விலங்கியல் - உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. உயிரிய பல்வகைத்தன்மையின் மூன்று நிலைகள் யாவை?

  2. செந்தரவுப் புத்தகம் என்றால் என்ன? அதனுடைய நோக்கத்தைக் குறிப்பிடவும்.

  3. வகைப்பாட்டியலின் இடையூறு என்றால் என்ன?

  4. உயிரிய பல்வகைத் தன்மை இழப்பிற்கான நான்கு காரணங்களைக் கூறு.

  5. அந்நிய இனங்கள் உள்ளூர் இனங்களின் அழிவிற்கு காரணம் - நியாயப்படுத்து.

  6. வாழிட இழப்பு மற்றும் துண்டாடப்படுதலுக்கான காரணிகள் யாவை?

  7. தமிழ்நாட்டிலுள்ள தேசிய பூங்காக்களை அட்டவணைப் படுத்து.

  8. அபாய நிலை மிகை உள்ளூர் உயிரினப்பகுதி என்பது என்ன?

  9. இந்திய பாலைவனம் - மேற்கு தொடர்ச்சி மலை வேறுபடுத்துக.

  10. உள்ளூர் மரபற்றுப் போதல் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th விலங்கியல் - உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Zoology - Biodiversity And Its Conservation Two Marks Question Paper )

Write your Comment