பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30

    பகுதி I

    10 x 3 = 30
  1. மின்துகள் ஒன்றின் மின்னழுத்தத்திற்கான கோவையின் முக்கிய கருத்துக்களை எழுதுக.

  2. பாரடே கூண்டு ஆய்வு விவரி

  3. எவ்வாறு மின்கலத் தொகுப்பு (Battery) உருவாக்கப்படுகிறது?

  4. மின் உருகிக்கம்பிகள் [Fuse carrier] குறிப்பு வரைக.

  5. அட்டவனைப்படுத்துக.
    திசைவேகத்தின் அடிப்படையில் ஏற்படும் விலக்கம்-திசைவேகத் தேர்ந்தெடுப்பான்

  6. வோல்ட் மீட்டரின் மின்தடை அதிகமாக இருக்க வேண்டும் ஏன்?

  7. மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பிற்கான கோவையை பெறுக.

  8. TV ஏற்றத்தின் பொது செயற்கை ஒன்றினை தொலை தொடர்பிற்கு பயன்படுத்துவது ஏன்?

  9. சில அறிஞர்கள் யூகப்படி புவி அனுப்வோர் பூமியில் உருவானால் பூமி அனுகுளிர்காலம் என்ற விளைவினால் பாதிப்படையும், இந்த யூகத்திற்கான காரணத்தை கூறு

  10. குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அதிர்வடையும் 'q' மின்னூட்டம் எவ்வாறு மின்காந்த அலையினை தோற்றுவிக்கும்?

*****************************************

Reviews & Comments about பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

Write your Comment