Tamilnadu Board கணிதம் Question papers for 7th Standard TM (தமிழ் Medium) Question paper & Study Materials

7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 7th Standard Mathematics Tamil Medium Model Question Full Chapter 2020 ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    (-10)+(7)=____ 

  • 2)

    (-8)+10+(-2)=_______ 

  • 3)

    பின்வருவனவற்றில் எதன் மதிப்பு –30 ஆக இருக்கும்?

  • 4)

    11×(–1)=_____

  • 5)

    (-200)÷ 10 என்பது

7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020  ( 7th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions All Chapter 2019-2020 ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    20+(-9)+9=____ 

  • 2)

    (-100)-0+100

  • 3)

    (5×2)+(5×5)=5×(2+5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?

  • 4)

    (-12)×(-9)=_____

  • 5)

    (-16)÷4 இக்கு சமமானது எது?

7 ஆம் வகுப்பு கணிதம் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020  ( 7th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions 2020 ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +180C ஆகும். வெப்பநிலை மணிக்கு 30C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை –120C ஆக இருக்கும்?

  • 2)

    (-10)+(7)=____ 

  • 3)

    (5×2)+(5×5)=5×(2+5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?

  • 4)

    11×(–1)=_____

  • 5)

    (-16)÷4 இக்கு சமமானது எது?

7 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினா விடைகள் 2019 - 2020  ( 7th Standard Mathematics Tamil Medium Important Questions 2019-2020 ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +180C ஆகும். வெப்பநிலை மணிக்கு 30C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை –120C ஆக இருக்கும்?

  • 2)

    20+(-9)+9=____ 

  • 3)

    (-100)-0+100

  • 4)

    (-12)×(-9)=_____

  • 5)

    (-200)÷ 10 என்பது

7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 7th Standard Mathematics Tamil Medium Important Questions All Chapter 2020 ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

  • 2)

    11×(–1)=_____

  • 3)

    (-12)×(-9)=_____

  • 4)

    (-16)÷4 இக்கு சமமானது எது?

  • 5)

    பின்வரும் எந்தச் செயலியில் முழுக்களின் தொகுப்பு ‘அடைவுப் பண்பை’ பெறாது?

7 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினாவிடைகள் ( 7th Standard Maths Important Questions with Answer key ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

  • 2)

    (-100)-0+100

  • 3)

    11×(–1)=_____

  • 4)

    (-12)×(-9)=_____

  • 5)

    (-16)÷4 இக்கு சமமானது எது?

7th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 Information Processing Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    ஒரு நாற்சதுர இணை என்பது ................. சதுரங்கள் இணைந்த வடிவமாகும்.

  • 2)

    சமசீர் தன்மை கொண்ட நாற்சதுர இணையை வரைக_______

  • 3)

  • 4)

  • 5)

7th கணிதம் - Term 1 வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 Geometry Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    அடுத்தடுத்த கோணங்களுக்கு 

  • 2)

    கொடுக்கப்பட்ட படத்தில் கோணங்கள் \(\angle \)1 மற்றும் \(\angle \)2 ஆகியவை 

  • 3)

    ∠BOC-ன் மதிப்பு

  • 4)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் a மற்றும் b என்பவை 

  • 5)

    இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?

7th கணிதம் - Term 1 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 Direct And Inverse Proportion Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை

  • 2)

    ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.

  • 3)

    280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ____ முறை பயணம் செய்யலாம்.

  • 4)

    50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரையின் அளவு ____.

  • 5)

    12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.

7th கணிதம் - Term 1 இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 Algebra Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்

  • 2)

    ‘a’ யிலிருந்து ‘-a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______

  • 3)

    3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

  • 4)

    3x + 5 = x + 9 என்பதன் தீர்வு

  • 5)

    y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?

7th கணிதம் Term 1 அளவைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 1 Measurements Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரத்தின் பரப்பு

  • 2)

    52.செ.மீ பரப்பளவும், 4 செ.மீ உயரமும் கொண்ட  இணைகரத்தின் அடிப்பக்க அளவு

  • 3)

    பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலை விட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு 

  • 4)

    பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம் 

  • 5)

    பரப்பளவு 5 செ.மீஉம் இணைப்பக்க அளவுகளின் கூடுதல் 10 மீ உம் கொண்ட சரிவாக்கத்தின் உயரம் 

7th கணிதம் - Term 1 எண்ணியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 Number System Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    20+(-9)+9=____ 

  • 2)

    (-5)-(-18)=_____ 

  • 3)

    (5×2)+(5×5)=5×(2+5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?

  • 4)

    (-16)÷4 இக்கு சமமானது எது?

  • 5)

    பின்வரும் எந்தச் செயலியில் முழுக்களின் தொகுப்பு ‘அடைவுப் பண்பை’ பெறாது?

7th கணிதம் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 7th Maths - Half Yearly Model Question Paper 2019 - 2020 ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    கிராமை கிலோ கிராமாக மாற்றுவதற்கு நாம் எவற்றால் வகுக்க வேண்டும்?

  • 2)

    37.70 ⬜ 37.7

  • 3)

    வட்டத்தின் சுற்றளவு என்பது எப்போதும்

  • 4)

    வட்டத்தின் பரப்பளவு காண உதவும் சூத்திரம் ______ ச.அலகுகள்.

  • 5)

    (32 x 65)0 இன் ஒன்றாம் இலக்கம்

7th கணிதம் Term 2 ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Five Marks Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    கீழ்க்காணும் பட ங்களில் உள்ள நிழலிடபட்ட பகுதியினைப் பின்னமாகவும் தசம எண்ணாகவும் குறிப்பிடுக.
    (i)

    (ii)

    (iii)

  • 2)

    கீழ்க்காணும் பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
    \(\frac { 9 }{ 1000 } \)

  • 3)

    கீழ்க்கண்டவற்றைத் தசம எண்ணாக எழுதுக.
    நானூற்று நான்கு, நூறில் ஐந்து

  • 4)

    ஒரு மாத்திரையானது 0.85 மி.கி. மருந்தைக் கொண்டுள்ளது.

