This post taken from the old syllabus click here to see new 2019 updated syllabus posts

Class 7 Practical Geometry Answers

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்ட முக்கோணங்களை வரைக.
    கொடுக்கப்பட்ட அளவுகள் PQ = 6 செ.மீ , QR = 7 செ.மீ , PR = 5 செ.மீ உள்ள \(\triangle\)PQR வரைக.

  2. DE = 4.5 செ.மீ , EF = 5.5 செ.மீ மற்றும் DF = 4.5 செ.மீ அளவுள்ள முக்கோணம் DEF வரைக. இது எவ்வகை முக்கோணம் என அறிய முடிகிறதா? இதன் பெயரை எழுதுக.

  3. 7 செ.மீ பக்கம் உள்ள சமபக்க முக்கோணம் வரைக. பாகைமானியைப் பயன்படுத்தி
    முக்கோணத்தின் ஒவ்வொரு கோணத்தையும் அளக்கவும். அவை சமமானவையா?

  4. கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்ட முக்கோணங்களை வரைக.
    கொடுக்கப்பட்ட அளவுகள் YZ = 7 செ.மீ, ZX = 5 செ.மீ மற்றும் \(\angle\)Z = 500 உள்ள \(\triangle\)XYZ வரை.

  5. கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்ட முக்கோணங்களை வரைக.
    கொடுக்கப்பட்ட அளவுகள் PQ = 6 செ.மீ, PR =9 செ.மீ மற்றும் \(\angle\)P = 1000 உள்ள \(\triangle\)PQR வரைக.

  6. கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்ட முக்கோணங்களை வரைக.
    கொடுக்கப்பட்ட அளவுகள் AB = 6 செ.மீ, BC = 8 செ.மீ மற்றும் \(\angle\)B = 90°உள்ள \(\triangle\)ABC வரைக. AC ன் நீளத்தை அளக்கவும்.

  7. கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்ட முக்கோணங்களை வரைக.
    \(\angle\)X = 500 , \(\angle\)Y = 700 மற்றும் XY = 5 செ.மீ அளவுகள் உள்ள \(\triangle\)XYZ வரைக.

  8. கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்ட முக்கோணங்களை வரைக.
    \(\angle\)A = 1200, \(\angle\)B = 300 மற்றும் AB = 7 செ.மீ அளவுகள் உள்ள \(\triangle\)ABC வரைக.

  9. கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்ட முக்கோணங்களை வரைக.
    கொடுக்கப்பட்ட அளவுகள் \(\angle\)L = 400, \(\angle\)M = 400 மற்றும் LM = 6 செ.மீ உள்ள \(\triangle\)LMN வரைக. \(\angle\)L மற்றும் \(\angle\)M ஆகிய கோணங்களுக்கு எதிரேயுள்ள பக்கங்களின் நீளத்தினை அளந்து எழுதுக. அவை சமமானவையா?

  10. XY = 6 செ.மீ \(\angle\)ZXY = 300 மற்றும் \(\angle\)XYZ = 1000 அளவுகள் உள்ள முக்கோணம் XYZ வரைக. மூன்றாவது கோணத்தின் அளவு 500 உள்ளதா? எனச் சோதிக்க.

*****************************************

Reviews & Comments about 7ஆம் வகுப்பு கணிதம் செய்முறை வடிவியல் பாட முக்கிய வினா விடை ( 7th Standard Maths Practical Geometry Chapter Important Questions )

Write your Comment