Term 3 Full Study Material 2019

8th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60
  10 x 1 = 10
 1. எலும்பு மற்றூம் குருத்தெலும்பு ஆகியவை ---------திசுவாகும் 

  (a)

  நரம்புத்

  (b)

  இணைப்புத் 

 2. அ). கருத்து : பிம்பமானது மஞ்சள் தானத்தில் விழுகிறது
  ஆ) காரணம் : ஒளியானது விழியின் பின்அறைத் திரவத்தினால் ஒளிவிலகல் அடைகிறது.
   

  (a)

  அ ) சரி  ஆ) தவறு 

  (b)

  ஆ)சரி அ)தவறு 

  (c)

  ஆ )என்பது  அ) இன் விளக்கம் 

  (d)

  அ )என்பது  ஆ  இன் விளக்கம் 

 3. ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள இயற்கைத் தாவரங்கள் ______ வகையாகும்.

  (a)

  ஃப்ளாரா

  (b)

  காடுகள்

 4. அனைத்து விதமான சிறிய நுண்ணுயிரிகள் முதல் பெரிய உயிரிகள் வரை _____ என அழைக்கப்படுகின்றன.

  (a)

  ஃப்ன்னா

  (b)

  ஒரு செல் உயிரிகள்

 5. டயனோசர் என்ற வார்த்தையின் பொருள் _______ ஆகும்

  (a)

  பயங்கரமான பல்லி

  (b)

  அரக்கத்தனமான பல்லி

 6. அதிக ஆற்றலைக் கொண்டுள்ள நிலக்கரி எது?

  (a)

  லிக்னைட் 

  (b)

  பீட் 

  (c)

  பிட்டுமினஸ் 

  (d)

  ஆந்தரசை

 7. எதிலிருந்து நாப்தலின் உருண்டை பெறப்படுகிறது?

  (a)

  நிலக்கரி வாயு 

  (b)

  கல்கரி 

  (c)

  அம்மோனியா கரைசல்

  (d)

  நிலக்கரி தார்

 8. கீழ்க்காண்பனவற்றுள் புதைப்படிவ எரிபொருள் எது?

  (a)

  விறகு

  (b)

  காகிதம் 

  (c)

  பெட்ரோலியம்

  (d)

  பாஸ்பரஸ்

 9. பளபளப்பான சமதளப்பரப்பில் நிகழும் எதிரொளிப்பு ____________ எதிரொளிப்பு எனப்படும்.

  (a)

  ஒழுங்கான

  (b)

  ஒழுங்கற்ற

  (c)

  பன்முக

  (d)

  முழு அக

 10. படுகதிருக்கும், செங்குத்துக் கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் 
  ___________ எனப்படும்.

  (a)

  படுகோணம்

  (b)

  எதிரொளிப்புக் கோணம்

  (c)

  விலகுகோணம்

 11. 10 x 2 = 20
 12. சரியான பணிகளை எழுதி அட்டவணையை நிரப்புக.

  திசுக்கள்  பணி 
  1) தூண் எபீதீலியம்    
  2) சுரப்பி எபீதீலியம்  
  3) குறுயிலை எபீதீலியம்  
 13. அ) அ, ஆ அடையாளம் காண்க.
  ஆ) அ, ஆ விற்கு இடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக

 14. ஒரு வகையினா  திசு மனிதனின் இதயத்தில் மட்டுமே காணப்படுகின்றது. மேலும் இத்திசு வாழ்நாள் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது எந்தத் திசு என உங்களால் விளக்கிச் சொல்ல இயலுமா

 15. மனிதக் கண்ணின் படம் வரைந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளைக் குறிக்கவும்.
  அ. ஒளி ஊடுருவக்கூடிய விழிவெண் படலத்தின் பகுதி.

 16. காடுகளை அழிப்பதினால் ஏற்படும் பாதிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இடம் மாறி உள்ளன. அவற்றை வரிசைப்படுத்தி எழுதவும்.
  அ) பூமி
  ஆ) நகரம்
  இ) சூழ்நிலை
  ஈ) வன விலங்கு
  உ) கிராமங்கள்
  ஊ) கிராமப்புறங்கள்
  எ) அடுத்த தலைமுறை

 17. கீழ்க்காண் நிகழ்வுகளின் விளைவுகளை எழுதுக.
  அ) மரங்களைத் தொடர்ச்சியாக அழித்தல்
  ஆ) விலங்குகளின் வாழிடங்களுக்கு இடையூறு செய்தல்
  இ) மேல் மண் வெளியேற்றப்படுதல்

 18.  ராமின் குடும்பத்தினர் LPG  வாயுவைப் பயன்படுத்தி விரைவாக உணவைச்ச மைக்கின்றனர். ஆனால் முருகன் குடும்பத்தினர் உணவு சமைக்க அதிக நேரம்எ டுத்துக்கொள்கின்றனர். என்ன காரணமாக இருக்கலாம்?