  • 5)

    கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 ச.மீ எனில், கயிற்றின் நீளம் காண்க. (\(\pi =\frac { 22 }{ 7 } \))

7th கணிதம் Term 2 வடிவியல் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Geometry Three Marks Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கோணங்களைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா?
    800, 700, 500

  • 2)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கோணங்களைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா?
    560, 640, 600

  • 3)

    கொடுக்கபட்டுள்ள ∆ABC இல் விடுபட்டக் கோண அளவைக் காண்க.

  • 4)

    ΔSTU இல் SU = UT, ㄥSUT = 700, ㄥSTU = x எனில், x இன் மதிப்பைக் காண்க.

  • 5)

    ஒரு முக்கோணத்தில் இரண்டு கோணங்களின் அளவுகள் 650 மற்றும் 350 எனில், மூன்றாவது கோணத்தின் அளவைக் காண்க.

7th கணிதம் Term 2 இயற்கணிதம் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Algebra Three Marks Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    729 ஐ அடுக்கு வடிவில் எழுதுக.

  • 2)

    பின்வரும் எண்களை, கொடுக்கப்பட்ட அடிமானத்தைப் பொறுத்து அடுக்கு வடிவில் எழுதுக:
    1000, அடிமானம் 10

  • 3)

    பின்வரும் எண்களை, கொடுக்கப்பட்ட அடிமானத்தைப் பொறுத்து அடுக்கு வடிவில் எழுதுக:
    243, அடிமானம் 3.

  • 4)

    மதிப்பைக் காண்க. 132

  • 5)

    23 + 32 இன் மதிப்பைக் காண்க.

7th கணிதம் Term 2 அளவைகள் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Measurements Three Marks Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    படம் 2.5 இல் உள்ள வளையலின் சுற்றளவைக் கணக்கிடுக. (π = 3.14 என்க)

  • 2)

    ஆரம் 14 செ.மீ உடைய வட்டத் தகட்டின் சுற்றளவைக் காண்க . (π=\(\frac { 22 }{ 7 } \) என்க)

  • 3)

    ஒரு வட்டத்தின் சுற்றளவு 132 மீ எனில், அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க.  (π=\(\frac { 22 }{ 7 } \) என்க)

  • 4)

    கடிகாரத்தில், 56 மி.மீ நீளமுள்ள வினாடி முள்ளின் முனை ஒரு நிமிடத்தில் கடக்கும் தொலைவைக் கணக்கிடுக.(இங்கு π=\(\frac { 22 }{ 7 } \))

  • 5)

    ஒரு டிராக்ட ர் வண்டிச் சக்கரத்தின் ஆரம் 77 செ.மீ
    எனில், அது 35 முறை சுற்றும்போது, கடக்கும் தொலைவைக் காண்க. (π=\(\frac { 22 }{ 7 } \) என்க)

7th கணிதம் Term 2 எண்ணியல் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Number System Three Marks Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    கீழ்க்கண்ட தசம எண்களைப் பட விளக்கத்தில் குறிக்க.
    (i) 0.3
    (ii) 3.6
    (iii) 2.7
    (iv) 11.4

  • 2)

    கீழுள்ளவற்றை இடமதிப்புக் கட்டத்தில் எழுதி அடிக்கோடிட்ட இலக்கங்களின் இடமதிப்பைக் காண்க.
    (i) 0.37
    (ii) 2.73
    (iii) 28.271

  • 3)

    ஒரு மனிதனின் உயரம் 165 செ.மீ. இதனை மீட்டரில் குறிக்க .

  • 4)

    பிரவின் அவனது நண்பர்களுடன் மலை ஏறுவதற்குச் செல்கிறார். அவனது விளையாட்டுப் புத்தகத்தில் அவன் கடந்த தூரத்தினை கிலோமீட்டரில் பதிவு செய்ய விரும்புகிறார். அவனுக்கு உன்னால் உதவ முடியுமா? நான்கு நாள்களுக்கான மலை ஏறிய பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன?
    4 மீ

    28 மீ

7th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Information Processing Two Marks Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தை நிரப்புக.

  • 2)

    பாஸ்கல் முக்கோணத்தில் இருந்து பின்வரும் அறுங்கோண வடிவங்கள் எடுக்கப்பட்டுள்ளன எனில், அவற்றில் விடுபட்டுள்ள எண்களை நிரப்புக.
    ​​​​​​

  • 3)

    1, 2, 6, 20 ஆகிய எண்களை இணைக்கும் கோட்டைச் சமச்சீர் அச்சாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தை நிரப்புக.

  • 4)

    கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தில் முக்கோண எண்களைக் கண்டறிந்து வண்ணமிடுக.

  • 5)

    பாஸ்கல் முக்கோணத்தில் மூன்றாவது சாய்வு வரிசையின் முதல் 5 எண்களையும் அவற்றின் வர்க்கத்தையும் எழுதுக. இதன் மூலம் நீங்கள் என்ன அறிந்துகொள்கிறீர்கள்?

7th கணிதம் Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Geometry Two Marks Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    கீழ்க்காணும் ஒவ்வொரு முக்கோணத்திலும் x–ன் மதிப்பைக் காண்க.

  • 2)

    கீழ்க்காணும் ஒவ்வொரு முக்கோணத்திலும் x–ன் மதிப்பைக் காண்க.

  • 3)

    \(\overset { \_ \_ }{ AD } \), \(\overset { \_ \_ }{ BC } \) என்ற இரு கோட்டுத்துண்டுகள் O என்ற புள்ளியில் வெட்டுகிறது. \(\overset { \_ \_ }{ AB } \) மற்றும் \(\overset { \_ \_ }{ DC } \) ஐ இணைத்தால், ΔAOB மற்றும் ΔDOC படத்தில் உள்ளவாறு அமைகிறது எனில், ㄥA மற்றும் ㄥB ஐக் காண்க.

  • 4)

    ΔMNO இல், MN ஆனது O வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ㄥMLN = 100 – x, ㄥLMN = 2x மற்றும் ㄥLNO = 6x – 5 எனில், x இன் மதிப்பை க் காண்க.

  • 5)

    கொடுக்கப்பட்ட முக்கோணங்கள் சர்வசமம் எனில், சர்வசமக்  கோணங்களை எழுதுக.

