7th Class Water-A Precious Resource Full Chapter Material

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. அதிக அளவு நீரைக் கொண்டுள்ள கோள் ______ ஆகும்.

    (a)

    பூமி

    (b)

    செவ்வாய் கிரகம்

  2. ________ மிக அதிக அளவில் நீரைக் கொண்டுள்ளது.

    (a)

    பெருங்கடல்

    (b)

    குளம்

  3. _______ என்பது நீரின் வாயு நிலையாகும்.

    (a)

    மழை

    (b)

    நீராவி

  4. _____ நீரைக் குடிநீராக மாற்றுவதற்குச் செயற்கைமுறையில் உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் பயன்படுகிறது.

    (a)

    கடல்

    (b)

    ஆற்று

  5. புவி------------நீரால் நிரம்பியுள்ளது.

    (a)

    80%

    (b)

    70%

    (c)

    60%

    (d)

    65%

  6. 10 x 3 = 30
  7. நீர்ச் சுழற்சியின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்காண் வார்த்தைகளை சரியான இடத்தில் எழுதுக
    கடல், மேகம், ஆவியாதல், மழை

  8.  மனித இனத்திற்குத் தண்ணீர் மிகவும் அவசியம். காரணம் கூறுக.

  9. அ) நகரமயமாக்கம் எதனால் நடைபெறுகிறது? நகரமயமாதலால்,
    i) மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்
    ii) வன உயிரிகளுக்கு ஏற்படும் தீமைகள் ஆகியவற்றைப் பட்டியலிடுக.
    ஆ) நகரமயமாதலினால் ஏற்படும் விளைவுகளைக் களைய உனக்குத் தெரிந்த ஒரு வழியைக் குறிப்பிடுக.

  10. உங்கள் பள்ளி நண்பர்களுக்கு நீரைச் சேமிப்பதற்கான யோசனையைக் கூறுக.

  11. மழை நீர் சேமிப்பு குறித்து அறிய கீழ்க்கண்ட இடங்களைப் பார்வையிடவும். பின்னர் அதன் முக்கியத்துவத்தைப் பட்டியலிடவும்.
    அ. ஆலயம்
    ஆ. பள்ளிக் கட்டடம்
    இ. அரசு அலுவலகம்
    ஈ. வீடு

  12. தமிழ்நாடு மாநில அரசு கடல்நீரைக் குடி நீராக்கும் திட்டத்தில் சாதனை புரிந்துள்ளது. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ள ஏதேனும் இரண்டு இடங்களைக் கூறுக

  13. நீரின் மூன்று நிலைகளை விவரி.

  14. மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை எழுதுக.

  15. மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் பற்றி விவரி.

  16. நெமிலி உப்புநீர் குடிநீராக்கும் திட்டத்தை விவரி.

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 நீர்-ஓர் அரிய வளம் பாட முக்கிய வினா விடை ( 7th Standard Science Water A Precious Resources Chapter Important Questions and Answers )

Write your Comment