 19. கார்பனாக்கல் என்பதைப் பற்றி நீங்கள் அறிவதென்ன?

 20. பெட்ரோலியத்திலுள்ள மூன்று துணைப்பொருள்கள் A ,B  மற்றும் C  ஆகியவற்றின்கொ தி நிலைகள் முறையே 120ட ,70டமற்றும் 250டிஊ இம்மூன்றின்க லவையை பின்னக் காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்தினால், கலனின்அ டிப்பகுதியில்கி டைப்பது எது

 21. தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எரிபொருள்களான நிலக்கரி,பெட்ரோல், டீசல், இயற்கை வாயு, நீர்மமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு(LPG) போன்றவை விரைவில் தீர்ந்துவிடும். அப்படித் தீர்ந்துபோனால் சமைத்தல், வாகனங்களை இயக்குதல், தொழிற்சாலைகளின் இயக்கம் போன்றவை பாதிப்படையும். இச்சூழலிலிருந்து விடுபட நமக்கு மாற்று எரிபொருள்களும் தீர்ந்து போகாத எரிபொருள்களும் தேவை. இதற்கானத் தீர்வாக இளம்வி ஞ்ஞானிகளான உங்களுக்குத் தெரிந்த மாற்று எரிபொருள்களின் பெயர்களைக் கூறுங்களேன்

 22. 10 x 3 = 30

 23. செயல் A இல் சாம்பல் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் செயல் B இல் கரி கிடைக்கிறது. ஏன்?

 24. கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்ற செய்தியினை நீங்கள்ப டித்திருப்பீர்கள். இத்துன்பத்திற்கான காரணம்எ ன்ன? முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கைகளைக் குறிப்பிடுக

 25. LPG ஐ வாயுத் தீமூட்டியினால் (Gas Lighter) பற்றவைக்கலாம் ஆனால்வி றகை அவ்வாறு பற்றவைக்க முடியாது. ஏன்?

 26. பெட்ரோலியத்தின் துணைப் பொருள்களைச் சேகரித்து அதனை வகுப்பறையில்பார்வைக்கு வைக்கச் செய்தல். (ஐந்து)

 27. எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் தயாரித்தல். (ஐந்து)

 28. உங்களது குடியிருப்புப் பகுதியில் இரைச்சல் அதிகமாக உள்ளது. அதனைக் குறைக்கும் வழிகளைக் குறிப்பிடுக.

 29. உங்களுடைய பெற்றோர் சாலை ஓரத்தில் உள்ள ஒரு வீடு அல்லது சாலையோரத்தில் இருந்து இரண்டு தெருக்கள் தள்ளியுள்ள இடத்தில் உள்ள ஒரு வீட்டையும் சொந்தமாக வாங்க நினைத்துள்ளனர். அவர்கள் நிம்மதியாக வாழ எந்த வீட்டை வாங்குவதற்கு நீங்கள் கருத்துக் கூறுவீர்கள் என்பதனைக் காரணத்துடன் விளக்குக?

 30. அதிக இரைச்சல் கொண்ட ஒலி ஒருவருடைய கேட்கும் திறனைப் பாதிக்கும். அதனைத் குறைப்பதற்கு வழிமுறைகளைக் கூறுக.

 31. இராமன் இரு சமதன ஆடிகளை 600 கோணத்தில் வைத்து பல பிம்பங்களை உருவாக்குகிறான் எனில், உருவாகும் பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை? குறிப்பு N = 3600 / கோணம் -1.

 32. நிலவில் வீணாவும் ராணிவும் உள்ளபோது, வீணா ராணியை அழைத்தால் ராணியால் வீணாவின் அழைப்பைக் கேட்க முடிவதில்லை; ஏன் என்பதனை விவாதிக்க.

*****************************************

Reviews & Comments about 8 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 வினாவிடை ( 8th Standard Science Term 3 Study material )

Write your Comment