Important Question

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 200

    Section - A

    16 x 1 = 16
  1. வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம், \(\vec { E }\) = 10 x \( \hat { i } \) நிலவுகிறது. Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம், VA என்பது x = 2 m தொலைவில் மின்னழுத்தம் எனில் மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA இன் மதிப்பு _______.

    (a)

    10 V

    (b)

    – 20 V

    (c)

    +20 V

    (d)

    -10 V

  2. சீரற்ற மின்புலத்தில் வைக்கப்பட்டும் மின்இருமுனை உணர்வது_______

    (a)

    விசை மற்றும் திருப்புவிசை

    (b)

    விசை மட்டும்

    (c)

    திருப்பு விசை மட்டும்

    (d)

    திருப்பு விசை அல்ல மொத்த விசையும் அல்ல

  3. இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை_____ .

    (a)

    R

    (b)

    2R

    (c)

    \(\frac{R}{4}\)

    (d)

    \(\frac{R}{2}\)

  4. நேரக்குறி தாம்ஸன் விளைவு _________ நடைபெறும்.

    (a)

    துத்தநாகம் 

    (b)

    நிக்கல் 

    (c)

    கோபால்ட் 

    (d)

    பாதரசம் 

  5. q மின்னூட்டமும், m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன?

    (a)

    \(\frac {q }{m }\)

    (b)

    \(\frac {2q }{m }\)

    (c)

    \(\frac {q }{2m }\)

    (d)

    \(\frac {q }{4m }\)

  6. அச்சுக்கோட்டின் (B அச்சு) எண்மதிப்பு, நடுவரைக் கோட்டின் (B நடுவரை) எண் மதிப்பைப் போன்று _________ மடங்காக இருக்கும்.

    (a)

    சமம் 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    ஒன்றுமில்லை 

  7. ஒரு சுற்றில் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்புகள் முறையே t = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin(100πt ) A மற்றும் v = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin\(\left( 100\pi t +\frac { \pi }{ 3 } \right) \) V ஆகும். சுற்றில் நுகரப்பட்ட சராசரித்திறன் (வாட் அலகில்)_____ .

    (a)

    \(\frac 14\)

    (b)

    \(\frac {\sqrt 3}4\)

    (c)

    \(\frac 12\)

    (d)

    \(\frac 18\)

  8. ஒரு 50 mH கம்பிச்சுருளில் 4A மின்னோட்டம் பாய்கிறது எனில் கம்பிச்சுருளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றல் ________

    (a)

    0.4 J 

    (b)

    4.0 J 

    (c)

    0.8 J 

    (d)

    0.04 J 

  9. பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையாகும்?

    (a)

    α - கதிர்கள்

    (b)

    β-கதிர்கள்

    (c)

    \(\gamma\)-கதிர்கள்

    (d)

    இவை அனைத்தும்

  10. மின்தேக்கி ஒன்றின் மின்பாய மாற்றம் 0.2 x 10-6 wb s-1 எனில், இடப்பெயர்ச்சி மின்னூட்டம் _______

    (a)

    18 m A 

    (b)

    0.18 m A 

    (c)

    0.018 m A

    (d)

    180 m A 

  11. படத்தில் காட்டப்பட்டுள்ள யங் இரட்டைப் பிளவு ஆய்வில் ஒரு துளை கண்ணாடி ஒன்றினால் மூடப்படுகிறது எனில், மையப் பெருமம் எங்கு அமையும்?

    (a)

    கீழ்நோக்கி இடம்பெயரும்

    (b)

    மேல்நோக்கி இடம்பெயரும்

    (c)

    அங்கேயே தொடர்ந்து இருக்கும்

    (d)

    கொடுக்கப்பட்ட விவரங்கள் போதுமானதல்ல

  12. A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்களின் முறையே 1.92 eV, 2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100 A\(\circ\) அலைநீளம் கொண்ட ஒளி படும் போது, ஒளிஎலக்ட்ரான்களை உமிழும் உலோகம் / உலோகங்கள் ______.

