VI Science-Plants in Daily Life Short Answers

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    6 x 2 = 12
  1. மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?

  2. வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?

  3. நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?

  4. நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.

  5. மரக்கட்டைகளின் பயன்பாடுகள் யாவை?

  6. 5 x 3 = 15
  7. அலங்காரத் தாவரங்கள் பற்றி எழுதுக?

  8. வேப்ப மரத்தின் பயன்களை எழுதுக?

  9. எவையேனும் ஐந்து தாவரங்களையும் அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.

  10. பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது? இதற்கு காரணம் யாது?

  11. "பனைமரம் உயரமான மரம், அதனால் அது வன்கட்டையைத் தருகிறது" என்று கவிதா கூறினார். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? எதுவாயினும் ஏன் என்பதை எழுதுக?

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு அறிவியல் அன்றாட வாழ்வில் தாவரங்கள் பாட குறுகிய வினா விடை ( 6th Standard Science Plants in Daily Life Chapter Short Questions and Answers )

Write your Comment