விலங்கியல் - சுற்றுச்சூழல் இடர்பாடுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. பனிப்புகை என்றால் என்ன? அது நமக்கு எந்த வகையில் தீங்களிக்கின்றது?

  2. வீடுகள், பள்ளி அல்லது சுற்றுலாத் தலங்களில் உன்னால் உருவாக்கப்படும் கழிவுகளைப் பட்டியலிடுக. அவற்றை மிக எளிதாகக் குறைக்க முடியுமா? எந்த வகைக் கழிவுகளை குறைப்பது மிகக் கடினம் அல்லது இயலாது?

  3. விரைவாக சிதையக்கூடிய அல்லது நிலையற்ற மாசுபடுத்திகள் என்றால் என்ன?

  4. மெதுவாக சிதையக்கூடிய அல்லது நிலைத்திருக்கும் மாசுபடுத்திகள் என்றால் என்ன?

  5. காற்று மாசுபடுத்திகளுக்கு உதாரணம் தருக?

  6. 'சமீர்' என்பது எதைக் குறிக்கிறது?

  7. நீர் மாசுபாடு என்றால் என்ன?

  8. ஒலி மாசுபாடு என்றால் என்ன?

  9. அனுமதிக்கப்பட்ட ஒளியின் அளவு என்ன?

  10. நீர்நிலைகளில் குறை உணவூட்டநிலை என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th விலங்கியல் - சுற்றுச்சூழல் இடர்பாடுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Zoology - Environmental Issues Two Marks Question Paper )

Write your Comment