7th கணிதம் Term 2 இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Algebra Two Mark Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    அடுக்கின் அடுக்கு விதிகளைப் பயன்படுத்திச் சுருக்குக.
    (83)4

  • 2)

    அடுக்கின் அடுக்கு விதிகளைப் பயன்படுத்திச் சுருக்குக.
    (115)2

  • 3)

    பின்வரும் எண்களை அடுக்குக் குறியீடுகளாக்குக.
    343

  • 4)

    அடுக்கு விதிகளைப் பயன்படுத்தி, எளிய அடுக்கு வடிவில் சுருக்கி எழுதுக.
    25 ÷ 23

  • 5)

    பின்வருவனவற்றை அடுக்கு வடிவில் சுருக்கி எழுதுக.
    (52 x 58) ÷ 55

7th கணிதம் Term 2 அளவைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Measurements Two Marks Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    வெவ்வேறு வட்டங்களின் விட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுற்றளவைக்
    காண்க . (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
    d = 70 செ.மீ

  • 2)

    வெவ்வேறு வட்டங்களின் விட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுற்றளவைக்
    காண்க . (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
    d = 28 மி.மீ

  • 3)

    49 மீ விட்டமுள்ள வட்ட வடிவப் பூந்தோட்டத்தைத் தேன்மொழி சீரமைக்க விரும்பினாள். ஒரு சதுர மீட்டருக்கு Rs 150 வீதம் செலவாகுமெனில், மொத்தச் செலவுத் தொகையைக் கணக்கிடுக.

  • 4)

    ஒரு செவ்வக வடிவத் தோட்டத்தின் பரிமாணங்கள் 11 மீ × 8 மீ என்க. அதன் பக்கங்களை அடுத்து 2 மீ அகலமுள்ள பாதை அமைக்கப்படுகிறது. அந்தப் பாதையின் பரப்பளவு காண்க.

  • 5)

    30 செ.மீ × 20 செ.மீ பரிமாணமுள்ள ஒரு செவ்வக அட்டையின் பக்க விளிம்பிலிருந்து 4 செ.மீ அகலம் உள்ள பகுதி வெட்டியெடுக்கப்படுகிறது எனில், அந்த வெட்டப்பட்ட பகுதியின் பரப்பளவு காண்க. மேலும், அட்டையின் மீதமுள்ள பகுதியின் பரப்பளவு காண்க.

7th கணிதம் - Term 2 எண்ணியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Number System Two Marks Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றைத் தசம எண்களைப் பயன்படுத்தி சென்டிமீட்டராக மாற்றுக.
    8 செ.மீ 9 மி.மீ

  • 2)

    கீழ்க்கண்டவற்றைத் தசம எண்களைப் பயன்படுத்தி சென்டிமீட்டராக மாற்றுக.
    375 மி.மீ

  • 3)

    கீழ்க்கண்டவற்றை இடமதிப்பு அட்டவணையில் குறித்து மற்றும் அடிக்கோடிடப்பபட்ட இலக்கத்தின் இடமதிப்பைக் காண்க.
    263.271

  • 4)

    கீழ்க்கண்ட தசம எண்களை இடமதிப்பு அட்டவணையில் எழுதுக.
    19.54

  • 5)

    கீழ்க்காணும் தசம எண்களை ஒப்பிட்டுப் பெரிய எண்ணைக் கண்டுபிடி.
    235.42, 235.48

7th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Maths Term 2 Information Processing One Mark Questions with Answer ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் x மற்றும் y இன் மதிப்புகளுக்கிடையேயான சரியான தொடர்பைக் காண்க.

    1 2 3 4 ...
    4 8 12 16 ...
  • 2)

    பின்வரும் அட்டவணையிலிருந்து, x மற்றும் y ஆகியவற்றிற்கிடையே உள்ள சரியான தொடர்பை அடையாளம் காண்க.

    -2 -1 0 1 2 ...
    6 3 0 -3 -6 ...
  • 3)

    பாஸ்கல் முக்கோணத்தில் 6 வது வரிசை யாது?

  • 4)

    பாஸ்கல் முக்கோணத்தில் 5 வது சாய்வு வரிசையில் உள்ள அடுத்தடுத்த உறுப்புகளின் பொது வித்தியாசம்

  • 5)

    பாஸ்கல் முக்கோணத்தில் 9 வது வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத் தொகை யாது?

7th கணிதம் Term 2 வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Maths Term 2 Geometry One Mark Questions with Answer ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    ஒரு முக்கோணத்தில் மூன்று கோணங்கள் 2: 3: 4 என்ற விகிதத்தில் இருந்தால், அக்கோணங்கள்

  • 2)

    முக்கோணத்தின் ஒரு கோணம் 650. மற்ற இரு கோணங்களின் வித்தியாசம் 450 எனில், அவ்விரு கோணங்கள்

  • 3)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில் AB, CD ஆகியவை இணையானவை எனில், b இன் மதிப்பு

  • 4)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

  • 5)

    ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 700 மற்றும் அதன் உள்ளெதிர்க் கோணங்கள் சமம் எனில், அக்கோணத்தின் அளவானது.

7th கணிதம் Term 2 இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Maths Term 2 Algebra One Mark Questions With Answer ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    a × a × a × a × a என்பது

  • 2)

    72 இன் அடுக்குக்குறியீடு

  • 3)

    a13 = x3 × a10 என்னும் சமன்பாட்டை நிறைவு செய்யும் x இன் மதிப்பு

  • 4)

    10010 இல் உள்ள பூச்சியங்களின் எண்ணிக்கை யாது?

  • 5)

    240 + 240 என்பதன் மதிப்பு

7th கணிதம் Term 2 அளவைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Maths Term 2 Measurements One Mark Question With Answer ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    ஒரு வட்டத்தின் சுற்றளவைக் காண உதவும் சூத்திரம்

  • 2)

    C = 2\(\pi \)r என்னும் சூத்திரத்தில், ‘r’ என்பது

  • 3)

    ஒரு வட்டத்தின் சுற்றளவு 82\(\pi \) எனில், அதன் ‘r’ இன் மதிப்பு

  • 4)

    வட்டத்தின் சுற்றளவு என்பது எப்போதும்

  • 5)

    வட்டத்தின் பரப்பளவு காண உதவும் சூத்திரம் ______ ச.அலகுகள்.

