முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 24

    பகுதி I

    12 x 2 = 24
  1. மின்நடுநிலை என்றால் என்ன?

  2. நீர் ஒரு சிறந்த கரைப்பானாக செயற்படுகிறது. காரணம் கூறுக.

  3. விளிம்புப் புலம் என்றால் என்ன? எப்பொழுது அதை புறக்கணிக்கலாம்?

  4. மின்தேக்கி என்றால் என்ன?

  5. ஒவ்வொன்றும் 9 pF மின்தேக்குத்திறன் கொண்ட மூன்று மின்தேக்கிகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுப்பின் மொத்த மின்தேக்குத்திறன் யாது? தொகுப்பானது 120V மூலத்துடன் இணைக்கப்படும் பொது, ஒவ்வொரு மின்தேக்கியின் இடையேயும் உள்ள மின்னழுத்த வேறுபாடு யாது?

  6. மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் உள்ள போது அதன் தொகுபயன் மின்தடையை வரையறு.

  7. கடத்தின் வழியே ஒரு நிமிடத்தில் (minute) 180oC மின்னூட்டம் கடந்து சென்றால் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.

  8. வலதுகை பெருவிரல் விதியை தருக.

  9. கூலூம் விசை மற்றும் லாரன்ஸ் விசை வேறுபடுத்துக.

  10. மின்மாற்றியின் பயனுறு திறன் - வரையறு.

  11. மின்காந்த அலை ஒன்று x - அச்சில் பரவும் போது அவற்றின் காந்தப்புலம் y - அச்சில் அலையுறும் போது அவற்றின் அதிர்வெண் 3 x 1010 Hz எனில் அவற்றின் வீச்சு 10-7 T எனில்
    (i) அலையின் நீளம்,
    (ii) அலையுறும் மின்புலச் சமன்பாட்டை எழுதுக

  12. மைக்ரோ அலையின் பயன்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

Write your Comment