    (a)

    A  மட்டும் 

    (b)

    A  மற்றும்  B 

    (c)

    அனைத்து  உமிழும் 

    (d)

    ஏதுமில்லை 

  13. t = 0 நேரத்தில் அமைப்பு ஒன்றிலுள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை N0. அரை ஆயுட்காலத்தில் பாதியளவு காலம் \(\left( t=\frac { 1 }{ 2 } { T }_{ \frac { 1 }{ 2 } } \right) \) ஆகும் போது உள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை________

    (a)

    \(\frac { { N }_{ 0 } }{ 2 } \)

    (b)

    \(\frac { { N }_{ 0 } }{ \sqrt { 2 } } \)

    (c)

    \(\frac { { N }_{ 0 } }{ 4 } \)

    (d)

    \(\frac { { N }_{ 0 } }{ 8 } \)

  14. பின்வருவனவற்றில் எது முன்னோக்குச் சார்பில் உள்ள டையோடினைக் குறிக்கும்.

    (a)

    (b)

    (c)

    (d)

  15. ஒரு தகவல்தொடர்பு அமைப்பில், சைகையானது இரைச்சலால் பாதிக்கப்படுவது____ 

    (a)

    பரப்பியல் 

    (b)

    பண்பேற்றியல் 

    (c)

    வழித்தடத்தில் 

    (d)

    ஏற்பியல் 

  16. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களுக்கு நிறையை அளிக்கும் துகள்_______.

    (a)

    ஹிக்ஸ் துகள்

    (b)

    ஐன்ஸ்டீன் துகள்

    (c)

    நானோ துகள்

    (d)

    பேரளவு துகள்

  17. Section - B

    5 x 1 = 5
  18. இரு மின்னூட்டங்களுக்கான நிலைமின்னாற்றல் அம்மின்னூட்டங்களின் _______ நேர்த்தகவில் அமையும் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெருக்கற்பலன் 

  19. பாதரசமானது _________ வெப்பநிலையில் மீக்கடத்தும் தன்மையை வெளிபடுத்தும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    4.2K 

  20. காந்தப்புலத்திலுள்ள மின்னோட்டம் பாயும் கடத்தி ஒன்றின் மீது செயல்படும் விசையின் திசையை _____ மூலம் அறியலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிளெமிங்கின் இடது கை விதி 

  21. மின்தேக்கியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றல் _______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    VE = Qm2 / 2C

  22. ஓசோன் படலத்தின் உட்கவரப்படும் மின்காந்த அலை ____________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    புற ஊதாகதிர்கள்

  23. Section - C

    5 x 1 = 5
  24. மின்னூட்ட நீள் அடர்த்தி_____ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

  25. மின்னோட்ட அடர்த்தி [J]_______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    nevd

  26. டேஞ்சன்ட் விதி _______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    \({ B }_{ H }tan\theta \)

  27. ஃபாரடே விதி _____ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    દ = -dΦ / dt

  28. \(\frac { 1 }{ \sqrt { { \mu }_{ o } } } { B }^{ 2 }\)___

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மின்காந்த அலைகள்

  29. Section - D

    5 x 2 = 10
  30. கூற்று: மின்புலத்தில் சமநிலையில் உள்ள மின்இருமுனை ஒன்றை நகரத்தினால் அது பழைய சமநிலைக்கு திரும்பிவிடும்
    காரணம்: மீள் திருப்புவிசை அவற்றை சமநிலைக்கு எடுத்து வரும்
    a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
    b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
    c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
    d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

  31. கூற்று (A): நேர் மின்னூட்டமானது அதிகப்படியான மின்னழுத்திலிருந்து குறைவான மின்னழுத்தத்துக்கு செல்கிறது.
    காரணம் (R): இந்த நேர்மின்னூட்டமானது பாய்யும் மின்னோட்டத்தை உண்டாக்கும்.
    அ) (R) ஆனது (A) ஐ விளக்கவில்லை 
    ஆ) (R) ஆனது (A) ஐ விளக்குகிறது 
    இ) (A) மட்டுமே சரி: (R) ஆனால் தவறு 
    ஈ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு 

  32. கூற்று: சைக்ளோட்ரான் எலக்ட்ரானை முடுக்கிவிக்க இயலாது.
    காரணம்: எலக்ட்ரானின் நிறை மிக குறைவு.
    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல 
    ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானது.

