6th - Maths -Fractions Full Material

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 80
    5 x 1 = 5
  1. பின்வரும் கூற்றில் எது தவறானது?

    (a)

    \({1\over2}>{1\over3}\)

    (b)

    \({7\over8}>{6\over7}\)

    (c)

    \({8\over9}>{9\over10}\)

    (d)

    \({10\over11}>{9\over10}\)

  2. \(3\over7\) மற்றும் \(2\over9\)இக்கும் இடையே உள்ள வேறுபாடு.

    (a)

    \(\frac {13}{63}\)

    (b)

    \(\frac{1}{9}\)

    (c)

    \(\frac{1}{7}\)

    (d)

    \(\frac {9}{16}\)

  3. \(53\over17\)இன் தலைகீழி

    (a)

    \(53\over17\)

    (b)

    5\(3\over17\)

    (c)

    \(17\over53\)

    (d)

    3\(5\over17\)

  4. \({6\over7}={A\over49}\)எனில் A இன் மதிப்பு என்ன?

    (a)

    42

    (b)

    36

    (c)

    25

    (d)

    48

  5. புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும்?

    (a)

    Rs 150 இல் \(\frac {2}{3}\)

    (b)

    Rs 150 இல் \(\frac {3}{5}\)

    (c)

    Rs 150 இல் \(\frac {1}{5}\)

    (d)

    Rs 150 இல் \(\frac {4}{5}\)

  6. 5 x 1 = 5
  7. \(7{3\over4}+6{1\over2}=\)_________

    ()

    \(14{1\over4}\)

  8. முழுஎண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல் ______ எனப்படும்.

    ()

    கலப்பு பின்னம்

  9. \(5{1\over3}-3{1\over2}=\)_______

    ()

    \(1{5\over6}\)

  10. \(8\div{1\over2}=\)_____

    ()

    16

  11. ________ என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்.

    ()

    1

  12. 5 x 1 = 5
  13. \(3{1\over2}\)என்பதை\(3+{1\over2}\) எனவும் எழுதலாம் 

    (a) True
    (b) False
  14. இரண்டு தகு பின்னங்களின் கூடுதல் எப்போதும் தகா பின்னமாக இருக்கும்.

    (a) True
    (b) False
  15. \(13\over4\)  இன் கலப்பு பின்னம் \(3{1\over4}\)ஆகும்.

    (a) True
    (b) False
  16. தகா பின்னத்தின் தலைகீழ் எப்போதும் ஒரு தகு பின்னமாக இருக்கும்.

    (a) True
    (b) False
  17. \(3{1\over4}\times3{1\over 3}=9{1\over16}\)

    (a) True
    (b) False
  18. 5 x 2 = 10
  19. சங்கரி 2\(\frac{1}{2}\) மீ  துணியை முழுப் பாவாடை தைக்கவும் 1\(\frac{3}{4}\) மீ துணியை மேல் சட்டை தைக்கவும் வாங்கினார். ஒரு மீட்டர் துணியின் விலை Rs. 120 எனில் அவர் வாங்கிய துணியின் விலை என்ன?

  20. ஒருவர் தன் அலுவலகத்திலிருந்து 5\(\frac{3}{4}\)கி.மீ. தொலைவிலுள்ள தன் வீட்டிற்கு நடந்து செல்ல விரும்பினார். அவர் 2\(\frac{1}{2}\)கி.மீ கடந்த பின்னர் அவரது வீட்டை அடைய எவ்வளவு தொலைவு நடந்து செல்ல வேண்டும்?

  21. இவற்றில் எது சிறியது:2\(\frac{1}{2}\)க்கும் 3\(\frac{2}{3}\)இக்கும் இடையே உள்ள வேறுபாடு அல்லது 1\(\frac{1}{2}\)மற்றும் 2\(\frac{1}{2}\)ன் கூடுதல்.

  22. மங்கை 6\(\frac{3}{4}\)கி.கி. எடையுள்ள ஆப்பிள்கள் வாங்கினார். கலை, மங்கை வாங்கியது போல் 1\(1\over 2\)மடங்கு ஆப்பிள்களை வாங்கினார் எனில், கலை எவ்வளவு கிலோ கிராம் ஆப்பிள்களை வாங்கினார்?

  23. மடிப்படிகளின் மொத்த நீளம் 5\(\frac{1}{2}\)மீ . அவற்றில் ஒவ்வொரு படியும் \(\frac{1}{4}\)மீ  உயரத்தில் அமைக்கப்பட்டால் அந்தப் படிக்கட்டில் எத்தனை படிகள் இருக்கும்?

