Term 3 SA Model Test 2019

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. உணவுச் சங்கிலியின் மூன்றாவது நிலையில் ______ அமைந்துள்ளன.

    (a)

    தாவர உண்ணிகள்

    (b)

    ஊன் உண்ணிகள்

  2. பல உணவுச் சங்கிலிகள் இணைந்து காணப்படுவதற்கு ____ என்று பெயர்.

    (a)

    உணவு வலை

    (b)

    உணவுச் சுழற்சி

  3. _______ என்பது நீரின் வாயு நிலையாகும்.

    (a)

    மழை

    (b)

    நீராவி

  4. _____ நீரைக் குடிநீராக மாற்றுவதற்குச் செயற்கைமுறையில் உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் பயன்படுகிறது.

    (a)

    கடல்

    (b)

    ஆற்று

  5. __________ என்பது எரிதலுக்கு நன்றாகத் துணை புரியும்.

    (a)

    ஆக்ஸிஜன்

    (b)

    கார்பன்-டைஆக்iஸடு 

    (c)

    நைட்ரஜன்

    (d)

    ஹைட்ரஜன்

  6. பெட்ரோல் என்பது

    (a)

    திண்ம எரிபொருள்

    (b)

    அதிகத் தீப்பற்றக்கூடியது

    (c)

    முற்று பெறா எரிதல்

    (d)

    மெதுவாக தீப்பற்றுதல்

  7. ஃபாரன்ஹுட் அளவுகோலில் மேல் மற்றும் கீழ்த் திட்ட வரைகளுக்கு இடைப்பட்ட பிரிவுகளின் எண்ணிக்கை

    (a)

    212

    (b)

    180

    (c)

    100

    (d)

    32

  8. அஜய் சமதள ஆடியிலிருந்து 1 மீட்டர் தொலைவில் நிற்கின்றான். அவன் ஆடியை நோக்கி 50 செ.மீ. நகருகின்றான். இப்போது அஜயிக்கும் mtdJ பிம்பத்திற்கும் இடைப்பட்ட தொலைவு

    (a)

    50 செ.மீ

    (b)

    2 மீ. 

    (c)

    3 மீ

    (d)

    1 மீ

  9. சூரியன் வினாடிக்கு --------வெப்ப ஆற்றலை வெளியிடுகின்றது.

    (a)

    1 ஜூல்

    (b)

    3.8\(\times\)1026 ஜூல்

    (c)

    100 ஜூல்

    (d)

    2.6\(\times\)1038 ஜூல்

  10. மனித உடலின் சராசரி வெப்பநிலை

    (a)

    36.90C (அல்லது) 98.40F

    (b)

    38.40C (அல்லது) 96.40F

    (c)

    39.60C (அல்லது) 94.80F

    (d)

    எதுவுமில்லை

  11. 10 x 2 = 20
    1. பல உணவுச் சங்கிலித் தொடர்களின் வலை ------எனப்படும்.

      ()

      உணவு வலை

    2. ஆற்றல் மாற்றம் ------------திசையில் மட்டுமே நடைபெறும்

      ()

      ஒரே

    3. எரிபொருள் தீப்பிடித்து எரியும் குறைந்த வெப்பநிலை ________  என்று அழைக்கப்படுகிறது. (பொருளின் வெப்பநிலை / எரி வெப்பநிலை).

      ()

      எரி வெப்பநிலை

    1. பொருள் ஒன்று பெற்றுள்ள வெப்ப ஆற்றலை அளவிடப் பயன்படுவது
       (வெப்பநிலை / அழுத்தம்)

      ()

      வெப்பநிலை

    2. இயங்கும் வாகனம் ஒன்றின் சக்கரம் வெப்பம் அடைவதற்குக் காரணம் _________ (உராய்வு / எரிதல்)

      ()

      உராய்வு

    3. பரப்பு ஒன்றிலிருந்து ஒளி திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு _______  (எதிரொளித்தல் / விலகல்)

      ()

      எதிரொளித்தல்

    1. உயிரற்ற காரணிகள் யாவை?

      ()

      மண்,நீர்,காற்று,வெப்பம்,சூரிய ஒளி,ஈரப்பதம்.

    2. தலைகீழ் சவ்வூடு பரவல் என்றால் என்ன?

      ()

      1. ஒரு கடத்தும் சவ்வின் வழியே கடல்நீரை வேகமாக செலுத்தும்போது அச்சாவின் நுண்துளைகள் நீரை மட்டும் வெளியேற்றுகிறது.
      2. பெரும்பாலான உப்புக்களையும் தாதுக்களையும் தடுத்து நிறுத்தி விடும்.
      3. இதுவே தலைகீழ் சவ்வூடு பரவல் எனப்படும்.

    1. சிறுத்தை

    2. (1)

      மிதவெப்ப மண்டலப் புல்வெளிப்பகுதி

    3. மான்

    4. (2)

      இலையுதிர் காடுகள்

    5. கருப்புக் கரடி

    6. (3)

      புல்வெளி பிரதேசங்கள்

    1. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான கூற்று எது? தவறான கூற்று எது? என்பதைக் குறிக்கவும்.
      தவறான கூற்றிற்குச் சரியான பதிலை எழுதவும்
       தன்னிச்சையாக எரியும் பொருள்களை எரியூட்ட வெப்பம் தேவையில்லை.

