VIII Maths Pratical Geometry Answers

8th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    1 x 2 = 2
  1. 3 செ.மீ மற்றும் 5 செ.மீ ஆகிய ஆர அளவுகளுடைய பொதுமைய வட்டங்கள் வரைந்து வட்ட வலயத்தை நிழலிட்டுக் காட்டுக. அதன் அகலத்தையும் காண்க.

  2. 6 x 3 = 18
  3. கொடுக்கப்பட்டுள்ள ஆர அளவுகளையுடைய பொதுமைய வட்டங்கள் வரைந்து வட்ட வலயத்தின் அகலத்தைக் கண்டுபிடிக்க. 4 செ.மீ. மற்றும் 6 செ.மீ.

  4. கொடுக்கப்பட்டுள்ள ஆர அளவுகளையுடைய பொதுமைய வட்டங்கள் வரைந்து வட்ட வலயத்தின் அகலத்தைக் கண்டுபிடிக்க. 3.5 செ.மீ. மற்றும் 5.5 செ.மீ.

  5. கொடுக்கப்பட்டுள்ள ஆர அளவுகளையுடைய பொதுமைய வட்டங்கள் வரைந்து வட்ட வலயத்தின் அகலத்தைக் கண்டுபிடிக்க. 4.2 செ.மீ. மற்றும் 6.8 செ.மீ.

  6. கொடுக்கப்பட்டுள்ள ஆர அளவுகளையுடைய பொதுமைய வட்டங்கள் வரைந்து வட்ட வலயத்தின் அகலத்தைக் கண்டுபிடிக்க. 5 செ.மீ. மற்றும் 6.5 செ.மீ.

  7. கொடுக்கப்பட்டுள்ள ஆர அளவுகளையுடைய பொதுமைய வட்டங்கள் வரைந்து வட்ட வலயத்தின் அகலத்தைக் கண்டுபிடிக்க. 6.2 செ.மீ. மற்றும் 8.1 செ.மீ.

  8. கொடுக்கப்பட்டுள்ள ஆர அளவுகளையுடைய பொதுமைய வட்டங்கள் வரைந்து வட்ட வலயத்தின் அகலத்தைக் கண்டுபிடிக்க.
    5.3 செ.மீ. மற்றும் 7 செ.மீ.

*****************************************

Reviews & Comments about 8ஆம் வகுப்பு கணிதம் செய்முறை வடிவியல் முக்கிய வினா விடை ( 8th Standard Maths Practical Geometry Important Questions and Answers )

Write your Comment