7th கணிதம் Term 2 எண்ணியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Maths Term 2 Number System One Mark Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    85.073 என்ற எண்ணில் 3 இன் இடமதிப்பு _______

  • 2)

    கிராமை கிலோ கிராமாக மாற்றுவதற்கு நாம் எவற்றால் வகுக்க வேண்டும்?

  • 3)

    30 கிலோகிராம் 43 கிராமுக்குச் சமமான தசம எண் ____ கி.கி

  • 4)

    மட்டைப்பந்து ஆடுகளத்தின் அகலம் 264 செ.மீ எனில், அது ____ மீட்டருக்குச் சமம்.

  • 5)

    3+\(\frac { 4 }{ 100 } \)+\(\frac { 9 }{ 1000 } \)=?

7th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் மாதிரி வினாத்தாள் ( 7th Maths Term 2 Information Processing Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் x மற்றும் y இன் மதிப்புகளுக்கிடையேயான சரியான தொடர்பைக் காண்க.

    1 2 3 4 ...
    4 8 12 16 ...
  • 2)

    பின்வரும் அட்டவணையிலிருந்து, x மற்றும் y ஆகியவற்றிற்கிடையே உள்ள சரியான தொடர்பை அடையாளம் காண்க.

    -2 -1 0 1 2 ...
    6 3 0 -3 -6 ...
  • 3)

    பாஸ்கல் முக்கோணத்தில் 6 வது வரிசை யாது?

  • 4)

    பாஸ்கல் முக்கோணத்தில் 5 வது சாய்வு வரிசையில் உள்ள அடுத்தடுத்த உறுப்புகளின் பொது வித்தியாசம்

  • 5)

    பாஸ்கல் முக்கோணத்தில் 9 வது வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத் தொகை யாது?

7th கணிதம் Term 2 வடிவியல் மாதிரி வினாத்தாள் ( 7th Maths Term 2 Geometry Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    முக்கோணத்தின் ஒரு கோணம் 650. மற்ற இரு கோணங்களின் வித்தியாசம் 450 எனில், அவ்விரு கோணங்கள்

  • 2)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

  • 3)

    ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 1150 மற்றும் ஒரு உள்ளெதிர்க் கோணம் 35எனில், முக்கோணத்தின் மற்ற இரண்டு கோணங்கள்

  • 4)

    இரு மாணவர்கள் நேர்க்கோட்டுத் துண்டுகளை வரைந்தார்கள். அவை சர்வசமமாக இருப்பதற்கான நிபந்தனை என்ன?

  • 5)

    ΔABC மற்றும் ΔPQR இல், ㄥA = 50° = ㄥP, PQ = AB மற்றும் PR = AC எனில், எந்தக் கொள்கையின்படி ΔABC உம் ΔPQR உம் சர்வசமம் ஆகும்?

7th கணிதம் Term 2 இயற்கணிதம் மாதிரி வினாத்தாள் ( 7th Maths Term 2 Algebra Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    (32 x 65)0 இன் ஒன்றாம் இலக்கம்

  • 2)

    1071 +1072 +1073 என்னும் எண் கோவையின் ஒன்றாம் இலக்கம்

  • 3)

    1071 +1072 +1073 என்னும் எண் கோவையின் ஒன்றாம் இலக்கம்

  • 4)

    3p2 − 5pq + 2q2 + 6pq − q2 + pq என்பது ஒரு

  • 5)

    p(x) மற்றும் q(x) என்பன படி 3 உடைய இரு கோவைகள் எனில், p(x) + q(x) இன் படி

7th கணிதம் Term 2 அளவைகள் மாதிரி வினாத்தாள் ( 7th Maths Term 2 Measurements Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    ஒரு வட்டத்தின் சுற்றளவைக் காண உதவும் சூத்திரம்

  • 2)

    ஒரு வட்டத்தின் சுற்றளவு 82\(\pi \) எனில், அதன் ‘r’ இன் மதிப்பு

  • 3)

    வட்ட நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்

  • 4)

    செவ்வக நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்

  • 5)

    வட்டப்பாதையின் அகலம் காணும் சூத்திரம்

7th கணிதம் Term 2 எண்ணியல் மாதிரி வினாத்தாள் ( 7th Maths Term 2 Number System Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    85.073 என்ற எண்ணில் 3 இன் இடமதிப்பு _______

  • 2)

    30 கிலோகிராம் 43 கிராமுக்குச் சமமான தசம எண் ____ கி.கி

  • 3)

    மட்டைப்பந்து ஆடுகளத்தின் அகலம் 264 செ.மீ எனில், அது ____ மீட்டருக்குச் சமம்.

  • 4)

    37.70 ⬜ 37.7

  • 5)

    4, 5 ஆகிய இரு முழு எண்களுக்கிடையில் அமைந்துள்ள தசம எண் ____ ஆகும்.

7th கணிதம் - முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Maths - Term 1 Two Marks Model Question Paper ) - by Malargodi - Ramanathapuram View & Read

  • 1)

    தேன்மலர் போட்டித் தேர்வில் பங்கேற்கிறாள். அத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும். முதல் தாளில் அவள் 25 வினாக்கள் தவறாகப் பதில் அளிக்கிறாள். மேலும் தாள் II இல் 13 வினாக்களுக்குத் தவறாகப் பதில் அளிக்கிறாள். அவளுக்குக் குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு எனக் கண்டறிக.

  • 2)

    கீழுள்ளவற்றின் மதிப்பைக் காண்க.
    (i) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: –3–(–4)
    (ii) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: 7–(–10)
    (iii) 35-(-64)
    (iv) -200-(+100)

  • 3)

    ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?

  • 4)

    (–17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (–19) கிடைக்கும்?

  • 5)

    பெருக்கற் பலனைக் காண்க.
    (i) (-35)×22
    (ii) (-10)×12(-9)
    (iii) (-9)×(-8)×(-7)×(-6)
    (iv) (-25)×0×45×90
    (v) (-2)×(+50)×(-25)×4

7th கணிதம் - Term 1 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths Term 1 Geometry Three and Five Marks Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    \(\angle \)AOC-ஐக் காண்க.

