Term 1 புள்ளியியல் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45
    5 x 3 = 15
  1. கொடுக்கப்பட்ட தரவுகளுக்குப் பட விளக்கப்படம் வரைக.
    உனக்கு ஏற்றாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க.

    மாதம் ஜூன் ஜூலை ஆகஸ்டு செப்டம்பர்
    விற்பனையான கணினிகளின் எண்ணிக்கை 300 450 600 550
  2. மே மாதத்தில், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடங்கள் குறித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதற்குப் பட விளக்கப்படம் ஒன்று வரைக.(உனக்குத் தகுந்தாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க).

    இடம் மகாபலிபுரம் வேடந்தாங்கல் ஓகேனக்கல் ஊட்டி
    பயணிகளின் எண்ணிக்கை 20,000 15,000 40,000 35,000
  3. ஒவ்வொரு கோளையும் சுற்றி வரும் நிலவுகள் எண்ணிக்கைகள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன

    கோள்கள் மெர்குரி வீனஸ் பூமி புதன் வியாழன் சனி யுரேனஸ் நெப்டியூன
    நிலவுகளின் எண்ணிகை 0 0 1 2 28 30 21 8

    இத்தரவுக்கு பட்டை வரைபடம் வரைக

  4. சித்ரா லட்டுகள் வாங்கிக் கீழ்கக் கண்டவாறு வகுப்பு வாரியாகத் தன் நண்பர்களுக்கு வழங்குகிறாள்.

    வகுப்பு VI VII VIII IX X
    இனிப்புகளின் எண்ணிக்கை 70 60 45 80 55

    இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக.

  5. வகுப்பு வாரியாக மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    பழங்கள் வாழைப்பழம் திராட்சை ஆப்பிள் மாம்பழம் கொய்யா பப்பாளி இவை எதுவும் இல்லை
    மாணவர்களின் எண்ணிக்கை 8 10 8 7 12 3 2

    இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக .

  6. 5 x 5 = 25
  7. ஓர் ஆண்டில் ஒரு தீயணைப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் உள்ளது.

    அட்டவணையை நிறைவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
    (i) எந்த வகை அழைப்பு மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது?
    (ii) எந்த வகை அழைப்பு மிகக் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது?
    (iii) பதிவு செய்யப்பட்ட மொத்த அழைப்புகள் எத்தனை ?
    (iv) எத்தனை அழைப்புகள் தவறான அறிவிப்பு மணிக்குப் பதிவு செய்யப்பட்டன?

  8. ஐந்து மாதங்களில் விற்பனையான வியாபாரககுறிக் கைப்பேசிகளின்  எண்ணிக்கை பட விளக்கப்படமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

     ஆகிய ஒவ்வொரு  படமும்  100 கைப்பேசிகளையும்  ஆகிய ஒவ்வொரு படமும்  50 கைப்பேசிகளையும் குறிக்கின்றன.
    அட்டவணையைக்  கவனித்துப் பினவரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
    (i) எந்த மாதத்தில் ”ஆ” வகை  கைப்பேசிகள்  அதி்க எண்ணிக்கையில்  விற்பனையாகின?
    (ii) எந்த மாதத்தில் “அ” மற்றும் ”ஆ” வகை  கைப்பேசிகள் சம  எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன?
    (iii) ) எந்த மாதத்தில் “அ”வகை  கைப்பேசிகள் குறைந்த எண்ணிக்கையில் விற்பனையானது.
    (iv) 5 மாதங்களில் விற்பனையான "அ" கைப்பேசிகள் மொத்தம் எத்தனை?
    (v) மே மாதத்தில்  விற்பனையான “அ” மற்றும் ”ஆ” வகை கைப்பேசிகளின் எண்ணிக்கைகளுக்கு  இடையேயுள்ள  வித்தியாசம் எவ்வளவு?

  9. ஓர் ஆண்டில் 5 நண்பர்கள் சேமித்த மொத்த தொகை பின்வரும் பட வி்ளக்கப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின மதிப்பு 100. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

    ரூபி
    மலர்க்கொடி
    தஸ்னிம்
    குழலி
    இனியா

    ஒரு ஆனது ரூ 100 ஐக் குறிக்கும்
    (i) ரூபி மற்றும் தஸ்னிம் இவர்களின்  சேமிப்புகளின் விகி்தம் என்ன?
    (ii) குழலியின் சேமிப்பு மற்றும்மற்ற அனைவரின் சேமிப்புகளின் விகி்தம் என்ன?
    (iii) இனியாவின் சேமிப்பு எவ்வளவு?
    (iv) அனைத்து நண்பர்களின் சேமிப்பு தொகையை காண்க 
    (v) ரூபி மற்றும் குழலி ஆகியோர் அளவுடைய தொகையை சேமித்தார்கள் என்பது சரியா,தவறா?

  10. 30 மாணவர்களிடம் அவர்களின் எதிர்கால விருப்பம் அறிய நேர்காணல் நடத்தப்பட்டது.அவர்களுடைய விருப்பங்கள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன

    தொழில் நேர்கோட்டுகுறிகள்
    ஆசிரியர்
    விமானி
    வங்கி மேலாளர்
    மருத்துவர்
    பொறியாளர்
    மற்ற தொழில்கள்

    இத்தரவுகளுக்கு பட விளக்கப்படம் வரைக

  11. பிருந்தா வெவ்வே று பாடங்களின் அடைவுத்தே ர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் விழுக்காடு பட்டை வரைபடமாகத் தரப்பட்டுள்ளது.

    பட்டை வரைபடத்தை உற்றுநோக்கிப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
    (i) செங்குத்துக்கோட்டில் 1 அலகு = __________ % மதிப்பெண்கள்.
    (ii) பிருந்தா __________ பாடத்தில் மிகவும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள் .
    (iii) பிருந்தா __________ பாடத்தில் மிகக் குறைந்த  மதிப்பெண்  பெற்றுள்ளாள் .
    (iv) அறிவியல் பாடத்தில் பிருந்தா பெற்ற  மதிப்பெண் விழுக்காடு __________.
    (v) __________ பாடத்தில் பிருந்தா 60% மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    (vi) பிருந்தா __________ பாடத்தை விட __________ பாடத்தில் 20% அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள்.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Term 1 புள்ளியியல் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths - Term 1 Statistics Three and Five Marks Questions )

Write your Comment