  24. 10 x 3 = 30
  25. \(\frac{3}{4}\) மற்றும் \(\frac{2}{7}\) இன் மூன்று சமானப் பின்னங்களைக் காண்க.

  26. வினோதா, செந்தமிழ் மற்றும் முகிலரசி ஆகியோர் நீர் நிரப்பும் போட்டியில் பங்கேற்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 30 வினாடிக்குள் நீர் நிரப்ப வேண்டி சமக் கொள்ளளவை கொண்ட புட்டிகள் வழங்கப்பட்டன. வினோதா தன் புட்டியில் \(\frac {1}{2}\)பகுதியும், செந்தமிழ் தன் புட்டியில் \(\frac {3}{4}\) பகுதியும் நிரப்பினார்கள் எனில், முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு யாருக்குக் கிடைக்கும்?

  27. \(\frac { 2 }{ 3 } ,\frac { 1 }{ 6 } \)மற்றும் \(\frac { 4 }{ 9 } \)-ஐ ஏறுவரிசையில் அமைக்க.

  28. சுருக்குக :\(\frac { 3 }{ 7 } +\frac { 2 }{ 3 }\)

  29. \(\frac{17}{3}\)ஐக் கலப்பு பின்னமாக மாற்றுக.

  30. மேலே கொடுக்கப்பட்ட சூழ்நிலையில், மீதம் இருக்கும் பாலின் அளவைக் கண்டறிய 5\(\frac{1}{2}\)லிட்டரிலிருந்து 3\(\frac{1}{4}\)லிட்டரைக் கழிக்க வேண்டும்.

  31. மருது என்ற பால்காரரிடம் 4 பால் புட்டிகள் இருந்தன. ஒவொன்றிலும் 1\(\frac{1}{2}\)லிட்டர் பால் உள்ளதால் இருந்தது எனில், அவரிடம் இருந்த மொத்த பாலின் அளவு எவ்வளவு?

  32. கந்தன் \(\frac {1}{2}\)துண்டு கட்டிகையை 2 நபர்களுக்கிடையே பகிர்கின்றார். எனில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பங்கு என்ன?

  33. 6 மீ நீளமுள்ள கம்பியினை 1\(\frac {1}{2}\)மீ நீளமுடைய சிறிய கம்பிகளாக வெட்டினால் எத்தனை செறிய கம்பிகள் கிடைக்கும்?

  34. 1\(1\over 3\)இக்கும் 3\(1\over 6\)இக்கும்  இடையே உள்ள வேறுபாட்டையம், 4\(1\over 6\)இக்கும் 2\(1\over 3\)இக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் கூட்டுக.

  35. 5 x 5 = 25
  36. i) \(1\over7\)மற்றும் \(3\over9\)இன் கூடுதல் காண்க.
    ii) \(3{1\over3}\)மற்றும் \(4{1\over6}\)இன் கூடுதல் என்ன?
    iii) சுருக்குக: \(1{3\over5}+5{4\over7}\)
    iv) \(8\over 9\)மற்றும் \(2\over7\)இக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் காண்க.
    v) \(1{3\over 5}\)இலிருந்து \(2{1\over3}\)ஐக் கழிக்க 
    vi) சுருக்குக:\(7{2\over7}-3{4\over 21}\)

  37. பின்வருவனவற்றைப் பெருகுக்க.
    \(i){2\over3}\times6\)
    \(ii)8{1\over3}\times5\)
    \(iii){3\over8}\times{4\over5}\)
    \(iv){3{5\over7}}\times1{1\over13}\)

  38. கழித்தலை அடிப்படையாகக் கொண்ட கீழ்கண்ட லிப்னெஸ் (LEIBNITZ) முக்கோணத்தின் ஐந்தாவது வரிசையை நிரப்புக.

  39. வண்ணம் பூசுபவர் சுவற்றின் \(3\over 8\)பகுதியை வண்ணம் பூசினார். அதில் மூன்றில் ஒரு பங்கு மஞ்சள் நிற வண்ணம் பூசினார் எனில், மொத்த சுவற்றில் மஞ்சள் நிறம் பூசப்பட்ட பகுதியின் பின்னம் என்ன?

  40. முயல் தனது உணவை எடுக்க 26\(\frac {1}{4}\)மீ  தூரத்தைக் கடக்க வேண்டும். ஒரு தாவலுக்கு 1\(1\over 4\)மீ தூரத்தைக் கடக்குமானால் தனது உணவை எடுக்க எத்தனை முறை தாவ வேண்டும்?

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு கணிதம் பின்னங்கள் பாட முக்கிய வினா விடை ( 6th Standard Maths Fractions chapter Important Questions and Answers )

Write your Comment