3rd Term Conservation Of Plants And Animals Study Material

8th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. மிகக்குறைந்த எண்ணிக்கையில், முற்றிலும் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ள சிற்றினங்கள் ______ எனப்படுகின்றன.

    (a)

    அழியும் நிலையிலுள்ள உயிரினம்

    (b)

    அழிந்த உயிரினம்

  2. இயற்கை வாழிடத்தில் காணப்படும், வீட்டில் பழக்கப்படுத்தப்படாத மற்றும் வளர்க்கப்படாத உயிரிகள் ________ 

    (a)

    வன உயிர்கள்

    (b)

    சாதாரண உயிர்கள்

  3. ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள இயற்கைத் தாவரங்கள் ______ வகையாகும்.

    (a)

    ஃப்ளாரா

    (b)

    காடுகள்

  4. அனைத்து விதமான சிறிய நுண்ணுயிரிகள் முதல் பெரிய உயிரிகள் வரை _____ என அழைக்கப்படுகின்றன.

    (a)

    ஃப்ன்னா

    (b)

    ஒரு செல் உயிரிகள்

  5. டயனோசர் என்ற வார்த்தையின் பொருள் _______ ஆகும்

    (a)

    பயங்கரமான பல்லி

    (b)

    அரக்கத்தனமான பல்லி

  6. 4 x 1 = 4
  7. இந்தியாவில் சமுதாயக்காடுகள் திட்டம் 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கங்கள் இயற்கைக்காடுகளை மேம்படுத்துவது பயன்படுத்தப்படாத நிலங்களில் காடுகள் உருவாக்குவது ஆகும். தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்கான சில வழிமுறைகளை எழுதுக.

    ()

      

  8. வன உயிரினங்கள் சூழ்நிலையின் சமநிலைக்கும், பொழுதுபோக்கு, சுற்றுலாத் துறையைக் கவரவும் அவசியமாகிறது. இக்கூற்றை ஒட்டிய உங்கள் கருத்துகளை எழுதுக.

    ()

      

  9. வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள்ளும், கிராமத்திற்குள்ளும் வராமல் இருப்பதற்காக மக்கள் பல விதமான வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர். மின்வேலிகளைத் தங்கள் விளைநிலங்களைச் சுற்றி அமைக்கின்றனர். இது ஓர் ஆரோக்கியமான செயல்பாடா? வனவிலங்குகளுக்கும் நமக்கும் பாதிப்பில்லாத வகையில் ஒரு மாற்று ஏற்பாடு எழுதுக.

    ()

      

  10. மரங்களை நடுவதின் மூலமாகக் காடுகளை வளர்க்கின்றோம். மரங்களை வெட்டுவதின் மூலமாகக் காடுகளை அழிக்கின்றோம். காடுகளை அழிவிலிருந்து காக்க நிரந்தரத் தீர்வு ஒன்றை எழுதுக.

    ()

      

  11. 3 x 2 = 6
  12. காடுகளை அழிப்பதினால் ஏற்படும் பாதிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இடம் மாறி உள்ளன. அவற்றை வரிசைப்படுத்தி எழுதவும்.
    அ) பூமி
    ஆ) நகரம்
    இ) சூழ்நிலை
    ஈ) வன விலங்கு
    உ) கிராமங்கள்
    ஊ) கிராமப்புறங்கள்
    எ) அடுத்த தலைமுறை

  13. கீழ்க்காண் நிகழ்வுகளின் விளைவுகளை எழுதுக.
    அ) மரங்களைத் தொடர்ச்சியாக அழித்தல்
    ஆ) விலங்குகளின் வாழிடங்களுக்கு இடையூறு செய்தல்
    இ) மேல் மண் வெளியேற்றப்படுதல்

  14. தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்படுவதால் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஓரிடத்தில் மழை குறைவும் மற்றோர் இடத்தில் வெள்ளப் பெருக்கும் ஏற்படுவது எதனால்?

*****************************************

Reviews & Comments about 8ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 வனங்களையும் வன உயிரிகளையும் பாதுகாத்தல் பாட முக்கிய வினா விடை ( 8th Standard Science Conservation of Plants and Animals Chapter Important Questions and Answers )

Write your Comment