Term 3 பாய்மங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. வளி மண்டல அழுத்தம் என்றால் என்ன ?

  2. பாஸ்கல் விதியைக் கூறு.

  3. பாதரசத்தின் அடர்த்தி 13600 கிகி மீ-3 எனில் ஒப்படர்த்தியைக் கணக்கிடுக

  4. 100 செமீ-3 பருமனளவு கொண்ட ஒரு பொருள் நீர்க் குவளையில் முழுவதுமாக மூழ்கியுள்ள து. நீர் மற்றும் குவளையின் எடை நீரில் மூழ்குவதற் குமுன் 700 கிராம் எனில், நீரில் மூழ்கியுள்ளபோது நீர் மற்றும் குவளையின் எடையைக் கண்டுபிடி

  5. நீரின் அடர்த்தி 1 கி செமீ3 எனில் அடர்த்தியை SI அலகில் கூறு.

  6. 5 x 5 = 25
  7. பொருளின் அடர்த்தி எவ்வாறு அப்பொருள் நீரில் மூழ்குமா அல்லது மிதக்குமா என்பதைத் தீர்மானிக்கிறது?

  8. மிதத்தல் விதிகளைக் கூறு.

  9. ஒரு பனிக்கட்டியை ஒரு குவளை நீரிலும், ஒரு குவளை ஆல்கஹாலிலும் போடும் பொழுது என்ன நிகழ்கிறது என்பதை கவனித்து விவரி.

  10. உன்னிடம் ஒரு பையில் பஞ்சும், மற்றொரு பையில் இரும்புத்துண்டும் உள்ளன. எடை பார்க்கும் எந்திரம் ஒவ்வொன்றின் நிறையும் 100 கி.கி. என்று காண்பிக்கிறது. உண்மையில் ஒன்று மற்றொன்றைவிட கனமானதாக இருக்கும். எந்தப் பொருள் கனமானதாக இருக்கும்? ஏன்?

  11. அடியில் துளையுடன் உள்ள படகு நீரில் செல்லும்பொழுது இறுதியில் மூழ்கிவிடும். ஏன்?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 3 பாய்மங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 3 Fluids Three and Five Marks Questions )

Write your Comment