  • 2)

    பின்வரும் அடுத்துள்ள கோண இணைகளில் எவை நேரிய கோண இணைகளாக அமையும்?
    (i) 89˚, 91˚
    (ii) 105˚, 65˚
    (iii) 117˚, 62˚
    (iv) 40˚, 140˚

  • 3)

    இரண்டு கோணங்கள் 3:2 என்ற விகிதத்தில் உள்ளன. அவை நேரிய கோண இணைகள் எனில் அவற்றைக் காண்க.

  • 4)

    x˚ இன் மதிப்பைக் காண்க 

  • 5)

    6 செமீ நீளமுள்ள AB என்ற கோட்டுத்துண்டிற்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக

7th கணிதம் Term 1 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths Term 1 Algebra Three and Five Marks Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    பின்வரும் கோவைகளில் மாறி, உறுப்புகள் மற்றும் உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
    (i)12−x
    (ii) 7 + 2y
    (iii) 29+3x+5y
    (iv) 3x–5+7z

  • 2)

    பின்வரும் உறுப்புகளின் எண்கெழுக்களைச் காண்க. மேலும், ஒவ்வொரு உறுப்பிற்கும் x மற்றும் y இன் கெழுக்களைக் காண்க: 3x, - 5xy, - yz, 7xyz, y, 16yx.

  • 3)

    ஒருவர் ரூ.960 இக்கு ரூ.1,  ரூ.5 மற்றும் ரூ.10 ஆகிய மதிப்பிலான பணத் தாள்களை வைத்துள்ளார். இம்மூன்று மதிப்பிலுள்ள பணத்தாள்களின் எண்ணிக்கையும் சமமெனில், அவரிடமுள்ள மொத்தப்  பணத்தாள்களின் எண்ணிக்கை எவ்வளவு?

  • 4)

    60 மாணவர்களுடன் ஒரு பள்ளிப்பேருந்து புறப்பட்டது. முதல் நிறுத்தத்தில் சில மாணவர்கள் இறங்கினார்கள். இரண்டாம் நிறுத்தத்தில், முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு மாணவர்கள் இறங்கினார்கள். மூன்றாம் நிறுத்தத்தில் 6 மாணவர்கள் இறங்கிய பிறகு, பேருந்தில் 3 மாணவர்கள் மட்டுமே இருந்தனர் எனில், முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.

  • 5)

    ஒரு மட்டைப்பந்து அணி (Cricket Team) கலந்து கொண்ட  போட்டிகளில், தோற்றதை விட இரு ஆட்டங்கள் அதிகமாக வென்றார்கள். வெற்றிக்கு 5 புள்ளிகளும், தோல்விக்கு − 3 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. அந்த அணி மொத்தத்தில் 50 புள்ளிகள் பெற்றிருந்தால், அந்த அணி கலந்துகொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கையைக் காண்க.

7th கணிதம் Term 1 அளவைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths Measurements Three and Five Marks Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    பரப்பளவு 368 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 23 செ.மீ அளவுகள் கொண்ட இணைகரத்தின் உயரம் காண்க.

  • 2)

    ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் முறையே 12 செ.மீ மற்றும் 9 செ.மீ சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 8 செ.மீ எனில் பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.
     
  • 3)

    ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல  மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின், அடிப்பக்கத்தையும் உயரத்தையும் காண்க.
     
  • 4)

    சரிவகத்தின் இணைப்பகங்கள் முறையே 23 செ.மீ, 12 செ.மீ. இணைப்பக்கங்களுக்கு இடையே உள்ள தூரம் 9 செ.மீ எனில், சரிவகத்தின் பரப்பளவு காண்க.

  • 5)

    பரப்பளவு 828 ச.செ.மீ.உம், இணைப்பக்க அளவுகள் 19.6  செ.மீ,16.4 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் உயரத்தைக் காண்க.

7th கணிதம் Term 1 எண்ணியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths Term 1 Number System Three and Five Marks Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    ஒரு நீர்மூழ்கிக் கப்பலானது கடல் மட்டத்திலிருந்து 32 அடிகள் கீழே உள்ளது. பிறகு அது 8 அடிகள் மேல் நோக்கி நகர்கிறது. நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் ஆழத்தைக் காண்க.

  • 2)

    சீதா தனது சேமிப்பான ரூ.225 இல் அலுவலகப் பொருள்களை வாங்கும் கடைக்குச் சென்று கடன் அட்டையைப் பயன்படுத்தி ரூ.400 இக்குப் பொருள்கள் வாங்குகிறாள் எனில், வங்கிக்கு அவள் மீதம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

  • 3)

    தரைத்தளத்திலிருந்து ஒருவர் ஆறு தளம் மேலே செல்கிறார். மேலும் அவர் ஆறு தளம் கீழே இறங்குகிறார். தற்பொழுது அவர் எந்தத் தளத்தில் உள்ளார் எனக் கண்டறிக.

  • 4)

    (i) 120 + 51 மற்றும் 51 + 120 ஆகிய இரண்டும் சமமானவையா?
    (ii) (-5) + [(-4) + (-3)] மற்றும் [(-5) + (-4)] + (-3) ஆகிய இரண்டும் சமமானவையா?

  • 5)

    3 × [(–4) + 6], [3 × (–4)] + (3 × 6) ஆகியவை சமமானவையா? எனில் பண்பின் பெயரைக் கூறுக.

7th கணிதம் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் (7th Maths - Term 1 Model Question Paper ) - by Malargodi - Ramanathapuram View & Read

  • 1)

    குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

  • 2)

    பின் வருவனவற்றுள் எது ஒரு முழுவைக் குறிக்காது.

  • 3)

    ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு 

  • 4)

    280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ____ முறை பயணம் செய்யலாம்.

  • 5)

    இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?

7th Standard கணிதம் - தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 7th Standard Maths - Information Processing Two Marks Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    அட்டவணையை நிரப்புக.

  • 2)

    ஐந்து நாற்சதுர இணைகளை ஒருமுறை மட்டும் பயன்படுத்திக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தை முழுவதுமாக நிரப்புக.

