Data Handling Chapter Complete Material

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 55
    5 x 1 = 5
  1. 1, 3, 5, 7 மற்றும் 9 இன் கூட்டுச்சராசரி

    (a)

    5

    (b)

    7

    (c)

    3

    (d)

    9

  2. 5 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 40 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண்

    (a)

    20

    (b)

    200

    (c)

    8

    (d)

    4

  3. 30,50, 40, 10, 20 இன் இடைநிலை

    (a)

    40

    (b)

    20

    (c)

    30

    (d)

    10 

  4. 2, 4, 6, 8, 10, 12 இன் இடைநிலை

    (a)

    6

    (b)

    8

    (c)

    7

    (d)

    14

  5. 3, 4, 7, 4, 3, 2, 4 இன் முகடு

    (a)

    3

    (b)

    4

    (c)

    7

    (d)

    2

  6. 10 x 2 = 20
  7. காயத்ரி 3 நாள்களில் முறையே  4 மணிநேரம் 5 மணிநேரம் மற்றும் 3 மணிநேரம் படிக்கிறாள். அவள் சராசரியாக எத்தனை மணிநேரம் தினமும் படிக்கிறாள்.

  8. ஆறு குடும்பங்களின் மாதவருவாய் முறையே ரூ.3500, ரூ.2700, ரூபாய் 3000, ரூ.2800, ரூ.3900 மற்றும் ரூ.2100 எனில் வருவாயின் சராசரியைக் காண்க

  9. 5 பேனாக்களின் சராசரிவிலை ரூ.75. 5 பேனாக்களின் மொத்தவிலை என்ன?

  10. கீழ்க்கண்ட விவரங்களுக்கு இடைநிலையைக் காண்க.
    3, 4, 5, 3, 6, 7, 2

  11. 12, 14, 25, 23, 18, 17, 24, 20 என்ற விவரங்களின் இடைநிலையைக் காண்க.

  12. முதல் 5 பகாஎண்களின் இடைநிலையைக் காண்

  13. ஒரு கால் பந்து போட்டியின் முதல் கட்டப் போட்டிகளில் வெற்றிப் புள்ளிகள் பின்வருமாறு.
    1, 3, 2, 5, 1, 4, 6, 2, 5, 2, 2, 2, 4, 1, 2, 3, 2, 3, 2, 3,
    1, 1, 2, 3, 2, 6, 4, 3, 2, 1, 1, 4, 2, 1, 5, 3, 4, 2, 1, 2. இவற்றிற்கு முகடு காண்க.

  14. பின்வரும் விவரங்களுக்கு முகடு காண்க.
    2, 2, 2, 3, 3, 4, 5,5, 5, 6,6, 8

  15. பின்வரும் விவரங்களுக்கு முகடு காண்க.
    90, 40, 68, 94, 50, 60.

  16. 20 குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை
    1, 2, 2, 1, 2, 1, 3, 1, 1, 3
    1, 3, 1, 1, 1, 2, 1, 1, 2, 1. முகடு காண்க.

  17. 10 x 3 = 30
  18. பத்து மாணவர்களின் கணித மதிப்பெண்கள் 56, 48, 58, 60, 54, 76, 84, 92, 82, 98. எனில், வீச்சு மற்றும் கூட்டுச்சராசரியைக் காண்க

  19. 5 நபர்களின் எடை 72 கி.கி, 48 கி.கி, 51 கி.கி, 69 கி.கி, 67 கி.கி எனில் அவர்களின் சராசரி எடையைக் காண்க.

  20. ஒரு குறிப்பிட்ட வாரத்தில் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C ஆக இருந்தது. அந்த வாரத்தின் சராசரி வெப்பநிலையைக் காண்க.

  21. ஒரு கிரிக்கெட் குழுவில் 10 மாணவர்களின் சராசரி எடை 65.5கி.கி. அந்த பத்து மாணவர்களின் மொத்த எடை என்ன?

  22. பின்வரும் விவரங்களின் இடைநிலையைக் காண்க.
    6, 14, 5, 13, 11, 7, 8

  23. ஒரு மட்டையாளர் 5 விளையாட்டுகளில் 60, 100, 78, 54, 49 என்று எடுத்த ஓட்டங்களுக்கான இடைநிலையளவைக் காண்க

  24. முதல் ஏழு இயல் எண்களின் இடைநிலையளவைக் காண்க

  25. ஏழு மாணவர்கள் தினச் செலவிற்காக வாங்கிய பணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.42, ரூ.22, ரூ.40, ரூ.28, ரூ.23, ரூ.26, ரூ.43. இவற்றின் இடைநிலையளவைக் காண்க.

  26. பின்வரும் விவரத்திற்கு முகடு காண்க: 3, 4, 3, 5, 3, 6, 3, 8, 4.

  27.  பின்வரும் விவரத்திற்கு முகடு காண்க: 4, 6, 8, 10, 12, 14

*****************************************

Reviews & Comments about 7ஆம் வகுப்பு கணிதம் விவரங்களைக் கையாளுதல் பாட முக்கிய வினா விடை ( 7th Standard Maths Data Handling Chapter Important Questions )

Write your Comment