  33. கூற்று: ஒரு கட்ட மின்னியற்றியை விட மூன்று கட்ட மின்னியற்றி அதிக திறனை உருவாக்குகின்றன.
    காரணம்: மூன்று கட்ட மின்னியற்றி விலை மலிவானது.
    அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று சரி காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு காரணம் சரி 

  34. கூற்று (A): (காஸ் விதி நிலை மின்னியல்), \(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { dA } } \) = 0 (காஸ் விதி காந்தவியலின்)
    காரணம் (R):   ஏனெனில் தனித்த துகளின் இருக்க இயலாது. \(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { dA } } \) = 0 ஏனெனில் தனித்த காந்த முனை இயக்க இயலாது
    a) A சரி, R தவறு
    b) A தவறு, R சரி
    c) A மற்றும் R இரண்டும் சரி
    d) A மற்றும் R இரண்டும் தவறு

  35. Section - E

    5 x 2 = 10
  36. (a) தங்கம்
    (b) வெள்ளி
    (c) அலுமினியம்
    (d) எபோனைட்

  37. 1kWh,
    1Js-1 ,
    1000Wh,
    3.6x106J

  38. பாஸ்பர் வெண்கலம், மெல்லிய கம்பி இழை, திருகுமுனை, D-க்கள் (Dees)

  39. அ) மின்தூண்டல் அடுப்பு 
    ஆ) சூழல் மின்னோட்ட தடுப்பி 
    இ) மின்காந்த தடையுறுதல் 
    ஈ) நீரியல் தடுப்பி 

  40. a) x - கதிர்
    b) காமா கதிர்
    c) மைக்ரோ கதிர்
    d) புற ஊதாக் கதிர்

  41. Section - F

    4 x 2 = 8
  42.   வரிசை I    வரிசை II
    A நேர்மின்னூட்டம் அருகில் மின்னழுத்தம் 1 எதிர்க்குறி
    B எதிர்மின்னூட்டம் அருகில் மின்னழுத்தம் 2 முடிவிலி
    C தானிருக்கு புள்ளியில் மின்னூட்டம் ஒன்றின் மின்னழுத்தம் 3 நேரக்குறி 
    D மின்னூட்டம் பெற்ற சீரான கோளம் ஒன்றின் மின்னழுத்தம் 4 அவற்றின் ஆர மதிப்பில் எதிர்த் தகவில் மாறும்
  43. மின்தடையாக்கிள் தொடர் இணைப்பு - RS - R1+ R2
    மின்தடையாக்கிகள் பக்க இணைப்பு - \({ R }_{ P }=\frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } \)
    அக மின்தடை - \(r=\left( \frac { \xi -V }{ V } \right) R\)
    திறன் - P = VI
  44. 1. வடதுருவ ஒளித்தோற்றம் - வடதிசையில் ஒளி 
    2. தென்துருவ ஒளித்தோற்றம் - தென்திசையில் ஒளி 
    3. நீலம் - வெளிர் மஞ்சள் - மோதல் 
    4. ஊதா-சிவப்பு - நைட்ரஜன் மூலக்கூறுகள் 

  45. a) அணுவின் நிறமாலை - தூயவரி நிறமாலை
    b) சூரிய நிறமாலை - வரி நிறமாலை
    c) மூலக்கூறு - பட்டை நிறமாலை
    d) கார்பன் வில் - தொடர் உட்கவர் நிறமாலை

  46. Section - G

    2 x 2 = 4
  47. i) ஒரு மின்சுற்றில் அம்மீட்டரை ஒரு இணைத் தொடரில் இணைக்க வேண்டும்.
    ii) இணைதட மின்தடை என்பது அதிக மின்தடை ஒன்றை கால்வனோ மீட்டருடன் பக்க இணைப்பில் இணைத்தல் என்பதாகும்.
    iii) ஒரு மின்சுற்றில் வோல்ட் மீட்டரை பக்க இணைப்பில் இணைத்தல் வேண்டும்.
    iv) ஒரு நல்லியல்பு அம்மீட்டர் சுழி மின்தடையைப் பெற்றிருக்கும்.

