விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?

  2. பெண் இனச்செல் நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அது நிகழும் ஒரு பறவையின் பெயரையும் குறிப்பிடுக.

  3. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  4. பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?

  5. பிளவுறுதல் என்றால் என்ன?

  6. விலங்குகளில் காணப்படும் பிளவுறுதலின் வகைகள் யாவை?

  7. பிளவு மட்டத்தைப் பொறுத்து இரு சமபிளவின் வகைகள் யாவை?

  8. பிளாஸ்மோடியம் எந்த நிலைகளில் பலபிளவு முறை நடைபெறுகிறது?

  9. கடல் சாமந்தியின் பாலிலி இனப்பெருக்க முறையை விவரி?

  10. கடற்பஞ்சுகளில் அதிக இழப்பு மீட்டல் திறன் உள்ளது. காரணம் கூறுக.

  11. கருவுறுதலை ஏன் ஒருங்கிணைவு என்கின்றோம்?

  12. தன் கருவுறுதல் என்றால் என்ன?

  13. முட்டையிடும் உயிரிகள் என்றால் என்ன?

  14. தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் உயிரிகள் எவை?

  15. கீழ்கண்டவற்றை வேறுபடுத்துக.

*****************************************

Reviews & Comments about 12th விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Reproduction In Organisms Two Marks Questions )

Write your Comment