விலங்கியல் - இனப்பெருக்க நலன் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. அ) ZIFT ஆ) ICSI விரிவாக்கம் தருக.

  2. நமது இந்திய நாட்டில் முழுமையான இனப்பெருக்க ஆரோக்கியத்தை அடைய மேற்கொள்ள வேண்டிய உத்திகள் யாவை?

  3. முக்கிய பால்வினை நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக.

  4. முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின்அறிகுறிகளையும் விளக்குக

  5. கருவின் குறைபாடுகளை கர்ப்பகாலத் துவக்கத்தில் கண்டறியும் தொழில்நுட்பங்கள் எவை?

  6. ஒரு சிறந்த கருத்தடை அமைப்பின் பண்புகள் எவை?

  7. நம்நாட்டில் மக்கட்தொகையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பிற நடவடிக்கைகள் எவை?

  8. உள்கருப்பைச் சாதனங்களின் வகைகள் கூறு.

  9. மூன்று நிலைகளைக் கொண்ட பால்வினை நோய் எது?

  10. மூன்று நிலைகளைக் கொண்ட பால்வினை நோய்  எது?

*****************************************

Reviews & Comments about 12th விலங்கியல் - இனப்பெருக்க நலன் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Reproductive Health Three Marks Questions )

Write your Comment