  48. அ) மின்தூண்டி ஆற்றல் சேமிக்க உதவும் சாதனம்.
    ஆ) LC அலைவுகளில் மொத்த ஆற்றல் மாறாது.
    இ) ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும் போது மற்றொரு சுருளில் மின்னியக்கு விசை தூண்டப்படுவது தன்மின்தூண்டல் ஆகும்.
    ஈ) செய்யப்பட்ட வேலை, மின்தூண்டியில் காந்த நிலை ஆற்றலாக சேமிக்கப்படும். 

  49. Section - H

    3 x 2 = 6
  50. அ) ஓம் விதிக்கு உட்படும் பொருட்களுக்கு மின்தடை மாறிலியாகவும் செய்கிறேன்.
    ஆ) V-I வரைபடம் நேர்கோடாக அமையாது இருக்கும் ஓம் விதிக்கு உட்படும் பொருட்களுக்கு 
    இ) ஓம் விதிக்கு உட்படாத பொருட்களுக்கு மின்தடை மாறிலியாகவும் அமையாது.
    ஈ) V-I வரைபடம் நேர்கோடாக அமையும் ஓம் விதிக்கு உட்படாத பொருட்களுக்கு.

  51. i) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் காந்தத்தன்மையுள்ள வட்டவடிவ சட்டத்தின் மீது தாமிரக்கம்பிச் சுருள் சுற்றப்பட்டிருக்கும்.
    ii) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் வெவ்வேறு எண்ணிக்கையில் அமைந்த ஒரு கம்பிச்சுருள் பொருத்தப்பட்டிருக்கும்.
    iii) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் மெல்லிய அலுமினியக் குறிமுள்ள ஒன்று காந்த ஊசியில் இணைக்கப்பட்டுள்ளது.
    iv) டேஞ்சண்ட் கால்வனோ மீட்டரில் சட்டம் எஃகு உலோகத்தினால் செய்யப்பட்டுள்ளது.

  52. அ) மின்மாற்றி DC - யில் செயல்படும்.
    ஆ) மின்மாற்றி AC - யை DC - யாக மாற்றும் 
    இ) மின்மாற்றி AC - யில் மட்டும் செயல்படும்.
    ஈ) மின்மாற்றி DC - யை AC - யாக மாற்றும்

  53. Section - I

    3 x 1 = 3
  54. கார்பன் மின்தடையாக்கிகளில் நிறக்குறியீடுகள் 
    அ) பழுப்பு நிற வளையம் - 0
    ஆ) மஞ்சள் நிற வளையம் - 1
    இ) வெள்ளி நிற வளையம் - 10%
    ஈ) நிறமற்றது - 5%

  55. 1 சுழற்சி காந்த விகிதம் = 8.78 x 1010Ckg-1
    2 ஒரு எலக்ட்ரானின் நிறை = 9.11 x 1031 kg
    3 பிளாங்க் மாறிலி = 6.63 x 10-24 Js
    4 போர் மேன்னெட்டான் = 9.27 x 10-34 Am2
  56. a) வெற்றிடத்தில் x - கதிரின் திசைவேகம் - 3 x 108 ms-1
    b) ஊடகத்தில் x - கதிரின் திசைவேகம் - 3 x 108 ms-1
    c) மின்காந்த அலை - மின் மற்றும் காந்த புலன்களில் விலக்கும்
    d) மின்காந்த அலையின் மின்புலக்கூறு - EZ = E0 Sin(kz - ωt)