  • 3)

    இரு வெவ்வெறு விதங்களில் வண்ணமிடப்பட்டுள்ள , நாற்சதுர இணைகளைக் கொண்டு அடுத்தடுத்த இரு கட்டடங்கள் ஒரே வண்ணத்தில் அமையாத வகையில் கொடுக்கப்பட்டுள்ள கட்டடத்தை நிரப்புக. 

  • 4)

    எண்களால் நிரப்பப்பட்டுள்ள நாற்சதுர இணைகளின் வடிவங்களைப் பயன்படுத்தி 4 x 4 மாயச் சதுரம் அமைக்க.

  • 5)

    கொடுக்கப்பட்ட நாற்சதுர இணை வடிவங்களைப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள மீனின் உருவத்தை வடிவமைக்கவும்

7th கணிதம் - வடிவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths - Geometry Two Marks Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணம் \(\angle \)JIL இன் மதிப்பைக் காண்க 

  • 2)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில் \(\angle \)GEH ன் மதிப்பைக் காண்க.

  • 3)

    ஒரு புள்ளியில் x˚, 2x˚, 3x˚, 4x˚ மற்றும் 5x˚ஆகிய கோணங்கள் அமைந்துள்ளன. மிகப்பெரிய கோணத்தின் மதிப்பைக் காண்க.

  • 4)

    பின்வரும் படம் ஒவ்வொன்றிலும் x இன் அளவை காண்க

  • 5)

    கீழ்க்காணும் படம் ஒவ்வொன்றிலும் z இன் மதிப்பைக் காண்க.

7th கணிதம் - நேர் மற்றும் எதிர் விகிதங்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths - Direct And Inverse Proportion Two Marks Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    ஒரு டசன் (dozen)  வாழைப்பழங்களின் விலை ரூ.20 எனில், 48 வாழைப் பழங்களின் விலை என்ன?

  • 2)

    ஒரு மாயாஜாலக் காட்சியைக் கண்டுகளிக்க 21 மாணவர்களுக்கு ரூ.840 நுழைவுக் கட்டணமாகச் செலுத்தப்பட்டது. ரூ.1680 ஐ நுழைவுக் கட்டணமாகச் செலுத்தினால் எத்தனை மாணவர்கள் அக்காட்சியைக் காண முடியும்?

  • 3)

    ஒரு அஞ்சற்காரர் 738 கடிதங்களை 6 மணிநேரத்தில் முகவரிப்படி பிரித்து விடுகிறார் எனில், அவர் 9 மணி நேரத்தில் எத்தனை கடிதங்களைப் பிரிப்பார்?

  • 4)

    அரை மீட்டர் துணியின் விலை ரூ.15 எனில், 8\(\frac { 1 }{ 3 } \) மீ நீளமுள்ள துணியின் விலை எவ்வளவு?

  • 5)

    30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள் எனில், 20 நபர்கள் எத்தனை நாட்களில் அவ்வயலை அறுவடை செய்வார்கள்? (அலகு முறையைப் பயன்படுத்துக)

7th Standard கணிதம் - இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 7th Standard Maths - Algebra Two Marks Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    பின்வருவனவற்றின் எண்கெழுக்களைக் காண்க. −3yx, 12k, y, 121bc, − x, 9pq, 2ab.

  • 2)

    பின்வரும் கோவைகளுக்கு மாறி, மாறிலி, உறுப்புகளை எழுதுக.
    (i) 18 + x − y
    (ii) 7p − 4q + 5
    (iii) 29x + 13y
    (iv) b + 2

  • 3)

    பின்வருவனவற்றுள் ஒத்த உறுப்புகளை வகைப்படுத்துக : 7x, 5y, −8x, 12y, 6z, z, −12x, −9y, 11z.

  • 4)

    கழிக்க:
    (i) 12k லிருந்து 4k
    (ii) 25q லிருந்து 15q
    (iii) 17xyz லிருந்து 7xyz

  • 5)

    பின்வரும் கோவைகளின் கூடுதல் காண்க.
    (i) 7p + 6q, 5p − q, q + 16p
    (ii) a + 5b + 7c, 2a + 10b + 9c
    (iii) mn + t, 2mn − 2t, − 3t + 3mn
    (iv) u + v, u − v, 2u + 5v, 2u − 5v
    (v) 5xyz − 3xy, 3zxy − 5yx

7th கணிதம் - அளவைகள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Maths - Measurements Two Marks Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    கீழ்க்கண்ட படங்களில் கொடுக்கப்பட்டுள்ள இணைகரங்களின் பரப்பளவையும் மற்றும் சுற்றளவையும் காண்க:

  • 2)

    ஓர் இணைகர வடிவிலான மைதானத்தின் உயரம் 14 மீ. மேலும் அதன் அடிப்பக்கம், உயரத்தை விட 8 மீ கூடுதல் எனில், மைதானத்தைச் சமப்படுத்த ஒரு ச.மீ க்கு Rs. 15 வீதம் எவ்வளவு செலவு ஆகும்

  • 3)

    அடிப்பக்கம் 14 செ.மீ உம், உயரம் 9 செ.மீஉம் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவைக் காண்க.

  • 4)

    பரப்பளவு 1586 ச.செ.மீ உம், உயரம் 26 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் இணைப்பக்கங்கள் ஒன்றின் அளவு 84 செ.மீ எனில், மற்றொன்றின் அளவைக் காண்க.

  • 5)

    ஒரு சரிவக வடிவச் சாளரத்தின் இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே, 105செ.மீ மற்றும் 50 செ.மீ மேலும் இணைப்பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 60 செ.மீ எனில் அந்தச் சாளரத்துக்கு 100 ச.செ.மீ க்கு ரூ 15 வீதம் கண்ணாடி அமைக்க ஆகும் மொத்தத் செலவைக் காண்க.

