All Chapter 2 Marks

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 36
    Answer All The Following Question:
    18 x 2 = 36
  1. பின்வரும் கணங்களை விவரித்தல் முறையில் எழுதுக.
    (i) P ={ சனவரி, சூன், சூலை}
    (ii) Q = {7,11,13,17,19,23,29}
    (iii) R = {x : x \(\in \) N, x < 5}
    (iv) S = {x : x ஓர் ஆங்கில மெய்யெழுத்து}

  2. பின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க.
    Q = {y : y = \(\frac { 4 }{ 3n } \), n ∈N மற்றும் 2 < n ≤5}

  3. \(\sqrt[3]{40}\) மற்றும் \(\sqrt[3]{16}\) ஐப் பெருக்குக.

  4. \(\sqrt{2}=1.414\) எனில்,\({8-5\sqrt{2}\over 3-2\sqrt{2}}\) இன் மதிப்பை 3 தசம இடத் திருத்தமாகக் காணவும் 

  5. பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் x2 மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. 
    (i) \({ 4+\frac { 2 }{ 5 } x^{ 2 }-3x }\)
    (ii) \(6-2x^{ 2 }+{ 3x }^{ 2 }-\sqrt { 7x } \)
    (iii) \({ \pi x }^{ 2 }-x+2\)
    (iv) \(\sqrt { 3 } { x }^{ 2 }+\sqrt { 2 } x+0.5\)
    (v) \({ x }^{ 2 }-\frac { 7 }{ 2 } x+8\)

  6. பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
    I3-8m3-27n3-18lmn

  7. பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
    Right angle

  8. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை இணைகரம் அல்லது இணைகரம் அல்ல எனக் காண்க.

  9. பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்? 
    (அ) (3,–8)
    (ஆ) (–1,–3)
    (இ) (2, 5)
    (ஈ) (–7, 3)

  10. A(4,−3) மற்றும் B(9,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை 3:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத் தொலைவுகளைக் காண்க.

  11. பின்வரும் எண்களுக்கு முகடு காண்க 17, 18, 20, 20, 21, 21, 22, 22

  12. ஓர் எண் தொகுப்பானது ஐந்து 4 களையும், நான்கு 5 களையும், ஒன்பது 6 களையும், ஆறு 9 களையும் கொண்டுள்ளது. எனில் முகடு காண்க.

  13. 3 cot A  = 2 எனில் , \(\frac { 4\sin A-3\cos A }{ 2\sin A+3\cos A } \) இன் மதிப்பைக் காண்க

  14. cos \(\theta \);sin \(\theta \) = 1: 2 எனில் \(\frac { 8\cos\theta -2\sin\theta }{ 4\cos\theta +2\sin\theta } \) இன் மதிப்பை காண்க. 

  15. ஒரு முக்கோணம் மற்றும் இணைகரமானது சமமான பரப்பைக் கொண்டுள்ளன. அந்த முக்கோணத்தின் பக்கங்கள் முறையே 48 செ.மீ மற்றும் 52 செமீ ஆகும். மேலும் இணைகரத்தின் அடிப்பக்கம் 20 செ.மீ எனில் (i) ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி முக்கோணத்தின் பரப்பு, (ii) இணைகரத்தின் உயரம் ஆகியவற்றைக் காண்க.

  16. படத்தில் நிழலிடப்படாத  பகுதியின் பரப்பைக் காண்க.

  17. நீங்கள் ஒரு தெருவில் நடந்து செல்கிறீர்கள். நீவிர் சந்தித்தவர்களில் ஒரு புதிய மனிதரைத் தேர்ந்தெடுக்கவும். அந்த மனிதரின் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க நிகழ்தகவு என்ன?

  18. ஒரு சீரான பகடையை உருட்டும்போது ஓர் இரட்டை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment