HIS - இந்தியா - மௌரியருக்குப் பின்னர் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    4 x 1 = 4
  1. கடைசி மெளரிய அரசரைக் கொன்றவர் ________

    (a)

    புஷ்யமித்ரர்

    (b)

    அக்னிமித்ரர்

    (c)

    வாசுதேவர்

    (d)

    நாராயணர்

  2. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____

    (a)

    சிமுகா

    (b)

    சதகர்ணி

    (c)

    கன்கர்

    (d)

    சிவாஸ்வதி

  3. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

    (a)

    கனிஷ்கர்

    (b)

    முதலாம் கட்பிசஸ்

    (c)

    இரண்டாம் கட்பிசஸ்

    (d)

    பன்-சியாங்

  4. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

    (a)

    சிர்கப்

    (b)

    தட்சசீலம்

    (c)

    மதுரா

    (d)

    புருஷபுரம்

  5. 4 x 1 = 4
  6. இந்தோ-பார்த்திய அரசை நிறுவியவர் ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கோண்டோ பெர்னஸ் 

  7. தெற்கே_________ இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அசோகர்

  8. ________ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சுசர்மன் 

  9. குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெஷாவர் (புருஷபுரம்)

  10. 4 x 1 = 4
  11. மெளரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பெளத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.

    (a) True
    (b) False
  12. காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்

    (a) True
    (b) False
  13. குந்தல சதகர்ணி, சாதவாகன வம்சத்தின், பத்தாவது அரசராவார்.

    (a) True
    (b) False
  14. ‘புத்த சரிதம்’ அஸ்வககோஷரால் எழுதப்பட்டது.

    (a) True
    (b) False
  15. 4 x 2 = 8
  16. கடைசி சுங்க அரசர் யார்?

  17. மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியர் யார்?

  18. கடைசி மெளரிய அரசருக்கு என்ன நேர்ந்தது?

  19. கனிஷ்கரின் அவையை அலங்கரித்த துறவிகள், அறிஞர்கள் ஆகியயோரின் பெயர்களைக் குறிப்பிடுக.

  20. 4 x 5 = 20
  21. மெளரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?

  22. புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.

  23. சாகர்கள் யார்?

  24. காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - HIS - இந்தியா - மௌரியருக்குப் பின்னர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science - HIS - The Post-Mauryan India Model Question Paper )

Write your Comment