ஒளிர்கிறது ஒளிர்கிறது
    Q நீக்கப்படுதல் ஒளிர்கிறது * ஒளிர்கிறது ஒளிர வில்லை
    R நீக்கப்படுதல் ஒளிரவில்லை ஒளிரவில்லை * ஒளிரவில்லை
    S நீக்கப்படுதல் ஒளிர்கிறது ஒளிரவில்லை ஒளிர்கிறது *

    இந்த மின்விளக்குகள் இணைக்கப்பட்ட மின்சுற்று வரைபடத்தை வரைக.

  100. மின்னழுத்தமானியின் தத்துவத்தை விளக்குக.

  101. ஒற்றை அயனியாக்கம் செய்யப்பட்ட இரண்டு யுரேனியம் ஐசோடோப்புகள் \(_{ 92 }^{ 235 }{ U }\) மற்றும் \(_{ 92 }^{ 238 }{ U }\) (ஒரே அணு எண்ணும், வேறுபட்ட நிறை எண்ணும் கொண்டிருப்பவை ஐசோடோப்புகளாகும்) 0.500 T வலிமை கொண்ட காந்தபுலத்தினுள் 1.00 x 105 ms-1 திசைவேகத்துடன் காந்தபுலத்திற்குச் செங்குத்தாக செலுத்தப்படுகின்றன. அரைவட்டப் பாதையை இவ்விரண்டு ஐசோடோப்புகளும் நிறைவு செய்த உடன் அவற்றிக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க. மேலும் இவ்விரண்டு ஐசோடோப்புகளும் அரைவட்டப் பாதையை நிறைவு செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தையும் கணக்கிடுக. (கொடுக்கப்பட்டவை: ஐசோடோப்புகளின் நிறைகள் m235 = 3.90 × 10-25 kg மற்றும் m238 = 3.95 × 10-25 kg)

  102. காந்தப்புலக் கோடுகளின் பண்புகள் யாவை?

  103. 220 V, 50 Hz மாறுதிசை மின்னோட்ட மூலத்திற்கு குறுக்கே \(\frac { { 10 }^{ 2 } }{ \pi } \mu \)மின்தேக்குத்திறன் கொண்ட ஒரு மின்தேக்கி இணைக்கப்பட்டுள்ளது. இணைதேக்கியின், மின்மறுப்பு மின்னோட்டத்தின் RMS மதிப்பு, ஆகியவற்றைக் கணக்கிடுக. மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டத்தின் சமன்பாடுகளை எழுதுக.

  104. 1 m நீளமுள்ள உலோகத்தண்டு கோண அதிர்வெண் 400 rad s-1 உடன் அச்சைப்பற்றி ஒரு முனை சுழல்கிறது. மறுமுனை வட்ட வடிவ உலோக வளையத்துடன் இணைந்துள்ளது. சீரான மின்புலம் 0.5T கொடுக்கப்பட்டால் தண்டின் மையத்திற்கு வளையத்திற்குமிடையே மின்னியக்கு விசையை காண்க.

  105. ஊடகம் ஒன்றின் ஒப்புமை உட்புகுதிறன் மற்றும் ஒப்புமை விடுதிறன்கள் முறையே 1.0 மற்றும் 2.25 எனில், அவ்ஊடகத்தின் வழியே பரவும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.

  106. இரு இணையான தட்டுகளுடையே மின்தேக்கி ஒன்றின் பரப்பு A மற்றும் இடைதொலைவு d எனில் அவற்றினை ac மூலம் மின்னேற்றம் செய்யும் பொழுது இடப்பெயர்ச்சி மின்னூட்டம் மின்தேக்கியில் உள்ள மின்னோட்டத்திற்கு சமம் என நிரூபி

  107. சமவீச்சு கொண்ட இரண்டு ஒளி மூலங்கள் குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்துகின்றன. பெரும மற்றும் சிறும ஒளிச்செறிவுகளுக்கு இடையேயுள்ள விகிதத்தைக் காண்க.

  108. 150 W திறன் கொண்ட விளக்கு ஒன்று உமிழும் ஒளியின் சராசரி அலைநீளம் 5500 \(\mathring { A }\) ஆகும். விளக்கின் பயனுறுதிறன் 12% எனில், ஒரு வினாடியில் விளக்கினால் உமிழப்படும் ஃபோட்டான்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.

  109. தொடக்கத்திலுள்ள கதிரியக்கக் கார்பன்–14 அணுக்களின் எண்ணிக்கை 10,000 எனில், 22,920 ஆண்டுகளுக்குப் பிறகு சிதைவடையாமல் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. கார்பன்–14ன் அரை ஆயுட்காலம் 5730 ஆண்டுகள்

  110. பின்வரும் பூலியன் சமன்பாட்டை எளிமைப்படுத்துக.
    AC + ABC = AC அதன் சுற்று விளக்கப்படம் தருக.

  111. பல்வேறு துறைகளில் நானோ பொருட்களின் பயன்பாடுகளை விவரி?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 12th Standard Tamil Medium Physics All Chapter Important Question )

Write your Comment