      ()

        

    2. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான கூற்று எது? தவறான கூற்று எது? என்பதைக் குறிக்கவும்.
      தவறான கூற்றிற்குச் சரியான பதிலை எழுதவும்
      ஒளியில்லா எரியும் பகுதியில் வெப்பம் அதிகம்.

      ()

        

  12. அ) நகரமயமாக்கம் எதனால் நடைபெறுகிறது? நகரமயமாதலால்,
    i) மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்
    ii) வன உயிரிகளுக்கு ஏற்படும் தீமைகள் ஆகியவற்றைப் பட்டியலிடுக.
    ஆ) நகரமயமாதலினால் ஏற்படும் விளைவுகளைக் களைய உனக்குத் தெரிந்த ஒரு வழியைக் குறிப்பிடுக.

  13. நெமிலி உப்புநீர் குடிநீராக்கும் திட்டத்தை விவரி.

  14. மலர்விழிக்குப் பின்வரும் பொருள்களை எரியக்கூடியன, எரியாதவை என்று வகைப்படுத்த உதவி செய்யவும்.
    காய்ந்த இலை, மணல், பெட்ரோல், ரப்பர் டியூப், சுண்ணக்கட்டி, பேப்பர்

  15. காரணம் கண்டறியவும்.
    திண்ம எரிபொருளை விட வாயு எரிபொருள் சிறந்தது.

  16. கீழ்வருவனவற்றிற்குக் காரணம் தருக.
    மருத்துவ வெப்பநிலைமானியில் ஒரு வளைவு காணப்படும்.

  17. மெய்பிம்பம்,மாயபிம்பம் வேறுபடுத்துக

  18. 10 x 3= 30
  19. பின்வரும் முக்கியப் பண்புகளின் அடிப்படையில் காடுகளை வகைப்படுத்துக.​​​​​​​
    வெப்பமண்டல மழைக்காடுகள், புல்வெளிப் பிரதேசங்கள், பாலைவனம், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகள், தூந்திரப் பிரதேசக் காடுகள்

    வ.எண் முக்கியப் பண்புகள் காடுகள்
    1. காடுகளில் தொடர்ந்து தீ  
    2. மிதமான குளிர் காலம்  
    3. உறைபனி, பனிக்கட்டி  
    4. வெப்ப நாள்கள், குளிர் நாள்கள்  
    5. மூடிய உறைபனி  
    6. அதிக மழைப் பொழிவு  
  20. காடுகளில் உள்ள உணவு வலை கொடுக்கப்பட்டுள்ளது:

    அ) மேலே உள்ள உணவு வலையைப் பார்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை இனங்காண்க
    i) ஊன் உண்ணி
    ii) தாவர உண்ணி
    iii) உற்பத்தியாளர்
    ஆ) நான்கு வகையான ஊண் உண்ணிகளை, உணவு வலையிலிருந்து தேர்ந்தெடுத்து, அதுபோல் எத்தனை வகை உணவு சங்கிலிகளை உங்களால் வரைய முடியும்?

  21. காடுகளின் முக்கியத்துவத்தை எழுதுக.

  22. தமிழ்நாடு மாநில அரசு கடல்நீரைக் குடி நீராக்கும் திட்டத்தில் சாதனை புரிந்துள்ளது. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ள ஏதேனும் இரண்டு இடங்களைக் கூறுக

  23. காரணம் கண்டறியவும்
    மரக்கட்டைத் தீப்பிடிக்க நீண்ட நேரம் ஆகும். ஆனால் மரத்துகள்கள் தீப்பிடிக்கக் குறைந்த நேரம் ஆகும்.

  24. மகேஷ் மற்றும் கீர்த்திவாசன் ஆகிய இருவரும் தண்ணீரைக் குவளையில் எடுத்து அதனை சூடுபடுத்தி ஆய்வு நடத்தினர். மகேஷ் சுடரின் மஞ்சள் பகுதியில் வைத்து சூடுபடுத்தினார். கீர்த்திவாசன் நீல நிறத்தில் உள்ள சுடரின் வெளிப்பகுதியில் வைத்து சூடுபடுத்தினார். யாருடைய குவளையில் நீர் விரைவில் சூடாகும்.

  25. நல்ல எரிபொருளின் பண்புகள் யாவை?          

  26. கீழ்வருவனவற்றிற்குக் காரணம் தருக.
    குழி ஆடி மெய் பிம்பத்தை உருவாக்குகின்றது. ஆனால் குவி ஆடி மெய் பிம்பத்தை உருவாக்குவதில்லை.


  27. படத்தை உற்று நோக்குங்கள். இதிலிருந்து நீங்கள் பெறும் முடிவு யாது?

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 மாதிரி தேர்வு வினாத்தாள் ( 7th Standard Science Term 3 Model Test Question Paper )

Write your Comment