This post taken from the old syllabus click here to see new 2019 updated syllabus posts

Money, Savings and Investment Important Questions and Answers

8th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பணம் மட்டுமே பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர் ...............

    (a)

    க்ரோதர்

    (b)

    வாக்கர்

    (c)

    இராபர்ட்சன்

  2. பணத்தின் மதிப்பீடு என்பது

    (a)

    நுகர்வுத் திறனை அடிப்டையாகக் கொண்டது

    (b)

    தேவையை அடிப்படியாகக் கொண்டது

    (c)

    அளிப்பை அடிப்டையாகக் கொண்டது

  3. ________ ஓர் எதிர்காலச் செலுத்துகையாகக் கொண்டது

    (a)

    காசோலை

    (b)

    பணம்

    (c)

    கடன் அட்டை

  4. ______என்பது பொருள்களின் மதிப்பை அளவிடவும் பொருளாதாரக் கணக்கீடுகளை எளிமைப்ப டுத்துவதும் ஆகும்

    (a)

    இடையிட்டுக் கருவி

    (b)

    மதிப்பின் அளவுகோல்

    (c)

    மதிப்பின் நிலைக்களன்

  5. பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே _______ ஆகும்

    (a)

    சேமிப்பு

    (b)

    பகிர்வு

    (c)

    நுகர்வு

  6. 5 x 1 = 5
  7. _________ என்பது மனிதனின்  கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானதாகும்.

    ()

    பணம்

  8. இலத்தீன் மொழியில் பணத்திற்கு ______ என்று பெயராகும்

    ()

    மானட்டா

  9. பணத்தின் முக்கிய செயல்பாடு என்னவென்றால் பணம் ஒரு ________ செயல் படுவதாகும்

    ()

    இடையீட்டுக் கருவியாக

  10. ஒருவரின் ______ பணமாகச் சேமிப்பது எளிது

    ()

    சொத்துக்களை

  11. _________ என்பது மூலதன ஆக்கத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்துலகும் இன்றியமையாததாகும்.

    ()

    சேமிப்பு

  12. 5 x 1 = 5
  13. மானட்டா

  14. (1)

    அடிப்படைக் கண்டுபிடிப்பு பணம்

  15. மதிப்பின் நிலைக்களன்

  16. (2)

    ஒரு பொருளுக்கு மாற்றாக இன்னொரு பொருளைப் பெறுவது

  17. சேமிப்பு

  18. (3)

    பணத்தின் பணிகள்

  19. பணம்

  20. (4)

    பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலுகிறது

  21. பண்டமாற்று முறை

  22. (5)

    பணம்

    7 x 3 = 21
  23. பேராசிரியர் வாக்கரின் பணத்திற்கான இலக்கணத்தை எழுதுக.

  24. பணத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.

  25. பண்டமாற்று முறை- சிறு குறிப்பு வரைக

  26. எதிர்காலச் செலுத்துகை என்றால் என்ன?

  27. சேமிப்பு மற்றும் முதலீடு குறித்து எழுதுக

  28. பணத்தின் இயற்கைத் தன்மை பற்றி எழுதுக.

  29. பணத்தின் செயல்பாடுகள் யாவை?

  30. 3 x 5 = 15
  31. பணத்தின் பணிகளை விவரி

  32. பணத்தின் முக்கியத்துவத்தை விவரி.

  33. சேமிப்பு மற்றும் முதலீடு குறித்து விரிவான விடையளி

*****************************************

Reviews & Comments about 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பணம், சேமிப்பு மற்றும் முதலீடு பாட முக்கிய வினா விடை ( 8th Standard Social Science Money Savings and Investment Important Questions and Answers )

Write your Comment