Term 3 SA Mock Test 2019

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. ஹரிகரர், புக்கர் சகோதரர்கள் பணியாற்றிய ஹொய்சாள அரசர்  ________ ஆவார்.

    (a)

    மூன்றாம் வீரர் பல்லாளர்

    (b)

    இரண்டாம் நரசிம்மர்

    (c)

    ஆறாம் பில்லம்மா

  2. சங்கராச்சாரியார் கேரளாவில் ________ என்ற இடத்தில் பிறந்தார்.

    (a)

    காலடி

    (b)

    தால்வண்டி

    (c)

    மேவார்

  3. விஷ்ணுவின் புகழைப் பரப்பியோர் _________ எனப்பட்டனர்.

    (a)

    நாயன்மார்கள்

    (b)

    சீக்கியர்கள்

    (c)

    ஆழ்வார்கள்

  4. வறட்சி ஏற்பட முதன்மையான காரணம் ___________

    (a)

    பற்றாக்குறைவான மழைப்பொழிவு 

    (b)

    சுற்றுச்சூழல் சீர்கேடு 

    (c)

    காடுகளை வளர்த்தல் 

    (d)

    தொழிற்சாலைகள்

  5. புவிவெப்பசக்தியை தயாரிக்க ________  பயன்படுகிறது.  

    (a)

    நிலநடுக்கம்

    (b)

     எரிமலை  

    (c)

    வெள்ளப்பெருக்கு 

  6. நீரின் அடியில் உள்ள மலைகளின் உயரப்பகுதி _________

    (a)

    கயாட்

    (b)

    ஆழ்கடல் சமவெளி

    (c)

    கடல் மலை

    (d)

    கடலடித்தொடர் 

  7. _______  மனித இளப்பாராளுமன்றம் என்று அளக்கப்படுகிறது.

    (a)

    அரங்காவலர் பேரவை  

    (b)

     பொதுப்பேரவை

    (c)

      பொருளாதார மற்றும் சமூகப் பேரவை 

  8. இந்திய அரசியலமைப்பின் ---------பிரிவு  குழந்தைகளின் ஆரோக்கியமான  வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது 

    (a)

    பிரிவு  39(f)

    (b)

    பிரிவு  45

    (c)

    பிரிவு  25

  9. உற்பத்தி காரணிகள் _____ வகைப்படும்

    (a)

    இரண்டு

    (b)

    நான்கு

    (c)

    ஐந்து

  10. பின்வருவனவற்றில் எது மறைமுக வரி

    (a)

    சேவை வரி

    (b)

    வருமான வரி

    (c)

    நிறுவன வரி

    (d)

    பரிசு வரி

  11. 5 x 1 = 5
  12. நாலாயிரத் திவ்யபிரபந்தம் என்னும் நூலை தொகுத்தவர்  _______ 

    ()

    நாதமுனி

  13. பனிப்பாறை வீழ்ச்சிகள் உயர் ________ மற்றும் உயரமாக ________ ஏற்படுகின்றன.

    ()

    அட்சப்பகுதிகளிலும் மற்றும் மலைப்பகுதிகளிலும்     

  14. _______ ஆண்டுக்குள் அறங்காவலர் பேரவை மேற்பார்வை செய்த  அனைத்து நாடுகளும் தன்னாட்சி பெற்றன.

    ()

    1994

  15. உற்பத்தி என்பது _______ உருவாக்குவதாகும்

    ()

    பயன்பாட்டை

  16. பொருளியல் ஒரு --------------------------------

    ()

    சமூக அறிவியல்

  17. 10 x 3 = 30
  18. பாமினிப் பேரரசிலிருந்து இறுதியில் பிரிந்த ஐந்து தக்காண முஸ்லிம் அரசுகளின் பெயர்களை எழுதுக.

  19. சூஃபிக்கள் எதனை வலியுறுத்தினார்கள்?

  20. ஆழ்வார்கள் - குறிப்பு வரைக.

  21. பேரிடர் என்றால் என்ன?

  22. நிலநடுக்கம் ஏற்படக் காரணம் என்ன?

  23. போராளழி நீரோட்டங்கள் என்றால் என்ன?

  24. ஐ.நா.அவையின் இலச்சினையைப் பற்றி எழுதுக.

  25. குழந்தைகளின் நலன்கருதி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் யாவை ?

  26. மூலதனத்தின் மூன்று வடிவங்கள் யாவை?

  27. மதிப்புக் கூட்டுவரி (VAT) என்றால் என்ன?

  28. 3 x 5 = 15
  29. விஜயநகரப் பேரரசின் சிறப்புகளை விரிவாக எழுதுக.

  30. இந்தியாவில் பக்தி இயக்கத்தைப் பரப்பியவர்கள் பற்றி விரிவாக எழுதவும்.

  31. இந்தியப் பேராழியைப் பற்றி விவரி?

  32. ஐ.நா. அவையின் ஆயிர ஆண்டு வளர்ச்சிக் குறிக்கோள்களைக் குறித்து விரிவாக  எழுதவும். 

  33. வேலை பகுப்பு முறையின் நன்மை தீமைகள் யாவை?

  34. நேர்முக வரிவகைகளை விவரிக்க.

  35. 1 x 10 = 10
  36. உலக வரைபடத்தில் பேராழிகள் மற்றும் கடல்களைக் குறிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 மாதிரி தேர்வு 2019 ( 7th Standard Social Science Term 3 Model Test 2019 )

Write your Comment