விலங்கியல் - மனித இனப்பெருக்கம் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. இன்ஹிபின் என்றால் என்ன? அதன் பணிகள் யாவை?

  2. விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடு.

  3. விந்துத்திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள் யாவை?

  4. கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?

  5. இனச்செல்உருவாக்கம் – வரையறு?

  6. அண்ட செல்லின் அமைப்பைத் தகுந்த வரைபடங்களுடன் விவரி

  7. மனித விந்து செல்உருவாக்கம் மற்றும் அண்ட செல்உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.

  8. நடு அடுக்கலிருந்து உருவாகும் உடல் உறுப்புக்கள் எவை?

  9. பால் உற்பத்தியில் புரோலாக்டின் பங்கு என்ன?

  10. இயல்பான குழந்தைப் பிறப்பு நடைபெற இயலாதபோது, தீர்வு என்ன?

*****************************************

Reviews & Comments about 12th விலங்கியல் - மனித இனப்பெருக்கம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Human Reproduction Three Marks Questions )

Write your Comment