செயற்கூறு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே ______.

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    கோப்புகள்

    (c)

    Pseudo குறிமுறை

    (d)

    தொகுதிகள்

  2. செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    செயற்கூறு

    (c)

    அளப்புருக்கள்

    (d)

    செயலுறுபு

  3. தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?

    (a)

    { }

    (b)

    ( )

    (c)

    [ ]

    (d)

    < >

  4. ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிக்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    Impure செயற்கூறு

    (b)

    Partial செயற்கூறு

    (c)

    Dynamic செயற்கூறு

    (d)

    Pure செயற்கூறு

  5. அளப்புருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    impure செயற்கூறு

    (b)

    Partial செயற்கூறு

    (c)

    Dynamic செயற்கூறு

    (d)

    Pure செயற்கூறு

  6. 3 x 2 = 6
  7. துணைநிரல் என்றால் என்ன?

  8. நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.

  9. X: = (78) இதன் மூலம் அறிவது என்ன?

  10. 3 x 3 = 9
  11. இடைமுகத்தின் பண்புக்கூறுகள் யாவை?

  12. impure செயற்கூறுவின் பக்க விளைவுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  13. ஒரு செயற்கூறுக்கு வெளியே ஒரு மாறியை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும்? ஒரு எடுத்துக்காட்டு தருக.

  14. 2 x 5 = 10
  15. செயலுருப்புகள் என்றால் என்ன?
    (அ) தரவுவகை இல்லாத அளபுருக்கள்
    (ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் விவரி?

  16. pure மற்றும் impure செயற்கூறுவை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about செயற்கூறு மாதிரி வினாத்தாள்

Write your Comment