7th கணிதம் - எண்ணியல் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Maths - Number System Two Marks Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

     கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:
    (i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: 8 மற்றும் –12
    (ii) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (–3) மற்றும் (–5)
    (iii) (−100)+(-10)
    (iv) 20+(-72)
    (v)82+(-75)
    (vi) -48+(-15)
    (vii) -225+(-63)

  • 2)

    ஒரு வினாடி வினாவில் மூன்று அடுத்தடுத்த சுற்றுகளில் குழு A பெற்ற மதிப்பெண்கள்+30,–20, 0 மற்றும் குழு B பெற்ற மதிப்பெண்கள் –20, 0, +30 எனில், வெற்றி பெற்ற குழு எது? முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலுமா?

  • 3)

    (11+7)+10 மற்றும் 11+(7+10)சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?

  • 4)

    கீழுள்ளவற்றின் மதிப்பைக் காண்க.
    (i) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: –3–(–4)
    (ii) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: 7–(–10)
    (iii) 35-(-64)
    (iv) -200-(+100)

  • 5)

    (–17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (–19) கிடைக்கும்?

7th கணிதம் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Maths - Term 1 Five Mark Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    மதிப்பைக் காண்க:
    (i) (-11) - (-33)
    (ii) (-90) - (-50)

  • 2)

    வணிகர் ஒருவர் தனது பழைய இருப்பிலிருந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தை விற்பதன் மூலம் ரூ.5 இலாபமும், ஒரு பேனாவை விற்பதன் மூலம் ரூ.2 நட்டமும் அடைகிறார். 20 புத்தகங்களை விற்ற ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு இலாப - நட்டம் ஏதுமின்றி இருந்தார் எனில், அன்று அவர் விற்பனை செய்த பேனாக்களின் எண்ணிக்கையைக் காண்க.

  • 3)

    பக்க அளவு 17 செ.மீ மற்றும்  உயரம் 8 செ.மீ சாய்சதுரத்தின் பரப்பளவு காண்க.

  • 4)

    கழிக்க:
    i) 11pq லிருந்து 7pq
    ii) a லிருந்து -a
    iii) 21x + 9 லிருந்து 5x+7

  • 5)

    ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை ரூ.260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்?

7th கணிதம் Unit 6 தகவல் செயலாக்கம் Book Back Questions ( 7th Standard Unit 6 Information Processing Book Back Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    ஒரு நாற்சதுர இணை என்பது ................. சதுரங்கள் இணைந்த வடிவமாகும்.

  • 2)

    சமசீர் தன்மை கொண்ட நாற்சதுர இணையை வரைக_______

  • 3)

  • 4)

  • 5)

7th Standard கணிதம் - வடிவியல் Book Back Questions ( 7th Standard Maths - Geometry Book Back Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    அடுத்தடுத்த கோணங்களுக்கு 

  • 2)

    ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல் 

  • 3)

    ∠BOC-ன் மதிப்பு

  • 4)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு  ______ஆகும்.

  • 5)

    இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?

7th Standard கணிதம் Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Book Back Questions ( 7th Standard Maths Chapter 4 Direct And Inverse Proportion Book Back Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை

  • 2)

    ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.

  • 3)

    4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.

  • 4)

    8 ஆப்பிள்களின் விலை ரூ.56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________.

  • 5)

    பழங்கள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 3\(\frac {1}{2}\) கிகி எனில், அதே அளவுள்ள 6 பெட்டிகளின் எடை _________ .

7th Standard கணிதம் Unit 3 இயற்கணிதம் Book Back Questions ( 7th Standard Maths Unit 3 Algebra Book Back Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    ஒத்த உறுப்புகளின் இணையைத் தேர்ந்தெடுக்க.

  • 2)

    3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

  • 3)

    3x + 5 = x + 9 என்பதன் தீர்வு

  • 4)

    y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?

  • 5)

    −3m லிருந்து 5m ஐக் கழிக்கக் கிடைப்பது ______

7th Standard கணிதம் Unit 2 அளவைகள் Book Back Questions ( 7th Standard Maths Measurements Book Back Question ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    ஓர் இணை்கரத்தின் அடிப்பக்கத்ணத இரண்டு மடங்காகவும், உயரத்தை  பாதியாகவும் மாறறும்வபாது இணைகரத்தின் பரப்பளவு 

  • 2)

    இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

  • 3)

    பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலை விட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு 

  • 4)

    பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம் 

  • 5)

    ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு 

7th Standard அறிவியல் Unit 1 எண்ணியல் Book Back Questions ( 7th Standard Science Number System Book Back Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

  • 2)

    (-8)+10+(-2)=_______ 

  • 3)

    (5×2)+(5×5)=5×(2+5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?

  • 4)

     20+80+_____=0

  • 5)

    75+(-25)=______

7th Standard கணிதம் Chapter 5 வடிவியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 7th Standard Maths Geometry One Mark Question with Answer Key ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    அடுத்தடுத்த கோணங்களுக்கு 

  • 2)

    கொடுக்கப்பட்ட படத்தில் கோணங்கள் \(\angle \)1 மற்றும் \(\angle \)2 ஆகியவை 

  • 3)

    குத்தெதிர்க் கோணங்கள் என்பவை 

  • 4)

    ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல் 

  • 5)

    ∠BOC-ன் மதிப்பு

7th Standard கணிதம் Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Standard Maths Chapter 4 Direct And Inverse Proportion One Mark Questions with Answer Key ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை

  • 2)

    280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ____ முறை பயணம் செய்யலாம்.

  • 3)

    50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரையின் அளவு ____.

  • 4)

    12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.

  • 5)

    4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.

7th கணிதம் Unit 3 இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Maths Unit 3 Algebra One Mark Question with Answer Key ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    x மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை.

  • 2)

    3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்

  • 3)

    ‘a’ யிலிருந்து ‘-a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______

  • 4)

    ஒரு கோவையில் கூட்டவோ, அல்லது கழிக்கவோ கூடிய உறுப்புகள் ______

  • 5)

    3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

7th கணிதம் Chapter 2 அளவைகள் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 7th Standard Maths Unit 2 Measurements One Mark Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு

  • 2)

    10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரத்தின் பரப்பு

  • 3)

    52.செ.மீ பரப்பளவும், 4 செ.மீ உயரமும் கொண்ட  இணைகரத்தின் அடிப்பக்க அளவு

  • 4)

    ஓர் இணை்கரத்தின் அடிப்பக்கத்ணத இரண்டு மடங்காகவும், உயரத்தை  பாதியாகவும் மாறறும்வபாது இணைகரத்தின் பரப்பளவு 

  • 5)

    ஓர் இணைகரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிபபக்கம் உயரத்தைப் போல்  மூன்று மடங்கு  எனில், அதன் பரப்பளவு 

7th கணிதம் Chapter 1 எண்ணியல் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 7th Maths Chapter 1 Number System One Mark Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    20+(-9)+9=____ 

  • 2)

    (-5)-(-18)=_____ 

  • 3)

    (-12)×(-9)=_____

  • 4)

    (-200)÷ 10 என்பது

  • 5)

    பின்வரும் எந்தச் செயலியில் முழுக்களின் தொகுப்பு ‘அடைவுப் பண்பை’ பெறாது?