  57. Section - J

    2 x 1 = 2
  58. மின்தேக்கியில் சேமித்து வைக்கும் ஆற்றல் \({ V }_{ E }=\frac { { Q }^{ 2 } }{ 2C } \) இவற்றில் எந்த கூற்று தவறு
    I. மின்னூட்டம் சேமிக்க செய்யும் வேலை நிலைமின்னாற்றலாக கடத்தியில் \({ V }_{ E }=\frac { { Q }^{ 2 } }{ 2C } \) என உள்ளது
    II. மின்தேக்கியில் மொத்த மின்னூட்டம் Q
    III. தட்டு ஒன்றின் மொத்த மின்னூட்ட மதிப்பு Q
    (a) I மட்டும்
    (b) II மட்டும்
    (c) I மற்றும் II
    (d) I, II மற்றும் III

  59. a) அகச்சிவப்பு கதிர்கள் கைபேசியில் பயன்படுகிறது
    b) மூலக்கூறு நிறமாலை கூர்மையுடன் ஒரு பகுதியிலும், மறுபுறம் செல்லச் செல்ல மங்களாகவும் இருக்கும்
    c) குளிர்விக்கப்பட்ட வாயுக்களின் வழியே பாயும் உயர்வெப்ப திண்ம பொருளினால் உருவாகும் நிறமாலை பட்டை நிறமாலை
    d) பிரான்ஹோபர் வரி தனிமங்கள் கண்டறிய உதவுகின்றன 

  60. Section - K

    16 x 2 = 32
  61. சம மின்னழுத்தப்பரப்பு என்றால் என்ன?

  62. மின்தேக்கிகளின் பயன்பாடுகளை எழுதுக

  63. மின்தடை எண் வரையறு.

  64. வீடுகளில் மின்சுற்று துண்டிப்பான்கள் [Trippers] எவ்வாறு பயன்படுகிறது?

  65. காந்த ஏற்புத்திறன் என்றால் என்ன?

  66. மின்காந்தங்களை உருவாக்குவதற்கு ஏற்ற பொருட்களின் தன்மையை தருக.

  67. AC மின்னியற்றியின் நிலையான சுருளி – சுழலும் புல அமைப்பின் நன்மைகளைப் பட்டியலிடுக.

  68. திறன் காரணிக்கான மூன்று வரையறைகளை எழுது.

  69. சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் சுற்று விதியின் தொகையீட்டு வடிவத்தை எழுதுக.

  70. x - கதிர்கள் எவ்வாறு உருவாகிறது?

  71. ஒளிஇழை பற்றிச் சிறு குறிப்பு வரைக.

  72. படுகதிரின் ஒளிச்செறிவைப் பொருத்து ஒளிமின்னோட்டம் எவ்வாறு மாறுபடுகிறது?

  73. கிளர்வு ஆற்றல் என்றால் என்ன ?

  74. NPN மற்றும் PNP டிரான்சிஸ்டர்களில் சார்புபடுத்தும் முறைகளைப்பற்றி விவாதி.

  75. RADAR என்பது எதனைக் குறிக்கிறது?

  76. நானோ அறிவியல் மற்றும் நானோ தொழிநுட்பம் வேறுபடுத்துக?

  77. Section - L

    16 x 3 = 48
  78. மின்புலத்தை வரையறுத்து அதன் பல்வேறு தன்மைகளை விவாதிக்க.

  79. தொடரிணைப்பில் மின்தேக்கிகள் பற்றி விவரி

  80. மீட்டர் சமனச்சுற்றை பயன்படுத்தி தெரியாத மின்தடையை காண்பதை விளக்குக.

  81. அலுமினியம் மற்றும் தாமிரமானது சமமான நீளமும், கண்டுபிடிக்கப்பட்ட மின்தடையானது சமமாகும். அதனுடைய ஆரங்களின் தகவானது 1 : 3, அதனுடைய மின்தடை எண்களின் தகவை கணக்கீடு.

