" /> -->

வகைக்கெழுச் சமன்பாடுகள் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. \(\frac { { d }^{ 4 }y }{ dx^{ 4 } } -\left( \frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \right) +\frac { dy }{ dx } \)=3 என்ற வகைக்கெழு சமன்பாட்டின் படி ஆனது

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 2. \(\frac { dx }{ dy } \)+Px =Q என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி

  (a)

  \(e^{ \int { pdx } }\)

  (b)

  \(e^{ \int { -pdx } }\)

  (c)

  \(\int { p } dy\)

  (d)

  \(e^{ \int { p } dy }\)

 3. \(\frac { dy }{ dx } \)+Py=Q என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி எனில் P =

  (a)

  2 tanx

  (b)

  sexx

  (c)

  cos2x

  (d)

  tan2x

 4. \(\frac { dy }{ dx } \)=cosx என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வு

  (a)

  y=sinx+1

  (b)

  y=sinx-2

  (c)

  y=cosx+c, c மாறத்தக்க மாறிலி

  (d)

  y=sinx+c, c மாறத்தக்க மாறிலி

 5. பின்வருவனவற்றுள் எது சமபடித்தான வகைக்கெழு சமன்பாடாகும்?

  (a)

  (3x-5)dx=(4y-1)dy

  (b)

  xy dx-(x3+y3)dy=0

  (c)

  y2dx+(x2-xy-y2)dy=0

  (d)

  (x2+y)dx(y2+x)dy

 6. 5 x 2 = 10
 7. (x-α)2+(y-β)2 =r2 -ல் α, β ஆகியவற்றை நீக்கி வகைக்கெழுச் சமன்பாட்டை அமைக்க.

 8. தீர்க்க:
  ydx-xdy=0

 9. ஒரு வளைவரையில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளி (x,y) இடத்து அமையக்கூடிய தொடுகோட்டின் சாய்வு (y3-2yx2)dx+(2xy2-x3)dy=0 ஆகும். மேலும் இந்த வளைவரையானது (1,2) புள்ளி வழிச் செல்கிறது எனில், வளைவரையின் சமன்பாட்டைக் காண்க.

 10. \(\frac { dy }{ dx } \)+2y tanx=sinx மற்றும் \(\frac { \pi }{ 3 } \) எனில் y = 0 எனும் நிலையில் y-ஐ x-இன் வாயிலாக எழுதுக.

 11. கீழ்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
  (D2+D-6)y=e3x+e-3x

 12. 3 x 5 = 15
 13. ஒரு வளைவரையின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி (x,y)-இல் வரையப்படும் செங்கோடு (1,0) என்ற புள்ளி வழியேச் செல்கிறது. வளைவரை (1,2) என்ற புள்ளி வழியாகச் செல்லுமாயின், இதனை வகைக்கெழு சமன்பாட்டு வடிவில் மாற்றி, வளைவரையின் சமன்பாட்டைக் காண்க.

 14. தீர்க்க: cos2x\(\frac { dy }{ dx } \)+y=tanx

 15. ஒரு நிறுவனம் ஒன்றில் குறிப்பிட்ட x டன்கள் பொருளை தயாரிப்பதற்கு ஆகும் செலவு C -ஐ \(x\frac { dC }{ dx } =\frac { 3 }{ x } -C\) சமன்பாட்டினால் குறித்தால் x = 1 மற்றும் C = 2 எனில், C மற்றும் x ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பைக் காண்க.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about வகைக்கெழுச் சமன்பாடுகள் மாதிரி வினாத்தாள்

Write your Comment