" /> -->

நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது

  (a)

  C/Y

  (b)

  C Y

  (c)

  Y/C

  (d)

  C+Y

 2. கீன்ஸின் நுகர்வுச் சார்பு C= 10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?

  (a)

  Rs.0.8

  (b)

  Rs.800

  (c)

  Rs.810

  (d)

  Rs.0.9

 3. இறுதிநிலை நுகர்வு விருப்பு=

  (a)

  மொத்த செலவு /மொத்த நுகர்வு

  (b)

  மொத்த நுகர்வு /மொத்த வருவாய்

  (c)

  நுகர்வு மாற்றம் /வருவாய் மாற்றம்

  (d)

  மேற்கண்ட ஏதுமில்லை

 4. பெருக்கியின் மதிப்பு =

  (a)

  1/(1-MPC)

  (b)

  1/MPS

  (c)

  1/MPC

  (d)

  1/(1-MPC) மற்றும் 1/MPS

 5. MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார்?

  (a)

  ஆடம் ஸ்மித்

  (b)

  J.M. கீன்ஸ்

  (c)

  ரிகார்டோ

  (d)

  மால்தஸ்

 6. 3 x 2 = 6
 7. " நுகர்வு நாட்டம்" என்றால் என்ன?

 8. இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)-வரையறு

 9. சராசரி சேமிப்பு நாட்டம் (APS)-வரையறு.

 10. 3 x 3 = 9
 11. தன்னிச்சையான முதலீடு மற்றும் தூண்டப்படுகிற முதலீடு ஆகியவற்றை வேறுபடுத்துக

 12. முடுக்கிக்கும் பெருக்கிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக.

 13. பெருக்கி கருத்தின் குறைபாடுகளைக் குறிப்பிடுக.

 14. 2 x 5 = 10
 15. நுகர்வுச் சார்பின் அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

 16. மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறனுக்கும் (MEC) முதலீட்டின் இறுதிநிலை உற்பத்தி திறனுக்கும் (MEI) உள்ள வேறுபாடுகள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி வினாத்தாள்

Write your Comment