Term 2 - வடிவியல் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் 5 செ.மீ மற்றும் 9 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் ____________ ஆகும்.

    (a)

    5 செ.மீ

    (b)

    3 செ.மீ

    (c)

    4 செ.மீ

    (d)

    14 செ.மீ

  2. ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____________.

    (a)

    குறுங்கோணம், குறுங்கோணம், விரிகோணம் 

    (b)

    குறுங்கோணம், செங்கோணம், செங்கோணம் 

    (c)

    செங்கோணம், விரிகோணம், குறுங்கோணம் 

    (d)

    குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்

  3. சமபக்க முக்கோணம் ஆனது ஒரு ______________ ஆகும்.

    (a)

    விரிகோண முக்கோணம் 

    (b)

    செங்கோண முக்கோணம் 

    (c)

    குறுங்கோண முக்கோணம் 

    (d)

    அசமபக்க முக்கோணம் 

  4. 2 x 1 = 2
  5. ஒவ்வொரு முக்கோணத்திலும் குறைந்த பட்சம் ______________ குறுங்கோணங்கள் இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரண்டு

  6. ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் வெவ்வேறானவை எனில் அது _____________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அசமபக்க முக்கோணம்

  7. 3 x 2 = 6
  8. கோணங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களைக் குறுங்கோண அல்லது செங்கோண அல்லது விரிகோண முக்கோணம் என வகைப்படுத்துக.

  9. ஓர் இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் கோணங்கள் யாவை ?

  10. ஓர் இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 70எனில் மற்ற இரு கோணங்கள் அளவுகள் என்னென்னவாக இருக்கலாம் ?

  11. 3 x 3 = 9
  12. கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சோடி கோடுகளும் இடையேயான தொலைவை இரு வேறு புள்ளிகளில் மூலைமட்டத்தைப் பயன்படுத்தி கண்டறிக. அவை இணைகோடுகளா ? என்பதைச் சோதித்தறிக.

  13. 7 செ.மீ, 10 செ.மீ மற்றும் 5 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ? 

  14. 80°, 30°, 40° ஆகிய கோண அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ?

  15. 2 x 5 = 10
  16. பின்வரும் கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா? ஆம் எனில், அம்முக்கோணத்தின் வகையைக்  குறிப்பிடுக.
    (i) 60°, 60°, 60°
    (ii) 90°, 55°, 35°
    (iii) 60°, 40°, 42°
    (iv) 60°, 90°, 90°
    (v) 70°, 60°, 50°
    (vi) 100°, 50°, 30°

  17. கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு முக்கோணத்தின் வகையைப் பின்வரும் அட்டவணையில் எழுதுக.

    வ.எண்  \(\angle 1\) \(\angle 2\) \(\angle 3\) கோணங்களில் அடிப்படையில் முக்கோணத்தின் வகை  பக்கங்களின் அடிப்படையில் முக்கோணத்தின் வகை 
    60o  40o 80o குறுங்கோண முக்கோணம்  அசமபக்க முக்கோணம் 
    ii  50o 50o 80o    
    iii  45o 45o 90o    
    iv  55o 45o 80o    
    75o 35o 70o    
    vi 60o 30o 90o    
    vii  25o 64o 91o    
    viii  120o 30o 30o    

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Term 2 - வடிவியல் Book Back Questions ( 6th Maths Term 2 - Geometry Book Back Questions )

Write your Comment