This post taken from the old syllabus click here to see new 2019 updated syllabus posts

Term 3- Science- Light And Sound Study Material

8th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    7 x 1 = 7
  1. பெரிஸ்கோப்பின் தத்துவம் ___________.

    ()

    பன்முக எதிரொளிப்பு

  2. நீருள்ள முகவையில் பழம் ஒன்று சற்று பெரிதாகத் தெரியக் காரணம் ___________.

    ()

    ஒளி விலகல்

  3. ஒலி _____________ இல் பரவாது.

    ()

    வெற்றிடத்தில்

  4. ஒலிக்கும் மணியைத் தொட்டால் நாம் உணர்வது ___________

    ()

    அதிர்வு

  5. செவியுணர் ஒலியின் அதிர்வெண் நெடுக்கம் __________.

    ()

    20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை

  6. பிழைகளைக் கண்டு சரியாக எழுதுக.
    ஒலி பெருக்கிகளிலிருந்து வரும் தேவையற்ற ஒலி இசை எனப்படும்.

    ()

    ஒலிபெருக்கிகளிலிருந்து வரும் தேவையற்ற ஒலி  இரைச்சல் எனப்படும்.

  7. பிழைகளைக் கண்டு சரியாக எழுதுக.
    கண்ணாடி ஒளியிழையின் தத்துவம் ஒளிவிலகல் ஆகும்.

    ()

    கண்ணாடி ஒளியிழையின் தத்துவம் முழு அக எதிரொளிப்பு ஆகும்.

  8. 2 x 1 = 2
  9. பிழைகளைக் கண்டு சரியாக எழுதுக.
    கலைடாஸ்கோப்பில் நாம் காணும் அழகிய தோற்றத்திற்குக் காரணம் ஒளி விலகலே.

    ()

      

  10. கீழ்க்கண்ட இணை ஊடகங்களை அடர்மிகு, அடர்குறை என வகைப்படுத்துக.
    அ. காற்று, நீர் 
    ஆ.காற்று, கண்ணாடி
    இ. நீர், கண்ணாடி

    ()

      

  11. 4 x 1 = 4
  12. ஒழுங்கற்ற எதிரொளிப்பு

  13. (1)

    ஒளி இழை

  14. பன்முக எதிரொளிப்பு

  15. (2)

    மரம்

  16. ஒளி விலகல்

  17. (3)

    பெரிஸ்கோப்

  18. முழு அக எதிரொளிப்பு

  19. (4)

    செவ்வகப் பட்டகம்

    9 x 3 = 27
  20. இருட்டறையில் உள்ள பொருள்களைக் காண முடியாது. ஆனால் ஒளி விளக்கு ஒளிர்ந்தால் கண்களால் அறையில் உள்ள பொருள்களை நன்கு காண முடிகிறது. காரணம் கூறுக?

  21. ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பை வேறுபடுத்துக.

  22. எதிரொளிப்பு விதிகளைக் கூறுக.

  23. உங்களது குடியிருப்புப் பகுதியில் இரைச்சல் அதிகமாக உள்ளது. அதனைக் குறைக்கும் வழிகளைக் குறிப்பிடுக.

  24. உங்களுடைய பெற்றோர் சாலை ஓரத்தில் உள்ள ஒரு வீடு அல்லது சாலையோரத்தில் இருந்து இரண்டு தெருக்கள் தள்ளியுள்ள இடத்தில் உள்ள ஒரு வீட்டையும் சொந்தமாக வாங்க நினைத்துள்ளனர். அவர்கள் நிம்மதியாக வாழ எந்த வீட்டை வாங்குவதற்கு நீங்கள் கருத்துக் கூறுவீர்கள் என்பதனைக் காரணத்துடன் விளக்குக?

  25. அதிக இரைச்சல் கொண்ட ஒலி ஒருவருடைய கேட்கும் திறனைப் பாதிக்கும். அதனைத் குறைப்பதற்கு வழிமுறைகளைக் கூறுக.

  26. தொழிற்சாலைகள் குடியிருப்புக்கு அருகில் அமைத்தல் கூடாது. அதனை ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது மறுப்பீர்களா? அதற்குத் தகுந்த காரணம் கூறுக.

  27. இராமன் இரு சமதன ஆடிகளை 600 கோணத்தில் வைத்து பல பிம்பங்களை உருவாக்குகிறான் எனில், உருவாகும் பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை? குறிப்பு N = 3600 / கோணம் -1.

  28. நிலவில் வீணாவும் ராணிவும் உள்ளபோது, வீணா ராணியை அழைத்தால் ராணியால் வீணாவின் அழைப்பைக் கேட்க முடிவதில்லை; ஏன் என்பதனை விவாதிக்க.

*****************************************

Reviews & Comments about 8ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 ஒளியியலும் ஒலியியலும் பாட முக்கிய வினா விடை ( 8th Standard Science Light and Sound Important Questions and Answers )

Write your Comment