Term 1 ஆயத்தொலை வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. புள்ளிகள் (3, 2), (7, 2) மற்றும் (7, 5) ஐ உச்சிகளாக உடைய முக்கோணத்தின் சுற்றளவைக் காண்க.

  2. புள்ளிகள் (1, 2), (3, –4) மற்றும் (5, –6) இன் வழிச் செல்லும் வட்டத்தின் மையம் (11, 2) என நிறுவுக.

  3. ஆதிப் புள்ளியை மையமாக உடைய வட்டத்தின் ஆரம் 30 அலகுகள். அந்த வட்டம் ஆய அச்சுகளை வெட்டும் புள்ளிகளைக் காண்க. இவ்வாறான எந்த இரு புள்ளிகளுக்கும் இடையே உள்ள தொலைவைக் காண்க.

  4. பின்வரும் புள்ளிகள் வரிசைப்படி எடுத்துக்கொள்ளப்பட்டால், அது ஒரு சமபக்க முக்கோணத்தை அமைக்கும் என நிறுவுக.
    (i) \(A\left( 2,2 \right) ,B\left( -2,-2 \right) ,C\left( -2\sqrt { 3 } ,2\sqrt { 3 } \right) \)
    (ii) \(A\left( \sqrt { 3 } ,2 \right) ,B\left( 0,1 \right) ,C\left( 0,3 \right) \)

  5. பின்வரும் புள்ளிகள் வரிசைப்படி எடுத்துக்கொள்ளப்பட்டால் அது ஒரு சமபக்க முக்கோணத்தை அமைக்கும் என நிறுவுக.
    \(A\left( \sqrt { 3 } ,2 \right) ,B\left( 0,1 \right) ,C\left( 0,3 \right) \)

  6. 5 x 5 = 25
  7. (2, 0), (–5, 0), (3, 0) மற்றும் (–1, 0) என்ற புள்ளிகளை க் கார்ட்டீசியன் தளத்தில் குறிக்கவும். மேலும் அவை எங்கே அமைந்துள்ளன ?

  8. A(7, 10), B(–2, 5), C(3, –4) என்ற புள்ளிகள் ஒரு செங்கோண முக்கோணத்தின் உச்சிகள் என நிறுவுக.

  9. புள்ளிகள் A(3, 5), B(6, 2), C(3, –1), மற்றும் D(0, 2) என்ற புள்ளிகள் வரிசையாக
    எடுத்துக் கொள்ளப்பட்டால் அவை ஒரு சதுரத்தின் உச்சிகளாக அமையும் என நிறுவுக.

  10. புள்ளிகள் (9, 3), (7,–1) மற்றும் (–1,3) வழிச் செல்லும் வட்டத்தின் மையம் (4, 3) என நிறுவுக. மேலும் அவ்வட்டத்தின் ஆரம் காண்க.

  11. புள்ளிகள் A(–1, 1), B(1,3) மற்றும் C(3, a), மேலும் AB = BC எனில் ‘a’ இன் மதிப்பைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 1 ஆயத்தொலை வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Term 1 Coordinate Geometry Three and Five Marks Question Paper )

Write your Comment