3rd Term SA Model Test 2019

8th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 60
  10 x 1 = 10
 1. எலும்பு மற்றூம் குருத்தெலும்பு ஆகியவை ---------திசுவாகும் 

  (a)

  நரம்புத்

  (b)

  இணைப்புத் 

 2. குறுபிழை எபீதீலியத்  திசு --------காணப்படும் 

  (a)

  சுவாசப்பாதையில் 

  (b)

  உணவுக்குழலில் 

 3. ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள இயற்கைத் தாவரங்கள் ______ வகையாகும்.

  (a)

  ஃப்ளாரா

  (b)

  காடுகள்

 4. அனைத்து விதமான சிறிய நுண்ணுயிரிகள் முதல் பெரிய உயிரிகள் வரை _____ என அழைக்கப்படுகின்றன.

  (a)

  ஃப்ன்னா

  (b)

  ஒரு செல் உயிரிகள்

 5. டயனோசர் என்ற வார்த்தையின் பொருள் _______ ஆகும்

  (a)

  பயங்கரமான பல்லி

  (b)

  அரக்கத்தனமான பல்லி

 6. அதிக ஆற்றலைக் கொண்டுள்ள நிலக்கரி எது?

  (a)

  லிக்னைட் 

  (b)

  பீட் 

  (c)

  பிட்டுமினஸ் 

  (d)

  ஆந்தரசை

 7. எதிலிருந்து நாப்தலின் உருண்டை பெறப்படுகிறது?

  (a)

  நிலக்கரி வாயு 

  (b)

  கல்கரி 

  (c)

  அம்மோனியா கரைசல்

  (d)

  நிலக்கரி தார்

 8. கீழ்க்காண்பனவற்றுள் புதைப்படிவ எரிபொருள் எது?

  (a)

  விறகு

  (b)

  காகிதம் 

  (c)

  பெட்ரோலியம்

  (d)

  பாஸ்பரஸ்

 9. பளபளப்பான சமதளப்பரப்பில் நிகழும் எதிரொளிப்பு ____________ எதிரொளிப்பு எனப்படும்.

  (a)

  ஒழுங்கான

  (b)

  ஒழுங்கற்ற

  (c)

  பன்முக

  (d)

  முழு அக

 10. படுகதிருக்கும், செங்குத்துக் கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் 
  ___________ எனப்படும்.

  (a)

  படுகோணம்

  (b)

  எதிரொளிப்புக் கோணம்

  (c)

  விலகுகோணம்

 11. 10 x 2 = 20
 12. அ) அ, ஆ அடையாளம் காண்க.
  ஆ) அ, ஆ விற்கு இடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக

 13. நாம் முழுமையான உடல்நலத்துடன் வாழ நம்முடைய சிறுநீரகங்கள் எவ்வாறு உதவுகின்றன?

 14. ஒரு வகையினா  திசு மனிதனின் இதயத்தில் மட்டுமே காணப்படுகின்றது. மேலும் இத்திசு வாழ்நாள் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது எந்தத் திசு என உங்களால் விளக்கிச் சொல்ல இயலுமா

 15. மனிதக் கண்ணின் படம் வரைந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளைக் குறிக்கவும்.
  அ. ஒளி ஊடுருவக்கூடிய விழிவெண் படலத்தின் பகுதி.

 16. காடுகளை அழிப்பதினால் ஏற்படும் பாதிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இடம் மாறி உள்ளன. அவற்றை வரிசைப்படுத்தி எழுதவும்.
  அ) பூமி
  ஆ) நகரம்
  இ) சூழ்நிலை
  ஈ) வன விலங்கு
  உ) கிராமங்கள்
  ஊ) கிராமப்புறங்கள்
  எ) அடுத்த தலைமுறை

 17. கீழ்க்காண் நிகழ்வுகளின் விளைவுகளை எழுதுக.
  அ) மரங்களைத் தொடர்ச்சியாக அழித்தல்
  ஆ) விலங்குகளின் வாழிடங்களுக்கு இடையூறு செய்தல்
  இ) மேல் மண் வெளியேற்றப்படுதல்

 18.  ராமின் குடும்பத்தினர் LPG  வாயுவைப் பயன்படுத்தி விரைவாக உணவைச்ச மைக்கின்றனர். ஆனால் முருகன் குடும்பத்தினர் உணவு சமைக்க அதிக நேரம்எ டுத்துக்கொள்கின்றனர். என்ன காரணமாக இருக்கலாம்?

 19. கார்பனாக்கல் என்பதைப் பற்றி நீங்கள் அறிவதென்ன?

 20. பெட்ரோலியத்திலுள்ள மூன்று துணைப்பொருள்கள் A ,B  மற்றும் C  ஆகியவற்றின்கொ தி நிலைகள் முறையே 120ட ,70டமற்றும் 250டிஊ இம்மூன்றின்க லவையை பின்னக் காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்தினால், கலனின்அ டிப்பகுதியில்கி டைப்பது எது

 21. தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எரிபொருள்களான நிலக்கரி,பெட்ரோல், டீசல், இயற்கை வாயு, நீர்மமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு(LPG) போன்றவை விரைவில் தீர்ந்துவிடும். அப்படித் தீர்ந்துபோனால் சமைத்தல், வாகனங்களை இயக்குதல், தொழிற்சாலைகளின் இயக்கம் போன்றவை பாதிப்படையும். இச்சூழலிலிருந்து விடுபட நமக்கு மாற்று எரிபொருள்களும் தீர்ந்து போகாத எரிபொருள்களும் தேவை. இதற்கானத் தீர்வாக இளம்வி ஞ்ஞானிகளான உங்களுக்குத் தெரிந்த மாற்று எரிபொருள்களின் பெயர்களைக் கூறுங்களேன்

 22. 10 x 3 = 30
 23. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இறுதி சனிக்கிழமை அன்று புவிநேரமான இரவு 8.30 மணிக்குக் கோடிக்கணக்கான மக்கள் விளக்குகளை அணைப்பது ஏன் ?

 24.  நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை  செய்பவர்கள் மின்கல விளக்கைப்ப யன்படுத்துகின்றனர். ஆனால் தீப்பந்தத்தினையைப் பயன்படுத்துவது இல்லை. ஏன்?

 25. நமது வீடுகளில் LPG கசிவு ஏற்பட்டால், நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்யாவை? (அருகிலுள்ள எரிவாயு வழங்கும்மு கவர்களைத் தொடர்பு கொள்க)

 26. நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்திற்குக் களப்பயணம் செல்லுதல்

 27. எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் தயாரித்தல். (ஐந்து)

 28. இருட்டறையில் உள்ள பொருள்களைக் காண முடியாது. ஆனால் ஒளி விளக்கு ஒளிர்ந்தால் கண்களால் அறையில் உள்ள பொருள்களை நன்கு காண முடிகிறது. காரணம் கூறுக?

 29. எதிரொளிப்பு விதிகளைக் கூறுக.

 30. உங்களது குடியிருப்புப் பகுதியில் இரைச்சல் அதிகமாக உள்ளது. அதனைக் குறைக்கும் வழிகளைக் குறிப்பிடுக.

 31. தொழிற்சாலைகள் குடியிருப்புக்கு அருகில் அமைத்தல் கூடாது. அதனை ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது மறுப்பீர்களா? அதற்குத் தகுந்த காரணம் கூறுக.

 32. நிலவில் வீணாவும் ராணிவும் உள்ளபோது, வீணா ராணியை அழைத்தால் ராணியால் வீணாவின் அழைப்பைக் கேட்க முடிவதில்லை; ஏன் என்பதனை விவாதிக்க.

*****************************************

Reviews & Comments about 8 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 மாதிரி தேர்வு ( 8th Standard Science Term 3 Model test )

Write your Comment