  82. சீரான காந்தப்புலத்தில் தொங்கவிடப்பட்டுள்ள சட்டகாந்தமொன்றின் அலைவு நேரம் \(T=2\pi \sqrt { \frac { I }{ { p }_{ m }B } } \) வினாடி என நிறுவுக. இங்கு I என்பது சட்டகாந்தத்தின் நிலைமத்திருப்புத்திறன், pm என்பது காந்தத்திருப்புத்திறன் மற்றும் B என்பது காந்தப்புலம்.

  83. தயக்க இழப்பு விவரி.

  84. படத்தில் காட்டியுள்ளவாறு நேரான கடத்தும் கம்பியில் பாயும் மின்னோட்டம் i குறைகிறது எனில், அதன் அருகில் வைக்கப்பட்டுள்ள உலோக சதுர சுற்றில் தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையைக் காண்க.

  85. மின் மற்றும் இயந்திர அளவுகளுக்கிடையேயான ஒப்புமைகளைக் கூறு. 

  86. மின்காந்த அலைகளின் மூலங்களைப் பற்றி விளக்கவும்.

  87. மைக்ரோ அலையானது சமைக்கும் பொருளினுள் உள்ள நீரை சிறப்பாக சூடேற்ற தேவையான நிபந்தனைகளை கூறு

  88. நிறமாலைமானி ஒன்றின் வெவ்வேறு பாகங்களைக் கூறி, நிறமாலை மானியின் தொடக்கச் சீரமைவுகளைப் பற்றி விளக்குக.

  89. எலக்ட்ரான் அலை இயல்பை விளக்கும் சோதனை ஒன்றினைக் குறிப்பிடுக. எலக்ட்ரான் கற்றை பயன்படுத்தும்  இச்சோதனையில் எந்த நிகழ்வு உற்று நோக்கப்படுகிறது?

  90. அணுக்கரு இணைவினை விளக்கி விண்மீன்களில் ஆற்றல் உருவாதலை விரிவாக எழுதுக.

  91. ஒரு டிரான்சிஸ்டர் சாவியாகச் செயல்படுவதை விளக்குக.

  92. GPS பற்றி நீ அறிந்து கொண்டது யாது? GPS  இன் சில பயன்பாடுகளை எழுதுக.

  93. கருந்துளைகள் என்றால்  என்ன?

  94. Section - M

    15 x 5 = 75
  95. h = 1 mm இடைவெளி கொண்ட 5 V மின்னழுத்த வேறுபாடு அளிக்கப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றின் தட்டுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு எலக்ட்ரானும், ஒரு புரோட்டானும் விழுகின்றன

    (அ) எலக்ட்ரான் மற்றும் புரோட்டானின் பறக்கும் நேரத்தைக் கணக்கிடுக.
    (ஆ) நியூட்ரான் ஒன்று விழுந்தால் அதன் பறக்கும் நேரம் எவ்வளவு?
    (இ) இம்மூன்றில் எது முதலில் அடித்தட்டை அடையும்? (mp = 1.6 × 10-27kg, me = 9.1 × 10-31kg மற்றும் g = 10 m s-2)

  96. 0.12 m ஆரம் கொண்ட கோள வடிவ கடத்தியின் பரப்பு முழுவதும் 1.6 x 10-7 C மின்னூட்டம் சீராகப் பரவியுள்ளது.
    i) கூட்டின் உள்ளே
    ii) கூட்டின் மீது
    iii) கூட்டின் மையத்திலிருந்து 0.18 m தொலைவில் உள்ள புள்ளியில் மின்புலம் என்னவாகும்?

  97. ஒரு மீட்டர் சமனச்சுற்று ஆய்வில் 15 Ω என்ற படித்தர மின்தடையாக்கி வலது இடைவெளியில் இணைக்கப்பட்டுள்ளது. சமன்செய் நீளங்களின் விகிதம் 3 : 2 எனில் மற்றொரு இடைவெளியில் உள்ள மின்தடையாக்கியின் மதிப்பைக் காண்க.

  98. மின்னழுத்தமானியைப் பயன்படுத்தி மின்கலத்தின் அகமின்தடையைக் காணும் முறையை விவரி.

