6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 8

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    Part A

    10 x 1 = 10
  1. பட்டியலில் எந்த எண் வரிசை சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது?

    (a)

    1468, 1486, 1484

    (b)

    2345, 2435, 2235

    (c)

    134205, 134208, 154203

    (d)

    383553, 383548, 383642

  2. இராதாவின் தற்போதைய வயது 'x'. 4 ஆண்டுகளுக்கு முன் அவளுடைய வயது

    (a)

    x - 4

    (b)

    4 - x

    (c)

    4 + x

    (d)

    4x

  3. ஒரு நபர் 15 கி.மீ நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ___________ நடப்பார்.

    (a)

    10 கி.மீ

    (b)

    8 கி.மீ

    (c)

    6 கி.மீ

    (d)

    12 கி.மீ

  4.  என்ற நேர்க்கோட்டுக்குறி குறிக்கும் எண்மதிப்பு என்ன?

    (a)

    5

    (b)

    8

    (c)

    9

    (d)

    10

  5. 60 என்ற எண்ளண 2 x 2 x 3 x 5 எனப் பகாக் காரணிப்படுத்தலாம். இதைப் போன்ற பகாக்  காரணிப்படுத்தலைப் பெற்ற மற்றொரு எண்

    (a)

    30

    (b)

    120

    (c)

    90

    (d)

    சாத்தியமில்லை 

  6. 3 வாரங்கள் =  ________  நாள்கள்

    (a)

    21

    (b)

    7

    (c)

    14

    (d)

    28

  7. இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில் 

    (a)

    அடக்க விலை = விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை > விற்பனை விலை

    (c)

    அடக்க விலை < விற்பனை விலை

    (d)

    குறித்த விலை = தள்ளுபடி 

  8. பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?

    (a)

    இருசமபக்க விரிகோண முக்கோணம் 

    (b)

    இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

    (c)

    சமபக்க விரிகோண முக்கோணம் 

    (d)

    சமபக்கக் குறுங்கோண முக்கோணம் 

  9. -7 இன் வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ள எண் 

    (a)

    +1

    (b)

    -8

    (c)

    -7

    (d)

    -6

  10. 15, 17, 20, 22, 25,...என்ற தொடரின் அடுத்த எண்

    (a)

    28

    (b)

    29

    (c)

    27

    (d)

    26

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 8 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 8)

Write your Comment