ஐரோப்பியர்களின் வருகை மாதிரி வினாத்தாள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  3 x 1 = 3
 1. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

  (a)

  நெதர்லாந்து (டச்சு)

  (b)

  போர்ச்சுகல்

  (c)

  பிரான்ஸ்

  (d)

  பிரிட்டன் 

 2. பின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

  (a)

  ஆங்கிலேயர்கள்

  (b)

  பிரெஞ்சுக்காரர்கள்

  (c)

  டேனியர்கள்

  (d)

  போர்ச்சுக்கீசியர்கள்

 3. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.

  (a)

  போர்ச்சுக்கீசியர்கள்

  (b)

  ஆங்கிலேயர்கள்

  (c)

  பிரெஞ்சுக்காரர்கள்

  (d)

  டேனியர்கள்

 4. 3 x 1 = 3
 5. போர்ச்சுக்கீசியா மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் __________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார் .

  ()

  மன்னர் இரண்டாம் ஜான் 

 6. முகலாயப் பேரரசர் __________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார் .

  ()

  ஜஹாங்கீர் 

 7. __________ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார் .

  ()

  நான்காம் கிறிஸ்டியன் 

 8. 4 x 1 = 4
 9. சுயசரிதை , எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்

  (a) True
  (b) False
 10. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

  (a) True
  (b) False
 11. ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

  (a) True
  (b) False
 12. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது.

  (a) True
  (b) False
 13. 3 x 2 = 6
 14. ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறுகுறிப்பு தருக.

 15. இளவரசர் ஹென்றி “மாலுமி ஹென்றி” என ஏன் அழைக்கப்படுகிறார்?

 16. இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.

 17. 3 x 3 = 9
 18. நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் பற்றி குறிப்பிடுக.

 19. போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

 20. ஆங்கிலேயர்கள், எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்.

 21. 1 x 5 = 5
 22. கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?

 23. 1 x 10 = 10
 24. இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்கண்ட ஐரோப்பிய வர்த்தக மையங்களைக் குறித்து காட்டுக
  1. கள்ளிக்கோட்டை    
  2. கொச்சின்
  3. மெட்ராஸ்    
  4. பாண்டிச்சேரி
  5. சூரத்    
  6. சின்சுரா
  7. பழவேற்காடு
  8. கல்கத்தா

*****************************************

Reviews & Comments about ஐரோப்பியர்களின் வருகை மாதிரி வினாத்தாள்

Write your Comment