  99. q மின்னூட்டம் பெற்ற துகளொன்று \(\vec { B } \) காந்தப்புலத்தில் \(\vec { v } \) என்ற திசைவேகத்தில் நேர்க்குறி y – திசையில் செல்கிறது. பின்வரும் நிபந்தனைகளின்படி லாரன்ஸ் விசையைக் கணக்கிடுக.
    (அ) காந்தப்புலம் நேர்க்குறி y – திசையில் உள்ளபோது
    (ஆ) காந்தப்புலம் நேர்க்குறி z – திசையில் உள்ளபோது
    (இ) துகளின் திசைவேகத்துடன் θ கோணத்தை ஏற்படுத்தும் காந்தப்புலம் zy தளத்தில் உள்ளபோது. மேற்கண்ட ஒவ்வொரு நிபந்தனைகளிலும் காந்தவிசையின் திசையினைக் குறிப்பிட்டு காட்டுக.

  100. மென் மற்றும் வன் பெர்ரோ காந்தப் பொருள்களின் பண்புகளை ஒப்பிடுக.

  101. பெரும மதிப்பு 20 A கொண்ட ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் 60° கணநேர மதிப்பு, சராசரி மதிப்பு மற்றும் RMS மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுக.

  102. ஒரு ஜெட் விமானம் மேற்கு நோக்கி 1800 km/h வேகத்தில் செல்கிறது. விமானத்தின் இறக்கைகளுக்கு இடையே 25 m நீளத்தில் மின்னழுத்தங்களின் வேறுபாடு என்ன? அந்த இடத்தில் புவிக்காந்தப்புலம் 5 x 10-4 T மற்றும் கோணம் (dip angle) 300 என்க.

  103. மின்புலம் மற்றும் காந்தப்புலத்தின் வீச்சுகள் முறையே 3 × 104 N C-1 மற்றும் 2 × 10-4 T கொண்ட, ஊடகத்தின் வழியே செல்லும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.

  104. இரு இணையான தட்டுகளுடையே மின்தேக்கி ஒன்றின் பரப்பு A மற்றும் இடைதொலைவு d எனில் அவற்றினை ac மூலம் மின்னேற்றம் செய்யும் பொழுது இடப்பெயர்ச்சி மின்னூட்டம் மின்தேக்கியில் உள்ள மின்னோட்டத்திற்கு சமம் என நிரூபி

  105. அதிக தொலைவில் உள்ள ஒரு மூலத்திலிருந்து வெளியாகும் 600 nm அலைநீளம் கொண்ட ஒளிக்கற்றை , 1 mm அகலம் உடைய ஒற்றைப் பிளவின்மீது விழுகிறது. இதனால் உருவாகும்
    விளிம்பு விளைவின் வடிவமைப்பு 2 m தொலைவிலுள்ள திரையில் பார்க்கப்படுகிறது. மையப் பொலிவு வரிக்கு இருமருங்கிலும் காணப்படும் முதல் கருமைவரிகளுக்கு இடையேயான தொலைவு எவ்வளவு?

  106. எலக்ட்ரானின் டிப்ராய் அலைநீளத்திற்கான சமன்பாட்டினைப்  பெறுக.

  107. \(_{ 47 }^{ 108 }{ Ag }\) அணுக்கருவின் நிறை இழப்பு மற்றும் ஒரு நியூக்ளியானுக்கான பிணைப்பாற்றல் ஆகியவற்றைக் கணக்கிடவும். (\(_{ 47 }^{ 108 }{ Ag }\) ன் அணு நிறை = Ag = 107.905949 u)

  108. தரப்பட்டுள்ள மின்சுற்றில் இரண்டு நல்லியல்பு டையோடுகள் படத்தில் காட்டியுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளன. மின்தடை R1 வழியே பாயும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.

  109. மருத்துவ நோயறிதல் மற்றும் சிகிச்சையின் சமீபத்திய வளர்ச்சியைப் பற்றிய கருத்தைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 12th Standard Tamil Medium Physics  Important Question )

Write your Comment