7th கணிதம் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Maths Model One Mark Questions ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

  • 2)

    20+(-9)+9=____ 

  • 3)

    (-100)-0+100

  • 4)

    (-16)÷4 இக்கு சமமானது எது?

  • 5)

    ஓர் இணை்கரத்தின் அடிப்பக்கத்ணத இரண்டு மடங்காகவும், உயரத்தை  பாதியாகவும் மாறறும்வபாது இணைகரத்தின் பரப்பளவு 

7th Standard கணிதம் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Maths Term 1 Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

  • 2)

    10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரத்தின் பரப்பு

  • 3)

    சாய்சதுரத்தின் மூலை விட்டங்களுக்கு இடையே உள்ள கோணம் 

  • 4)

    3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்

  • 5)

    மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ரூ.75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ரூ.105 இக்கு ______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார்

7th Standard கணிதம் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி ( 7th Standard Maths Term 1 Five Marks Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    எண்கோட்டைப் பயன்படுத்திக் கழிக்க
    (i) –3 – (–2)
    (ii) +6 – (–5)

  • 2)

    ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கடல் மட்டத்தைவிட 300 அடிகள் கீழே உள்ளது. பிறகு, கப்பல் 175 அடிகள் மேல் நோக்கி செல்கிறது எனில், கப்பலின் தற்போதைய நிலை என்ன?

  • 3)

    வணிகர் ஒருவர் தனது பழைய இருப்பிலிருந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தை விற்பதன் மூலம் ரூ.5 இலாபமும், ஒரு பேனாவை விற்பதன் மூலம் ரூ.2 நட்டமும் அடைகிறார். 20 புத்தகங்களை விற்ற ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு இலாப - நட்டம் ஏதுமின்றி இருந்தார் எனில், அன்று அவர் விற்பனை செய்த பேனாக்களின் எண்ணிக்கையைக் காண்க.

  • 4)

    ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில், மற்றொரு மூலைவிட்டத்தைக் காண்க.

  • 5)

    கழிக்க:
    i) 11pq லிருந்து 7pq
    ii) a லிருந்து -a
    iii) 21x + 9 லிருந்து 5x+7

7th Standard கணிதம் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Maths Term 1 Two Marks Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

     கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:
    (i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: 8 மற்றும் –12
    (ii) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (–3) மற்றும் (–5)
    (iii) (−100)+(-10)
    (iv) 20+(-72)
    (v)82+(-75)
    (vi) -48+(-15)
    (vii) -225+(-63)

  • 2)

    (11+7)+10 மற்றும் 11+(7+10)சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?

  • 3)

    ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?

  • 4)

    (–17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (–19) கிடைக்கும்?

  • 5)

    கோடைக் காலத்தில், குளத்தில் உள்ள நீரின் அளவு ஒரு வாரத்திற்கு வெப்பத்தினால் 2 அங்குலம் வீதம் குறைகிறது. இது 6 வாரங்களுக்கு நீடித்தால், நீரின் அளவு எவ்வளவு குறைந்திருக்கும்?

7th Standard கணிதம் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Maths First Term One Mark Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +180C ஆகும். வெப்பநிலை மணிக்கு 30C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை –120C ஆக இருக்கும்?

  • 2)

    (-200)÷ 10 என்பது

  • 3)

    இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

  • 4)

    x மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை.

  • 5)

    3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

7th Standard கணிதம் Chapter 6 தகவல் செயலாக்கம் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 6 Information Processing Model Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

  • 2)

  • 3)

  • 4)

  • 5)

    ஐந்து நாற்சதுர இணைகளை ஒருமுறை மட்டும் பயன்படுத்திக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தை முழுவதுமாக நிரப்புக.

7th Standard கணிதம் Chapter 5 வடிவியல் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 5 Geometry Important Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    அடுத்தடுத்த கோணங்களுக்கு 

  • 2)

    குத்தெதிர்க் கோணங்கள் என்பவை 

  • 3)

    ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல் 

  • 4)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு  ______ஆகும்.

  • 5)

    இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?

7th Standard கணிதம் Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 4 Direct and Inverse Proportion Important Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை

  • 2)

    ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.

  • 3)

    12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.

  • 4)

    4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.

  • 5)

    8 ஆப்பிள்களின் விலை ரூ.56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________.

7th Standard கணிதம் Chapter 3 இயற்கணிதம் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 3 Algebra Important Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    x மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை.

  • 2)

    a = 3, b = 2 எனில், 7a − 4b இன் மதிப்பு

  • 3)

    ‘a’ யிலிருந்து ‘-a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______

  • 4)

    3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

  • 5)

    y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?

7th Standard கணிதம் Chapter 2 அளவைகள் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 2 Measurements Important Question Paper ) - by Rani - Cuddalore View & Read

  • 1)

    அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு

  • 2)

    52.செ.மீ பரப்பளவும், 4 செ.மீ உயரமும் கொண்ட  இணைகரத்தின் அடிப்பக்க அளவு

  • 3)

    ஓர் இணைகரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிபபக்கம் உயரத்தைப் போல்  மூன்று மடங்கு  எனில், அதன் பரப்பளவு 

  • 4)

    பக்கம் 4 செ.மீ, உயரம் 3 செ.மீ அளவுகள் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

  • 5)

    இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

7th Standard கணிதம் Chapter 1 எண்ணியல் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 1 Numbers Important Question Paper ) - by Rani - Cuddalore View & Read